Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
விசாலமான அம்மாளிகையைச் சுற்றிலும் உயரமான மதில்களும், அதைச் சுற்றி ஆழமான அகழியும் அமைந்திருந்தன. தருமர் இதை நன்கு கவனித்துக் கொண்டார். மாளிகைக்கு அருகிலேயே புரோசனும் வசித்து வந்தான். பாண்டவர்கள் மாளிகையில் சுகமாக வசித்து வரலாயினர். அருகிலுள்ள வனங்களிலே வேட்டையாடுவது, நகர மக்களுடன் கலந்து பேசி மகிழ்வது, ருசியான பண்டங்களை உண்டு மகிழ்வது எனப் பாண்டவர்கள் நாட்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
அரியாங்குப்பம் என்னும் ஊரில் ஜெய்சங்கர், விஷ்வா என்ற நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும், மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் இருவரும் ஏழை மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தனர்.ஒருநாள்-''நண்பா, நாமும் எவ்வளவோ காலமாக இந்த ஏழை மக்களுக்கு தொண்டாற்றி வருகிறோம். ஆயினும் இவர்களுடைய வறுமையைப் போக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி...உலகின் மிகக் குளிர்ச்சியூட்டி, கண்களை கவர்ந்திழுக்கும் நீர்விழ்ச்சியும் இதுதான்.ஜிம்பாப்வே... ஜாம்பியா நாடுகளின் எல்லையாக, 'ஷெம்பெஜி' நதியுள்ளது. இந்த நதியிலிருந்து கொட்டுவது தான், 'விக்டோரியா நீர் வீழ்ச்சி' இதன் உயரம் 108 மீட்டர். அகலம் 1708 மீட்டர். உலகின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி விழும் பகுதியை கொண்டதும் இது தான். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
யோகராஜன் பெரும் பணக்காரன். அவரிடத்தில் சுப்பு என்ற வேலைக்காரன் இருந்தான். அவன் ஒரு வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். சரியான முட்டாள். சம்பளம் கொடுக்க மனசில்லாமல் இந்த முட்டாளை வேலைக்காரனாக வைத்திருந்தார்.ஒருநாள்-யோகராஜன் சுப்புவை கவனித்துக் கொண்டு இருந்தார். அவன் காலையில் இருந்து வெளியே போவதும், வருவதுமாக இருந்தானே தவிர ஒரு வேலையையும் முழுசா செய்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! புவியை காக்கும் புழு!உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். விவசாயத்திற்கு மிகவும் உபயோகமான உயிரினம், 'மண்புழு' என்று.இதோ ஒரு புதிய ரக புழு, நமக்கு நன்மை செய்ய புறப்பட்டிருக்கு!கடந்த, 2005ல் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதற்கான ஆய்வில், உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சீன விஞ்ஞானிகளும் இதற்கு முக்கிய பங்கை அளித்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
முன்னொரு காலத்தில் முல்லை என்னும் ஊரில், சீனு என்ற திருடன் இருந்தான். திருட்டுக் கலையில் கை தேர்ந்தவனாக விளங்கினான்.பிறர் கண் எதிரிலேயே அவர் அறியாமல் பொருளைத் திருடுவான். மீண்டும் அந்தப் பொருளை அவர் அறியாமல் வைத்தும் விடுவான்.ஒருமுறை அவன் தன் நண்பன் ரவியுடன் பேசிக் கொண்டிருந்தான்.''ஒருவரை உன்னால் எத்தனை முறை ஏமாற்ற முடியும்?'' என்று கேட்டான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
தேவைப்படும் பொருட்கள்: ரூலர், பென்சில், வெள்ளை கலர் அட்டை, ரெட் கலர் பேப்பர், டிரேசிங் பேப்பர், க்ளூ, பிங்க் டிஷ்யு பேப்பர், பன்சிங் மெஷின், 20 செ.மீ., நீளமுள்ள ரிப்பன், பச்சை நிற ஸ்கெட்ச் பேனா.இப்போ செய்யலாமா...?1. வெள்ளை கலர் அட்டையை 12 செ.மீ., x 8.5 செ.மீ., அளவில் வெட்டி இரண்டாக மடித்துக் கொள்ளவும். 2. இப்போது ரெட் கலர் பேப்பரை பூந்தோட்டி வடிவத்தில் வெட்டி மடித்த அட்டையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல், தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பாருங்கள். எந்தக் காரணத்தால் முடி கொட்டினாலும் நின்று விடும். அதோடு இந்தக் கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரவும் உதவும்.உங்க வீட்டு பெண் குழந்தைகள் தலையில் பொடுகு நிறைய இருக்கா. வில்லக்காய் பொடி, சிகைக்காய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X