Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு கண்ணின் கண்ணே!குழந்தைகளை "கண்ணே' என்று பெற்றோர் கொஞ்சுவர். அந்த கண்ணின் கண்ணே என்பது குழந்தைகளின் கண்கள் தானே.கண்கள் ஒரு மனிதனின் மிக பெரிய சொத்து அல்லவா! அதை காப்பது பெற்றோர்களின் பெரும் பொறுப்பு. சத்துக்குறைவு, பழக்க வழக்கங்களில் உள்ள பிரச்னை காரணமாக பார்வை குறைபாடுகள் வரலாம்.பெரும்பாலான குழந்தைகள் "டிவி'க்கு மிக அருகில் இருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
முன்னொரு காலத்தில் சிவந்தபுரி என்ற கிராமத்தில் டானியா என்ற அழகிய பெண் தந்தையுடன் வசித்து வந்தாள். அவள் அழகியாக இருந்ததுடன் நல்ல அறிவுள்ளவளாகவும் இருந்தாள்.டானியாவின் தந்தை தன் மகளுடைய யோசனையைக் கேட்டு அதன்படி நடப்பான்.ஒரு முறை சிவந்தபுரி கிராமத்திற்கு வந்த அந்நாட்டு மன்னன், டானியாவின் அழகில் மயங்கி, அவளை மணக்கத் தீர்மானித்தான். இதனால் டானியாவின் தந்தையிடம் பெண் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
கொட்டாரப்பட்டி என்ற ஊரில், இளைஞர்கள் கூட்டம்கூடி மாலை நேரத்தில் அரட்டை அடிப்பது வழக்கம். அன்று, யாருடைய தந்தையார் கஞ்சம் என்பது பற்றிய பேச்சு எழுந்தது.""என் தந்தையைப் போன்ற கருமி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. சிக்கனமாக இருக்கக்கூடிய எவளைக் காதலித்தாலும் எனக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். என் காதலியை அவருக்கு அறிமுகம் செய்தேன். "இவளை எப்படிச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
ஒரு தடவை சூரியனுக்கும், கடுங்காற்றான சூறாவளிக்குமிடையே சண்டை வந்தது.""நானே உன்னைவிட வலிமைசாலி!'' என்று சூறாவளிக்காற்று பெருமை பேசிற்று.""உன்னைவிட நான்தான் வலிமைசாலி!'' என சூரியன் மறுப்பு தெரிவித்தது.இரண்டு பேரும் யார் வல்லவர் என்பது குறித்து நெடுநேரம் மாறிமாறி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இவர்களுடைய வாதப்பிரதிவாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்த மேகம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
கிறிஸ்துமஸ் பண்டிகை சமயம் ஒரு ரொட்டிக் கடையில் மிக அழகான வடிவில் பெரிய கேக் ஒன்றைச் செய்து கடையில் பார்வைக்கு வைத்தனர். விற்றால் முழு கேக்தான் விற்பனை செய்யப்பட வேண்டும். அதனைச் சிதைத்தால் அழகு போய்விடும் என்று கடை முதலாளி சொல்லியிருந்தார்.அந்தக் கேக்கில் பாதியை விலைக்குக் கேட்டு ஒரு வாடிக்கையாளர் தொந்தரவு செய்தான். கடைப் பணியாள் எவ்வளவு மறுத்தும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி வெற்றி பெறவும், மார்க்ஸிய கம்யூனிச சித்தாந்தத்தை ரஷ்யாவில் செயல்படுத்தவும், உலகின் முதல் நாடாக ரஷ்யாவை மாற்றவும் காரணமானவர் லெனின். இவரது முழுப்பெயர் விளாதிமிர் இலியச் லெனின் என்பதாகும்.இவர் 1870ம் ஆண்டு சிம்பிர்ஸ்க் என்ற ஊரில் பிறந்தார். இளமையிலேயே பல சிறப்பான ஆற்றலையும், பல நற்குணங்களையும் பெற்றவராகத் திகழ்ந்தார். இவரது அறிவுக்கூர்மை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
அடிப்படை ஆதாரங்கள்மனிதனால் உருவாக்கப் படும் பெரும்பான்மையான மாசுப்படுத்தும் காரணிகள் பெரிய தொழிற்சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார தயாரிப்பு ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. மாசுப்படுதலால் நமக்கு கிடைக்கும் தீமைகள். அமில மழை, வெப்பமயமாகுதல் மற்றும் ஓசோன் குறைவு ஆகியவைகளும் அடக்கம்.மாசுப்படுதலால் ஏற்படும் தீமைகளை மாசுப்படுத்தலை தவிர்ப்பதால் அல்லது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
1. தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தெரியாமல் சிலந்தி பூச்சியை விழுங்கிவிடுவீர்கள்?தவறு: சிலந்தி மிகவும் பயப்படும் தன்மை கொண்டது. அப்படியே, அது தைரியமாக வாய் அருகே வந்தாலும், நம் மூச்சு காற்றினால், துரத்தி விடப்படும்.02. நீங்கள் ஈரத் தலையுடன் வெளியே செல்வதால் தான் உங்களுக்கு சளி பிடிக்கிறது?தவறு: வைரஸ் தொற்று காரணமாகதான் சளி பிடிக்கும். உங்கள் ஈரத் தலையிலிருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
ஒரு மேஜையின் மீது பென்சில் ஒன்றை ஸ்கேலின் மைய பகுதியில் பென்சிலின் இருக்கும்படி வைக்கவும். இப்போது கப்பில் முக்கால்பாகம் தண்ணீர் எடுத்து ஸ்கேலின் இரண்டு முனையிலும் வைக்கவும். இப்போது உங்கள் விரல் நுனியால் லேசாக அழுத்தவும். "கப்' கீழ் நோக்கி நகரும். இதேபோல் இரண்டாவது கப்பை விரல் நுனியால் அழுத்தவும். இப்போது ஸ்கேல் சமநிலையில் இருக்கும். இதேபோல் ஸ்கேல்,கப், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
1. உன்னை மாதிரி ஏழையாக பிறந்தால் பயமே இல்லை! ஏன்? பணக்கார பிள்ளைகளை கடத்தி உயிரை எடுத்து விடுகிறாங்களே!-வீ.வீரமுடி, மதுரை.2.""யாருடா அது நான் எழுதும்போது "கழுதை... கழுதை'ன்னு கூப்பிட்டது?''""அது மொபைல் ரிங்டோன் சார்!''""???''- என்.சி. தர்மலிங்கம், நாமக்கல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து நடுவில் ஒரு நாணயத்தை வைக்கவும். இப்போது பாத்திரத்தின் விளிம்பில் இருந்து நாணயத்தைப் பார்க்கவும். நாணயம் தெரியும். இப்போது சற்று பின்னால் நகர்ந்து பார்த்தால் நாணயம் தெரியாது.நீங்கள் அப்படியே இருங்கள். உங்கள் நண்பரிடம் பாத்திரத்தில் மெதுவாக, தண்ணீரை ஊற்றச் சொல்லுங்கள். நாணயம் மீண்டும் உங்களுக்கு தெரியும். இதற்கு காரணம் என்ன?ஒளி ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X