Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
இதுவரை: வனிதாவின் சித்தியும், அப்பாவும் கோரமான கார் விபத்தில் ஒன்றாக செத்தனர். வனிதாவை வளர்க்கும் பொறுப்பு அத்தைக்கு வந்தது. இனி-ஒரு ஓட்டலின் முன் டாக்சியில் இறங்கிய வனிதா மெல்லிய குரலில் அத்தையிடம், ""நாம் வீட்டுக்குப் போகவில்லையா?'' என்று கேட்டாள். காமாட்சி டாக்சிக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துக் கொண்டே.""உன் வீட்டில் யார் இருக்கா? அங்குள்ள முக்கியமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
ஜப்பான் நாட்டில் யூ சிங் என்ற மனிதர் மனைவியுடன் வசித்து வந்தார். அவர் சிறந்த உழைப்பாளி. நாள் தோறும் உழைத்து கொண்டு வரும் கூலி வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினார். ஒருநாள் அவர் மனைவி நகரத்தின் மையத்தில் இருந்த நீச்சல் குளத்துக்கு சென்றாள். அன்று நீச்சல் குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. பரிசோதனைக்குப் பின்னரே ஒவ்வொரு வரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
புராதன எகிப்தியர்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, என்னவென்றால் இறந்த மன்னர்களைப் புதைத்தால், மன்னரின் ஆவி அந்த உடலிலேயே இருக்கும் அல்லது அடக்கம் செய்த பிறகு அவரது ஆவி, அதற்குள் வந்து புகுந்து கொண்டு விடும் என்பது. ஆனால், இறந்த உடல் சிதையாமலிருக்க வேண்டும். சவக்குழிக்கு எவ்வித ஊறும் விளைந்திருக்ககூடாது. அப்போதுதான் ஆவி அதில் தங்கி இருக்கும். இக்காரணத்தினால்தான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
ஒரு காட்டில் ஒரு புள்ளிமான், ஒரு சிறு முயல், ஒரு நரி மூன்றும் நண்பர்களாக இருந்தன. ஒரு சமயம் புள்ளிமானைப் பார்ப்பதற்காக, அதன் உறவினரான புள்ளிமான் ஒன்று வேறு காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. அதைத் தற்செயலாகச் சிறுத்தை ஒன்று பார்த்தது. அதன் நாக்கில் நீர் ஊறியது. உடனே அது புள்ளிமானுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று, அது எதிர்பாராத சமயத்தில், அதை அடித்து வீழ்த்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலாபேக்ஸ் தீவு!இயற்கையைப் பற்றி ஆயிரம், ஆயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால், இயற்கை கவிதை எழுதினால் எப்படி இருக்கும்? கலாபேகஸ் தீவைப்போல இருக்கும் என்கின்றனர் அதைக் கண்டவர்கள்.ஆம்! இயற்கை என்னும் பெருங்கவிஞன் எழுதிய எழில் மிகுந்த கவிதைதான் கலாபேகஸ் தீவுகள். இது கிழக்கு பிசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
முன்னொரு காலத்தில் சந்தனபுரி நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் அரசவையில், விதூஷகன் வரதன் என்பவன் வேலை செய்து வந்தான். அவன் எப்போதும் அரசரை வேடிக்கையாக கேலி செய்து வந்தான். இதனால் அரசர் அவன் மீது கோபம் கொண்டார். அதனால் அவர் அமைதி குலைந்தது. படுக்கையில் படுத்த அவரால், தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தபடியே இருந்தார்.கோபம் அடங்காத அவர் பற்களை நறநறவென்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.அவர்கள் அடிக்கடி, ""அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
டாக்டர் அம்பேத்கர், ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் அம்பேத்கரைச் சந்தித்த ஆங்கிலேயர் ஒருவர், இந்தியர்களை மட்டம் தட்ட எண்ணினார். டாக்டர் அம்பேத்கரிடம் அந்த ஆங்கிலேயர், ""ஆங்கிலேயர்கள் எல்லாருமே ஒரே நிறத்தில் இருக்கின்றனர். அதனால் தான் அவர்கள் எல்லாவற்றிலுமே சிறந்து விளங்குகின்றனர். ஆனால், இந்தியர்கள் பல நிறங்களில் உள்ளனரே,'' என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X