Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
காஞ்சிபுரத்தில், பிரபல மெட்ரிக் பள்ளியில், தமிழாசிரியையாக பணியாற்றிய போது நடந்த சம்பவம். கடந்த, 2005ல், 7ம், வகுப்பிற்கு வகுப்பாசிரியையாக இருந்தேன். என் வகுப்பில், ஏறக்குறைய, 40 மாணவியர் படித்தனர்.அதில், ஹேமலதா என்றொரு மாணவி, குடும்பத்தோடு, திருப்பதி சென்று திரும்பும் போது, தனியார் பேருந்தில் விபத்துக்குள்ளாகி, அவள் குடும்பத்தில் சிலர் இறந்து விட்டனர். இம்மாணவிக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், என் பள்ளி வாழ்வில் நடந்த நிகழ்வு... எங்கள் கிராமத்தில், வசதியான முதலாளிக்கு ஒரு மகன். அவர் தோட்டத்தில், வேலை பார்ப்பவருக்கும் ஒரு மகன். இருவரும் நண்பர்கள்.முதலாளி, 'ராலே' சைக்கிள் வைத்திருந்தார். அந்த காலத்தில், 'ராலே' சைக்கிள் வைத்திருந்தால், மிகப் பெரிய பணக்காரர் என்பதை, சொல்லாமலே சமூகம் தெரிந்து கொள்ளும்.முதலாளி மகனை, சைக்கிளில் அமர ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
மதுரையிலுள்ள, புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றுவிட்டேன். என் வகுப்பு மாணவர்களிடம், எப்போதுமே கண்டிப்புடன் இருப்பேன். வீட்டுப்பாடம் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் ஒழுங்கீனமாக நடப்பவர்களை, கையை நீட்ட சொல்லி, ஓரிரு அடிகள் தருவேன்.ஒருநாள், ஒரு மாணவனை, கையை நீட்ட சொல்லி அடித்தேன். அவனோ வலி தாங்க முடியாமல், கீழே விழுந்தான். அதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
சென்றவாரம்: இம்புலியிடம், தலைவனாக நடிக்க சொல்லி, கூட்டாளியிடம் தெரிவித்தான் கமால். இதை இம்புலி தற்செயலாக கேட்க நேர்ந்தது. இனி -''வேணாம்டா... உடனே கூட்டிட்டு வர வேண்டாம். கொஞ்ச நேரம் போகட்டும். அப்ப தான், நீ தலைவர்கிட்ட பேசுறன்னு நினைச்சிட்டு இருப்பான். அவன் வந்ததும், முதல்ல உன்கிட்ட அறிமுகப்படுத்தி வைச்சிட்டு, நான் மெல்ல அந்த அறை ஓரத்துல பதுங்கிக்கிறேன்...''நீ உடனே, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
ஒரு வேடன், பறவைகளை பிடிப்பதற்காக காட்டில் வலையை விரித்து வைத்திருந்தான்.எப்போதும் இணையாக சேர்ந்து பறந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இரண்டு பறவைகள், எதிர்பாராத விதமாக அந்த வலையில் வந்து மாட்டிக் கொண்டன. அவ்வாறு சிக்கிய பறவைகள் எப்படி வெளியில் வருவது, என்று சிந்திக்க துவங்கின.இரண்டும் ஒரே நேரத்தில் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி பறக்க முற்பட்டால், வேடனின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
ஹலோ ஸ்டுடண்ட்ஸ்...ஹவ் ஆர் யு? உங்களது ஏகோபித்த வரவேற்பால் இந்தப் பகுதி, 50 வாரங்களை தொட்டுவிட்டது. இன்னும் சில வாரங்களில் முடித்து விடலாம் என நினைக்கிறேன். ஆனால், பலதரப்பட்ட மாணவர்களாகிய நீங்கள், எங்களுக்கு இதை சொல்லி தாங்க... அதை சொல்லித்தாங்க என கேட்கிறீர்கள்... உங்களது அன்பு கோரிக்கையை என்னால் தட்ட முடியவில்லை.சரி... பாடத்துக்கு போவோமா. வாக்கியங்களை மாற்றி அமைத்தல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
பிரேசில் நாட்டின், 'ரியோ கிராண்டே டு நார்டி'யின் நேட்டல் பகுதியில் காணப்படும் ஆயிரம் ஆண்டு பழமையான முந்திரி மரத்தை தான் படத்தில் பார்க்கிறோம்.உலக கின்னஸ் சாதனை புத்தகம், 1994ல் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இரண்டு அடிப்படை வேரிலிருந்து ஒரே சமயத்தில் வளர துவங்கிய இந்த மரம் இன்று, 8 லட்சம் சதுர அடி நிலத்தை அதாவது, 5 ஏக்கர் அளவுக்கு தன்னை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
