Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
திருச்சியிலுள்ள, மருங்கபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... ஆசிரியை மீரா, தமிழ் பாடம் நடத்தும் போது, நானும், என் நண்பர்களும், வகுப்பிலிருந்து, வெளியே வந்து, சமையல் அறையின் பின்புறம் யாருக்கும் தெரியாமல், புகை பிடிப்போம். இப்படி, பல நாட்கள் செய்தோம்; ஆசிரியர் கவனிக்கவில்லை.ஒரு நாள், ஆசிரியர் பார்த்துவிட்டதை நாங்கள் கவனிக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
நாகப்பட்டினத்திலுள்ள, வேதாரண்யம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம் இது! ஒரு முறை, எங்கள் பள்ளியில், திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவாற்றினார்.'மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; எல்லாரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்; மனிதர்களில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை. இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயங்காமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
நான், 1963ல், கோபிச்செட்டிபாளையம், டைமண்ட் ஜூப்லி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, ஒவ்வொரு மாதமும், பரீட்சை வைப்பர். அந்த நேரத்தில், நானும், நண்பர்களும் படிக்காமல், மைதானத்தில், விளையாடி கொண்டிருந்தோம்; இதை, கண்டிப்புக்கு பேர் பெற்ற, தலைமையாசிரியர் பார்த்து விட்டார். அதை அறிந்து, விரைந்து சென்று, மரத்தடியில் அமர்ந்து, உரத்த குரலில் படிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
சென்றவாரம்: காணாமல்போன அனிருத் பற்றி துப்பறிந்தனர் இளவேனிலும், சாகித்யாவும். ஜப்பானிய புகைப்பட கலைஞரை கொன்ற மர்ம கும்பல், அவரது நண்பரின் வீட்டையும் ஆராய்ந்திருந்தனர். இனி - குடியிருப்புக்கு விரைந்தான், ப்யூமியோ.வீட்டை திறக்க சென்றவன் திடுக்கிட்டான்; பூட்டு உடைக்கப்பட்டு, அலங்கோலமாய் இருந்தது; வீட்டுக்குள் இருந்த பொருட்கள் முழுக்க சிதறி கிடந்தன; யாரோ, எதையோ தேடி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
ரீத்தா க்ளார்க் கிங், ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர். ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தின் நடுவில் உள்ளது ஜார்ஜியா. ஏப்ரல் 11, 1938ல் அந்நாட்டின், பாவோ எனும் கருப்பர் இன கிராமத்தில் பிறந்தவர். தந்தை வில்லி கிளார்க் கூலி தொழிலாளி; தாய் ஓலா மாயே வீட்டு வேலை செய்தார். பள்ளிக் கூடத்தில், மகளை சேர்த்தவர்களால், உணவு கொடுக்க முடியாத சூழ்நிலை. 'ஒரு குவளைத் தேநீர் சாப்பிடுவதற்கே, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
நாரதரை அனைவரும், 'வீணை நாரதர்...' என்றே அழைப்பர். காரணம், வீணை இல்லாமல் அவரை, யாரும் பார்க்க முடியாது. 'வீணை வாசிப்பதில், தம்மை விட கெட்டிக் காரர் யாரும் கிடையாது...' என்று, சவால் விடுமளவுக்கு கர்வம் வந்து விட்டது. 'வீணையை உம்மை போல், யார் வாசிக்க முடியும்' என்று, நாரதரை பார்க்கிறவர்கள், முகஸ்துதி செய்தனர். அதனால், நாரதரின் கர்வம் அதிகரித்தது. இந்நிலையை, கண்ட கிருஷ்ணர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வீ லவ் யு சூரி பாப்பா!இந்தியா முழுவதும் பஞ்சமின்றி கிடைப்பது, சூரிய சக்தி தான். அதை முழுமையாக பயன்படுத்தினால், மின்சாரம் மட்டுமின்றி, எரிபொருள் செலவையும் குறைக்கலாம்.ராஜஸ்தான் மாநிலம், மவுன்ட் அபுவில் உள்ள, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமையகத்தில், அனைத்து உபயோகமும் சூரிய ஒளி ஆற்றல் மூலகமாகவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
