Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சத்திரம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 2012ல், 7ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில ஆசிரியை லட்சுமி, புதிதாக வந்தார். மிகவும் கண்டிப்பாக, இலக்கண பாடம் நடத்துவார். தினமும், சில சொற்களையாவது எழுத, பேச பயிற்சி அளிப்பார்.பொழியும் மழை பற்றியும், மகிழ்விக்கும் விடுமுறை பற்றியும் ஆங்கில மொழியில் கவிதை எழுதச் சொல்வார். தவறுகளை மிகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
கடலுார் மாவட்டம், புதுப்பாளையம், அரசு உயர்நிலை பள்ளியில், 1962ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி விழாவின் போது, நாடகம், கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவர்.கூச்ச சுபாவத்தால், எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தேன். புதிதாக பொறுப்பேற்றிருந்த தலைமை ஆசிரியர் இதைக் கேள்விப்பட்டு அழைத்தார். பயந்து நடுங்கி சென்ற என்னிடம், 'எவ்வளவோ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
விருதுநகர் மாவட்டம், சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது...தினமும், பள்ளிக்கு வெளியே விற்கும், தின்பண்டங்களை வாங்கி, வகுப்பில் தோழியருடன் சாப்பிடுவேன்.ஒரு நாள், வகுப்பு ஆசிரியை வசந்தா பாடம் நடத்திக் கொண்டிருந்தார்; அதை கவனிக்காமல் நெல்லிக்காயை தின்றபடி இருந்தோம். அதை கண்ட ஆசிரியை, 'என்ன செய்றீங்க...' என்றபடி, அன்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
சென்றவாரம்: சென்னையில் வசித்த இரட்டையர்கள், கோடை விடுமுறைக்காக, பழைய குற்றாலத்தில் கொள்ளு தாத்தா வீட்டுக்கு புறப்பட்டனர். ரயில் ஏறிய போது அப்பா கொடுத்த கவரில், 'உங்கள் பெற்றோர் நாங்கள் அல்ல' என்று எழுதியிருந்தது. இனி -கைகளை தலை மீது வைத்து கூவினான் வினு.'மாதேஷ், த்ரிஷா என் பெற்றோர் இல்லையா... மது என் தங்கை இல்லையா... பழைய குற்றாலத்தில் இருக்கும் கொள்ளு தாத்தாவும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
திருமங்கலம் ஓடு தொழிற்சாலையில், காலை, 7:30 மணிக்கு, அழைப்பு சங்கு ஒலிக்கும்; ஊழியர்கள் பணிக்கு செல்வர்; மாணவ, மாணவியர் பள்ளிக்கு புறப்படுவர். பள்ளியில், 5ம் வகுப்பு படித்தான் குமரன். அவனை அழைத்த அந்த ஊர் பெரியவர், 'தமிழில் கடிதம் எழுதி தர முடியுமா...' என்றார்; விருப்பத்துடன் ஒப்புக் கொண்டான்.காகிதத்தை தந்து, 'நான் சொல்வதை தவறில்லாமல் எழுது...' என்றார். கடிதம், பத்து வரிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
ஐரோப்பா மற்றும் மேற்காசியா பகுதியில் வாழ்ந்த கிரேக்கர் - பாரசீகர் இடையே, மாரத்தான் என்ற இடத்தில், கி.மு.490ல் பெரும் போர் நடந்தது. இதில், பாரசீகர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த தகவலைத் தெரிவிக்க, கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அரண்மனைக்கு ஓடினான் ஒரு வீரன்; மன்னரிடம் தகவலை தெரிவித்ததும், மயங்கி விழுந்து இறந்தான்.இந்த வீரன் பெயர் பெயிப்பிடிஸ். அவன் ஓடிய நிகழ்வு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