ஹவாய் தீவு... எரிமலைகளின் பூமி. இன்றும், அங்கு, ஐந்து எரிமலைகள் கக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பிரம்மாண்டமானது, 'கிலாவ்லா' எரிமலை.ஜனவரி 3, 1983ல் துவங்கி, இன்று வரை விடாமல் நெருப்பையும், சாம்பலையும் கக்கிக் கொண்டேயிருக்கிறது. ஒன்று, அதன் மைய வாயிலிருந்து கக்கும் அல்லது பல வெடிப்பு களை கொண்டு பக்க வாட்டில் பரவியுள்ள இடங்களிலிருந்து கக்கும். கடல் மட்டத்திலிருந்து, 1,277 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வினாடிக்கு ஒரு உலோக பறவை!உலகிலேயே மிகவும் பெரிய விமான நிலையம், சிகாகோ பன்னாட்டு விமான நிலையம் தான். ஒவ்வொரு, 42.5 வினாடிகளுக்கு, ஒரு விமானம் பறந்து செல்வதும், இறங்கி வருவதுமாய் இருக்கின்றன. ஒரு மணி நேரத்தில், சராசரியாக, 85 விமானங்கள், விண் நோக்கி பறந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு, 2,035 விமானங்களும், வாரத்திற்கு, 14 ஆயிரத்து 255 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
அடர்ந்த காடு ஒன்றின் நடுவில் குகை ஒன்று இருந்தது. அதில், ஓநாய் வாழ்ந்து வந்தது. அது மிகவும் சுயநலம் கொண்டது.ஒருநாள் -காட்டில், திடீரென புயல் வீசியது; கடுமையான மழை பெய்தது; காடே தண்ணீரால் சூழ்ந்தது. அந்த தண்ணீர் குகையையும் சூழ்ந்து கொண்டது. ஓநாய் அங்கிருந்து தப்பி, அருகில் உள்ள மலை ஒன்றில் மேல் ஏறிக் கொண்டது. மலையிலிருந்து ஓநாயால் இறங்க முடியாதபடி வெள்ளம் சூழ்ந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
அன்பு சகோதரி ஜெனிக்கு, ---------சென்னையில் உள்ள புகழ்பெற்ற, ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எழுதி கொண்டது. சிறுவர்மலர் புத்தகத்தை என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்... அவ்வளவு நன்றாக இருக்கிறது. சகோதரி, உங்களிடம் தான் என் மனக் கஷ்டத்தை சொல்ல முடியும்... நீங்கள், அதற்கு சரியான ஆலோசனை கூறுவீர்கள் என நம்புகிறேன்.இன்றைய காலத்து மாணவர்கள், மிகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
நான், 31 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். எனக்கு பள்ளி மற்றும் குடும்பம் இரண்டையும் நெறிப்படுத்தும் உற்ற தோழனாக இருப்பது நம் சிறுவர்மலர் இதழ் தான். 55 வயதை தொட்டு விட்டாலும், இன்றும் வெள்ளிகிழமை வந்துவிட்டால், என் மகள்களுடன் சிறுவர்மலர் இதழை படிப்பதில் போட்டி போடுகிறேன்.பள்ளி சென்றதும், என் வகுப்பு மாணவர்கள், என்னிடம் முதலில் எதிர்பார்ப்பது சிறுவர்மலர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். கோஸ் ஆனியன் சட்னி!தேவையான பொருட்கள்:பெரிய வெங்காயம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
* நெருப்பு கோழியின், மோப்ப சக்தி அதிசயமானது. தன் முட்டைகளை யாராவது தொட்டால் கூட, அதற்கு தெரிந்து விடும். அப்புறம் அந்த முட்டை களை விட்டு வைக்காது. அவற்றை மிதித்து உடைத்துவிடும்* முட்டைகள் ஒரு லிட்டர் நீர் பிடிக்கும் அளவுக்கு பெரியவை. இவை, கூடு கட்டுவதில்லை; கூட்டம் கூட்டங்களாக சுற்றும். முட்டையிடும் சமயம், பெட்டைகள் ஒன்று சேர்ந்து, மண்ணை பறித்து குழி தோண்டி அதில் இடும்* ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
டி.ரத்தீஷ். பெற்றோர்: தாஸ் - செல்வகுமாரி, மாமல்லபுரம்.அன்று: ஜூலை 11, 2008, சிறுவர்மலர் இதழின் அட்டையில், இவரது படம் பிரசுரமாகியது. அப்போது வயது, 10.இன்று: வயது 19; விஷூவல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ முடித்துவிட்டு, குறும்படம் எழுதியும், நடித்தும் வருகிறார்.சிறுவயது முதல், தமிழ் ஆர்வம் மிக்க இவர், இன்றும் சிறுவர் மலர் இதழின் அதிதீவிர வாசகர். திரைப்படத் துறையில் சாதனை புரிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X