ஒருமுறை நண்பர் ஒருவர், முல்லா நஸ்ருதீன் வீட்டுக்கு வந்தார்.''நான், சில பொருட்களை, பக்கத்து கிராமத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். உன் கழுதையை இரவல் கொடு...'' என்றார்.முல்லாவுக்கு, கழுதையை கொடுக்க விருப்பமில்லை; அதை, சொல்லவும், தயக்கமாக இருந்தது.எனவே, முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டு, ''ஐயோ நண்பா... அதை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டேனே...'' என்றார்.முல்லா சொல்லி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, தங்கள் பகுதியை விரும்பி படிக்கும் வாசகி எழுதிக் கொண்டது. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; எல்லா வயதினருக்கும் உபயோகமாக இருக்கிறது சிறுவர்மலர். என் பிரச்னை என்னவென்றால், என் மகள், எட்டாவது படிக்கிறாள். நல்ல போஷாக்காக இருப்பாள்; பெரிய மனுஷி ஆகி விட்டாள். நானே எல்லாம் செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அவளுக்கு ரொம்ப, 'சென்சிட்டிவ் ஸ்கின்' சில சானிடரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
பெட்டிக்கடை வைத்துள்ளோம்; சிறுவர்மலர் புத்தகம் வாங்குவோம். என் மருமகள், ஒரு பக்கம் விடாமல் ஆராய்ந்து படிப்பாள். போட்டியில் பங்கேற்று, பரிசுகளையும் பெற்றுள்ளாள். என் பேர குழந்தைகளையும், என்னையும் படிக்கச் சொல்லுவாள். இரவில், கதை சொன்னால் தான் துாங்குவான் என் பேரன். அவனுக்காக சிறுவர் மலர் படிக்க ஆரம்பித்து, இதன் ரசிகையாகிவிட்டேன்.நற்பழக்கங்களை கற்றுத்தரும் அருமையான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
தேவையான பொருட்கள்:பூசணிக்காய் - 300 கிராம்சர்க்கரை - 150 கிராம்ஏலக்காய் துாள் - 1 தேக்கரண்டிதிராட்சை - 25நெய் - 1 தேக்கரண்டி.செய்முறை:தோல் சீவப்பட்ட பூசணிக்காயை, ஒரு இஞ்ச் அளவுக்கு, துண்டுகளாக அரிந்து, பின், அவை ஒவ்வொன்றையும், வடை கம்பியால் துளையிடவும். பின், இட்லி குக்கரில், 15 நிமிடம் வேக விட்டு, ஒவ்வொறு துண்டையும் உள்ளங்கையில் வைத்து, அதிலுள்ள நீரை எடுக்கவும். கம்பி பதத்தில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
சுற்றுலாவிற்காக, வெளிநாடு சென்றால், அங்கு, உங்கள் நண்பரது காரை, நீங்கள் ஓட்ட முடியாது. முதலில், 'இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ்!' வேண்டும். அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இப்படி, ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தால் போதும். கூடுதலாக, இந்திய டிரைவிங் லைசென்ஸ், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
'ஜங்க்புட்' சாப்பிட்டு சிறு வயதிலேயே, சிறுவர், சிறுமியர், பலர் குட்டி யானை போல் இருக்கின்றனர். இதற்கு பயந்தே, குழந்தைகளுக்கான உணவில் நெய், வெண்ணெயை பெற்றோர் சேர்ப்பதில்லை. உண்மையில், நெய்யை உணவில் சேர்ப்போருக்கு, உடல் பருமன் போன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை.நெய் சாப்பிடாதீங்க... என்று சொல்வோருக்கு இந்த விஷயத்தை சொல்லுங்க...* ஒரு தேக்கரண்டி நெய்யில், 14 கிராம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X