Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
மகாராணி மரணப் படுக்கையில் இருந்தாள். ரொம்பவும் அழகான ராணி அவள். அவளுக்கு முத்துப் போல் மூன்று பிள்ளைகள். தான் இனி பிழைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த ராணி, ராஜாவை அருகில் அழைத்தாள்."அரசே! உங்களுக்கும் இளமை மாறவில்லை. என் மறைவுக்குப் பிறகு நீங்கள் மறுமணம் செய்து கொள்ளுவதையே நான் விரும்புகிறேன். ஆனால், என் குழந்தைகள் இன்னொரு பெண்ணிடம் கஷ்டப்படுவதை மட்டும் என்னால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
முனிவர் ஒருவர் அமைதியுடன் பாறையின் மீதமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் நாய் ஒன்று அவர் அருகே வந்து நின்றது. முனிவரோ மெதுவாக தன் கண்களைத் திறந்து அந்த நாயைப் பார்த்தார்.முனிவரை வணங்கியது நாய்.""ஐயா! நான் தங்களைப் போன்று தவம் செய்து கடவுளைக் காண வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதற்கு தாங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டும்,'' என்றது.""நாயே! இந்த உலகில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
வைகிங்குகள் புதிய நாடுகளைத் தேடி அடை வதில் வல்லவர்கள். ஸ்கேண்டினேவியாவில் இருந்து (நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க்) பயணம் தொடங்கியவர்கள், புதிய நிலப்பகுதிகளைத் தேடி கிரீன்லாந்து, பிரிட்டன், மத்திய தரைக்கடல் மற்றும் கறுப்புக் கடல் பகுதிகளை அடைந்தனர். வைகிங்கு கள் அனைவரும் கொள்ளையர்கள் அல்ல; பெரும் பான்மையோர் விவசாயம் மற்றும் வர்த்தகம் என அமைதியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
தென்னந்தோப்பு ஒன்றில் ஏராளமான இளநீர்கள் காணப்பட்டன.ஒருநாள்-தோப்பின் பக்கமாக வந்த குரங்கு ஒன்று, அந்த இளநீர் காய்களைப் பார்த்தது. அன்று முதல், தினம் தினம் மரத்தில் ஏறி இளநீர்களைச் சாப்பிடத் துவங்கியது. தென்னந் தோப்பில் வசித்து வந்த ஒரு குருவி இச்செயலைக் கண்டது.""குரங்கே! குரங்கே! நீ தினமும் இளநீர் காய்களைச் சாப்பிடுகிறாய்! தோப்பின் சொந்தக்காரர் அடிக்கடி வந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
முன்னொரு காலத்தில் நாகரிகமே அறியாத சிற்றூர் ஒன்றில் இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் சின்னா. மாலை நேரம் வந்து சிறிது இருட்டி விட்டால் போதும், அந்த ஊரில் உள்ள எல்லாரும் தூங்கி விடுவர். இருட்டில் வெளிச்சத்தை உண்டாக்க விளக்கு என்ற ஒன்று இருப்பதே அவர்களுக்குத் தெரியாது.பல ஆண்டுகளுக்கு முன்னரே வேற்றூர் சென்று விட்ட தன் நண்பனைக் காண நினைத்தான் சின்னா. பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
வீனஸ்பிளை என்ற செடியின் இலைகளின் மேல் பூச்சி வந்து உட்கார்ந்ததுமே, தன் பொறியில் அந்தப் பூச்சியைச் சிக்க வைத்து தன் இதழ்களை மூடி, அந்தப் பூச்சியைக் கொன்று சாப்பிட்டு விடும்.அந்தச் செடியில் உள்ள ஒவ்வொரு இதழிலும் ஆணிகளைப் பரப்பி வைத்தது போல முட்கள் இருக்கும். பூச்சி அதன் இதழில் வந்து உட்கார்ந்ததுமே, விஷ முட்கள் பக்கத்திலுள்ள இதழைத் தொடும். உடனே இரண்டு இதழ்களும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
நாம் நமது உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நமது வெளிச்சத்தின் கதிர் கண்ணாடியில் விழுகிறது. கண்ணாடியில் விழுந்த ஒளி மீண்டும் நம் கண்களில் திரும்பி வந்து படுகிறது. கண்ணாடியின் பின்புறம் பூச்சு பூசப்பட்டிருக்கும். வெளிச்சத்தின் கதிர்கள் கண்ணாடியில் பின்புறம் உள்ள பூச்சுமானத்தில் பட்டு மீண்டும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிப்பு, சமமான கண்ணாடியில் விழும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X