Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
சென்ற வாரம்: மந்த்ரா போட்ட மந்திரங்கள் வழக்கம்போல சொதப்பலானது. இனி-அவள்தான் சின்னவளாகச் சுருங்கி இருந்தாள். பூனை தாத்தா அப்படியே தான் இருந்தார். ஆனால், அவள் மந்திரம் போடும்போது "நான்' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். நாங்கள் என்று தாத்தா வையும் சேர்த்துக் கொண்டு விட்டாள். அது விபரீதமாகி விட்டது. எப்படித் தெரியுமா?மங்காத்தா ரங்கனிடம் பேரம் பேசிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
சின்னச் சின்ன குட்டிப் பாப்பாக்களே! இப்போது உங்களிடம் ஒரு கேள்வி. பதில் சொல்ல முடியுமா பாருங்களேன்.மனிதர்கள் ஏன் வீடுகளில் வசிக்கின்றனர்? மிருகங்கள் ஏன் காடுகளிலும், மலைகளிலும் வசிக்கின்றன? உங்களுக்குத் தெரியுமா? நான் சொல்லட்டுமா?பல கோடி வருடங்களுக்கு முன் மனிதர்கள், மிருகங்களுடனும், பறவைகளுடனும் சேர்ந்தே குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். ஒருமுறை வெள்ளம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
கனகராஜ் தன் வயதான தாய், தந்தையுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தான். அவன் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இரும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான்.அவன் வீட்டில் சகல வசதிகள் இருந்தும், அவன் படுக்கும் போது இரவில் அவனுக்கு தூக்கம் வருவ தில்லை. இதனால் அவன் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன. இரும்பாலையில் வேலை பார்க்கும்போது அவனுக்கு தூக்கம் வரும். வேலை செய்யுமிடத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
முகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ளது சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா. இதன் விஸ்தாரம்- 152.95 ஏக்கர்.1969ல் முதலில் இந்த இடம் தாவரவியல் பூங்காவாக துவக்கப் பட்டது. அதாவது அரிய மலர்கள், செடி, கொடிகள் போன்றவற்றை அறிவியல் ஆய்விற்காக வளர்க்கப் படும் பூங்காவாக இது இருந்தது.ஆனால், இதனை விஸ்தரிக்க எண்ணியபோது, மாநில கவர்னர், தன்னுடைய கண்காணிப்பில் வந்த 34 ஏக்கர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
நான்காம் வகுப்பிலே கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தது. அச்சமயம், அந்த ஊரில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் குழுவின் தலைவர் அங்கு வந்துச் சேர்ந்தார். அவரைக் கண்டதும், ""பையன்களா, நானும் இவரும், ஓர் அவசர வேலையாக வெளியே செல்கிறோம். சிறிது நேரத்தில் திரும்பி விடுவோம். அதற்குள் இதைப் போட்டு வையுங்கள்,'' என்று கூறி ஒரு கணக்கைக் கொடுத்து விட்டு, நாடகத் தலைவருடன் கிளம்பி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
திவாகர் கையில் இருந்த பொம்மைக் காரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனுடைய மாமா அவன் பிறந்தாள் பரிசாக அவனுக்கு அளித்திருந்தார்.திவாகர் மாமா அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். மிகவும் அற்புதமான பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். அவர் அவற்றை எல்லாம் வாங்கி திவாகர் பிறந்தநாளின் போது அவனுக்கு வழங்குவார்.இப்போது அவர் திவாகருக்கு பரிசாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மிகச் சிறிய... சிறிய....! எப்படி பெரிய பெரியது, நம்மை அதன் பிரம்மாண்டத்தால் ஈர்க்கிறதோ, அப்படியே உலகில் சிறிய சிறியதும் நம்மை மயக்குகிறது. வைரம்: உலகளவில் மிகச் சிறிய கல் 0.0003 காரட் வைரமாகும். இது நம் இந்தியாவில் உள்ளது. கண்களுக்கு புலப்படாத இந்த விலையுயர்ந்த வைரம், தற்போது கைக்கடிகாரங்களில் பொருத்தப்பட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
ஒரு நாளைக்கு ஒரு புலிக்கு ஏறத்தாழ 12 பவுண்டு எடையுள்ள உணவு தேவைப்படுகிறது. ஓராண்டில் ஒரு புலி மூன்று கடா மான்களையும், இரண்டு கால்நடைகளையும், 4 பாராசிங்கா மான்களையும், 5 காட்டெருமைகளையும், 28 சிறிய மான் வகைகளையும், உணவாகக் கொள்கிறது. நன்றாக வளர்ந்த புலி ஓராண்டில் 6,600 பவுண்டுகள் எடையுள்ள இறைச்சியை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
ஞாபக மறதி என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். சில விஷயங்களை மறந்து இருப்பதால் தான் நாம் சுகமாக வும், நிம்மதியாகவும் வாழ்வை நகர்த்த முடி கிறது. ஆனால், நினைவும் அவசியம் தானே?ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டவுடன் 8 வினாடிகளுக்கு நம் நினைவில் நிற்கும். அதை மீண்டும், மீண்டும் எண்ணிப் பார்க்கும்போது தற்காலிகமாக நிற்கும். அது ஒரு சில நிமிடங் களுக்கு இருக்கும். பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
மருத்துவத் தொழிலுக்கு பாம்பின் நஞ்சு மிக இன்றியமையாததாகும். இது பொன்னை விட மேன்மையானது. 140 கிராம் நஞ்சை எடுப்பதற்கு 20 ஆயிரம் பாம்புகள் தேவைப்படுகின்றன. பாம்பின் பல்லிலிருந்து நஞ்சை பிழிந்தெடுக்கின்றனர். ரஷ்யாவில் ஒரு கிராம் நஞ்சின் விலை 1400 ரூபிள். ஆனால், தங்கத்தின் விலையோ கிராமுக்கு மூன்று முதல் எட்டு ரூபிள் வரைதான். இதன் மூலம் பாம்பு நஞ்சின் மதிப்பு தெரியும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X