ஜமனாமத்துார் காட்டில், வேட்டை துப்பாக்கி, மரம் வெட்டும் வாளுடன், சிறிய லாரியில் நுழைந்தது கும்பல்.மரத்தில் தாவி விளையாடிய குரங்கு, காட்டை அழிக்க வந்து விட்டதை உணர்ந்து, 'க்ரீச்... க்ரீச்...' என கத்தியது. இதை கவனித்த காகம், 'ஏன்... இப்படி பரபரப்பா இருக்க...' என்றது.குரங்கு விஷயத்தை கூறியதும், 'வா... நண்பர்களை திரட்டி, கும்பலைத் துரத்தலாம்...' என்றது காகம்.அதன்படி, பறவைகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
வாலாட்டும் ரகசியம்!வாலாட்டுவதை அன்பின் வெளிப்பாடு என, பொதுவாக நினைக்க வேண்டாம். நாய்கள் வாலாட்டுவதில் சூட்சுமம் இருக்கிறது. வாலாட்டும் விதத்தை பொறுத்து, உளக்கிடக்கையையும், உணர்வையும், சூசகமாக வெளிப்படுத்துவதாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாய்கள் சந்திக்கும் போது, வாலை ஆட்டி உணர்வை வெளிப்படுத்தும். வலப் புறமாக ஆட்டினால், எதிரே நிற்கும் நாயிடம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
மலை அடிவாரத்தில் பெரிய ஏரி இருந்தது; அது வற்றுவதே இல்லை. சுத்தமாகவும், நல்ல சுவையுடனும் இருந்தது நீர்; ஏரியைச் சுற்றிலும், மரம், செடி, கொடிகள் நிறைந்து, பசுமையாக காட்சி தந்தது.ஏரியில், அழகிய அன்னம் ஒன்று மகிழ்வாக வாழ்ந்து வந்தது.ஒரு நாள் - ஏரி பக்கம் வந்தது ஆந்தை. அதைக் கண்ட அன்னப் பறவை, 'நீ யார்... இங்கே ஏன் வந்தாய்...' என்றது.அன்னத்தின் வெகுளி தனத்தையும், கபடமற்ற மனதையும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
தேவையான பொருட்கள்:இளநீர் - 1எண்ணெய் - 2 தேக்கரண்டிதுருவிய கேரட் - 2 தேக்கரண்டிநறுக்கிய பீன்ஸ் - 2 தேக்கரண்டிகாய்ச்சிய பால் - 2 தேக்கரண்டிகறுப்பு, வெள்ளை மிளகு துாள், உப்பு - தேவையான அளவு.செய்முறை:இளநீர் வழுக்கையை, கால் கப் இளநீருடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் அரைத்த விழுது, வெள்ளை, கருப்பு மிளகு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
அன்பு பிளாரன்சுக்கு...நகைச்சுவை நடிகனாக விரும்பும், 10 வயது பாலகனின் தாய் எழுதுவது... என் மகன், 5ம் வகுப்பு படிக்கிறான்; கருப்பாக இருப்பான். கோரை முடி தலைகேசம்; நகைச்சுவை படங்களை விரும்பி பார்ப்பான். இணையத்தில், சார்லி சாப்ளின், லாரன் ஹார்டி, ஜெர்ரி லுாயிஸ், ஜிம் கெர்ரியின் படங்களை ரசிப்பான்.தமிழில், அவனுக்கு பிடித்த நடிகர் வடிவேலு; அவர் நடித்த அனைத்துப் படங்களையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
என் வயது, 75; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். முதுமையால், உடல் நலக்குறைவு ஏற்பட்டது; அதனால் அவதிப்பட்டு வந்தேன். அப்போது, என்னை தேற்றியது சிறுவர்மலர் இதழ். படிப்பதற்கும், எழுதுவதற்கும் துாண்டி வருகிறது. சனிக்கிழமை எப்போது விடியும் என்று காத்திருக்கிறோம். சிறுவர்மலர் இதழில் எல்லா பகுதிகளையும் விடாமல், குடும்பத்தில் அனைவரும் படித்து விடுவோம். படித்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X