Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
""என் அதிசயக் குதிரையைத் திருடவா திட்டமிட்டு வந்தீர்கள்? உங்களை ஒவ்வொருவ ராகக் காளவாய்க்குக் காவு தருகிறேன். ஒருவன் கருகிக் சாவதை மற்றவர்கள் கண்டு மகிழட்டும். இளவரசர்களில் மூத்தவனிலிருந்து ஆரம் பிக்கலாம். கடைசியாக இந்தக் கிழவனை வைத்துக் கொள்ளுவோம்,'' என்றான் காலகண்டன்.அவன் கட்டளைப்படி மூத்த ராஜ குமாரனைக் கட்டித் தூக்கி காளவாய்க்குள் வீச முற்படும்போது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
சேலையூர் என்னும் ஊரில் கலிவரதன் என்றொரு மிராசுதார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருந்தன. நிலத்தில் பயிரிட்டு ஏராளமான பொருள்கள் சம்பாதித்து வந்தார். அவரிடம் நிறையப் பொருள் இருந்தாலும் ஒருவருக்கும் ஒரு பைசாகூட கொடுக்க மனம் வராது. தம்முடைய வீட்டில் நல்ல உணவு சமைக்கக் கூட அவர் விரும்ப மாட்டார். கருமிகளிலேயே கடைந்தெடுத்த கருமி அவர்.அவருடைய நிலத்தின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
அரசி விக்டோரியா 1837ல் பிரிட்டிஷ் அரியணை ஏறினார். 1901ல் அவர் மரணம் அடையும் வரை அரசியாக இருந்தார். அவரது நீண்ட கால ஆட்சியில் பிரிட்டன் உலகின் மிகுந்த வல்லமை பெற்ற நாடாக மாறியது. ஒரு மிகப் பெரிய பேரரசை அவர் ஆண்டார். சுதந்திரமான நாடுகளின் காமன்வெல்த் அமைப்பாக பிரிட்டிஷ் பேரரசு பின்பு பரிணாமம் பெற்றது. பிரிட்டனின் பெரும்பங்கு செல்வம் அதனுடைய குடியேற்ற நாடுகளில் இருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
கிராமத்தில் வசித்து வந்த ஆட்டிற்கு, காட்டிற்குச் செல்ல வேண்டுமென ஆவல் ஏற்பட்டது. உடனே, காட்டை நோக்கிச் செல்லத் தொடங்கியது அந்த ஆடு.காட்டில் பச்சை இலைகளுடன் கூடிய செடி, கொடி, மரங்களைப் பார்த்ததும், மிகவும் மகிழ்ச்சியடைந்தது ஆடு."அடடே, காடானது இவ்வளவு பசுமையாக இருக்கிறதே! இத்தனை நாட்களாக நாம் காட்டை பற்றி தெரியாமல் இருந்து விட்டோமே... இனிமேல், நாம் கிராமத்திற்குச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு, உயரமான ஒரு மனிதன் வந்து, ""அரசே! என் பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச் சபையினர் முன், என் திறமையைச் செய்துகாட்டுகிறேன்,'' என்றான்.மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல் போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர் வந்து அமர்ந்தனர்.எதிரில் ஒரு மரம், அதில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
இந்த மேஜிக்கில் முட்டையை பாட்டில் தானாகவே விழுங்கும். பலருக்குத் தெரியாத இந்த அறிவியல் சார்ந்த மேஜிக்கை செய்து காட்டி அசத்தலாம்.தேவையான பொருட்கள்: முட்டையின் விட்டத்தை விட குறுகிய வாயுள்ள ஒரு பாட்டில், காகிதம், தீப்பெட்டி, வேக வைத்த முட்டை, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர்.செய்முறை: பாட்டிலை மேஜை மீது வைத்து, வேக வைத்த முட்டையை பாட்டிலின் குறுகிய வாய்ப் பகுதியில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
குட்டீஸ்... வந்தாச்சு வந்தாச்சு சம்மர் சீசன் வந்தாச்சு. இளநீர், பால், பழரசங்கள், காய்கறி ஜூஸ், தேங்காய்ப் பால், கிரீன் டீ, லஸ்ஸி, மோர் முதலியவற்றை நிறைய குடிங்க!காபி, டீ, சுக்கு காப்பி, போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். காற்றடைக்கப்பட்ட செயற்கை பானங்களை கிட்டவே சேர்த்துக்காதீங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X