Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
மதுரை மாவட்டம், மேலுார், ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2004ல், 8ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் தெய்வானை. மிகவும் கண்டிப்பானவர்.அன்று காலாண்டு தேர்வு துவங்க இருந்தது. தமிழ் முதல் தாள். தேர்வறைக்குச் செல்லும் முன், கட்டுரை நோட்டு, வீட்டுப் பயிற்சி புத்தகம் போன்றவற்றை ஆசிரியையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.அவசரத்தில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை, ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1992ல், 9ம் வகுப்பு படித்தேன். சராசரியாக படிக்கும் மாணவி நான்; ஒரு நாள், வீட்டுப்பாடம் எழுத தவறிவிட்டேன். வகுப்பு ஆசிரியர் ஜோதிமணி, வரிசையாக சோதனை செய்தபடி வந்தார். என்முறை வந்ததும், கை, கால்கள் நடுங்கியபடி அழ ஆரம்பித்து விட்டேன்.என்னை எதுவுமே கேட்கவில்லை; பாடம் நடத்த ஆரம்பித்தார். பின், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
சென்னை, தாம்பரம், கிறிஸ்து ராஜா உயர்நிலைப் பள்ளியில் 1964ல், 11ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல, இரண்டு பேருந்துகளில், மாணவியர் கிளம்பினோம். அங்கு சென்றதும், தனித்தனி குழுக்களாக பிரிந்து, கடலில் விளையாடி மகிழ்ந்தோம்.அப்போது, அதீத ஆர்வத்தால் எங்கள் குழுவினர் மட்டும், தடை செய்யப்பட்டிருந்த கடற்கரைப் பகுதிக்கு சென்று விட்டோம். அங்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா, மாணவ பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் சந்தித்தார் உறவினர் செல்வானந்தம். தாயாரை அழைத்து செல்ல வருவதாக கூறியிருந்தான். இதை அறிந்து, அக்கம் பக்கத்தவரிடம் மகிழ்ச்சியை சொன்னார் லட்சுமி. இனி - தோழி பத்மாவுக்கு பதில் கூறினார் லட்சுமி.''மத்தியானம் ரயிலில் வருவதாக சொன்னதோட தான் இருக்கு... அப்புறம் ஒரு தகவலும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
தமிழகத்தில், நீலகிரி, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வாழும் இருளர் பழங்குடியின மக்கள், பாம்பு பிடிப்பதில் புகழ் பெற்றவர்கள். எந்த வகை விஷப்பாம்பையும், வெறுங்கைகளால் லாவகமாகப் பிடித்து விடுவர். இதற்கான பயிற்சியை பாரம்பரியமாக, முன்னோரிடமிருந்து பெறுகின்றனர். இருளர் இனப் பெண்களுக்கும், இந்த திறமை உண்டு. இதை வெளியுலகிற்கு காட்டியவர், சுற்றுச்சூழல் அறிஞர் ரோமுலஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
வாழை, முக்கனிகளில் ஒன்று. உலகில், மர வகை தாவர வரிசையில் முதலில் தோன்றியது. செவ்வாழை, மொந்தன், பேயன், பச்சைநாடன், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி என, பல ரகங்கள் உள்ளன.வாழைப் பழத்தில்...* ஐந்து வகை வைட்டமின் சத்துக்கள்* கார்போஹைட்ரேட்* பாஸ்பரஸ்* பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.ஒரு வாழை மரம் வைத்தால், பக்கத்தில் கன்றுகள் தோன்றும். அதனால் தான், சுப காரியங்களில் வீட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
என் வயது, 74; தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். நான் ஒரு படைப்பாளி; என் எழுத்துப் பணி, தமிழ் சேவைக்காக, தமிழக அரசு வழங்கிய, 'தமிழ்ச் செம்மல்' விருது பெற்றுள்ளேன்.பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன்; என் பள்ளி அனுபவத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் இடம் பெறச் செய்து மகிழ வைத்தது.பள்ளிகளில் சொற்பொழிவு ஆற்றும்போது, சிறுவர்மலர் இதழில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
''எழுந்திருப்பா வாசு... மணி ஆயிடுச்சு; வீட்டு பாடம் கூட செய்யல, இப்படி அலட்சியமா இருந்த எப்படி...'' மகனை கடிந்து கொண்டாள் தாய் ரமணி.''போம்மா... இன்னும் கொஞ்ச நேரம் துாங்குறேன்...'' என்றவாறு புரண்டு படுத்தான்.மகன் சோம்பலாக இருப்பது, ரமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் தாமதமாக எழுவதால், பள்ளி பேருந்தை தவற விட்டு, அரசு பேருந்தில் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
உலகில் திடமாகவும், நிலையாகவும் இருப்பது நிலம் மட்டுமே. காற்று வீசுகிறது; அலைகள் சுழல்கின்றன. ஆனால் நிலம் மட்டும் நிலையாகவும் திடமாகவும் நிற்கிறது. அது எப்போதும் இப்படி இருப்பதில்லை.உலகின் எங்கோ ஒரு பகுதியில் திடீரென அதிர்கிறது நிலம். அதனால், விரிசல் ஏற்படுகிறது. கட்டடங்கள் உடைந்து, இடிபாடுகளுள் சிக்கி உயிரினங்கள் மாய்கின்றன. சில நிமிடங்களில், எதுவுமே நடக்காதது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
குழாய் பத்திரம் !மனித உடலுக்குள் ஏராளமான குழாய்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது உணவுக்குழாய். வாழ்வதே அந்த குழாயால் தான். அதை முறையாக பேணிப் பாதுகாக்க வேண்டும்.உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் அடிப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள தசை விரிந்து, மெல்லும் உணவு இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கும். உணவு உள்ளே சென்றதும் தானாக மூடிக்கொள்ளும். இந்த அமைப்பு பல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
தேவையான பொருட்கள்:கவுனி அரிசி - 1 டம்ளர்வெல்லம் - 1 டம்ளர்துருவிய தேங்காய் - சிறிதளவுநெய், ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கவுனி அரிசியை சுத்தம் செய்து, இரண்டு டம்ளர் நீரில் வேக வைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி, நீர் சேர்த்து காய்ச்சி வடி கட்டவும். இதனுடன், வேக வைத்த அரிசி, நெய், ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு இளஞ்சூட்டில் மசிக்கவும். சுவையான, 'கவுனி அரிசி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
அன்புமிக்க பிளாரன்ஸ்...என் வயது 35; சத்துணவு கூடத்தில், ஆயாவாக பணிபுரிகிறேன். கணவர், தனியார் நிறுவனத்தில், கணக்கராக பணிபுரிகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.மூத்தவனுக்கு, 12 வயது; 6ம் வகுப்பு படிக்கிறான். இளையவளுக்கு, 10 வயது; 4ம் வகுப்பு படிக்கிறாள். இருவருமே ஒழுங்கீனத்தின் மொத்த உருவங்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தால், தலையணைகளும், போர்வைகளும் அலங்கோலமாய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X