Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, துாய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்.தமிழாசிரியர் சிவசுப்பிரமணியன் அருமையாக போதிப்பார்; குறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்பர் வழி வந்தவர். அன்று என்னிடம், 'பத்தாம் வகுப்பு, 'பி' பிரிவு மாணவன் முருகனை அழைத்து வா...' என்றார். உடனே அவ்வகுப்பிற்குச் சென்று, வாசலில் தயங்கி நின்றேன். அங்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
கும்பகோணம், காமாட்சி ஜோசியர் தெரு, நகராட்சி துவக்க பள்ளியில், 1969ல், 5ம் வகுப்பு படித்தபோது, ஆசிரியராக இருந்தார் சங்கிலி. மிகவும் கோபக்காரர். எப்போதும், காக்கிச் சட்டை, வேட்டிதான் அணிந்திருப்பார்.அப்போது, சாரணர் படையில் சேர்ந்திருந்தேன். ஒருமுறை டவுன் உயர்நிலைப் பள்ளியில் சாரணர் முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, கோவலன் நாடகத்துக்கு ஒத்திகை நடந்தது. பாண்டிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
கோவை மாவட்டம், தேவாங்க உயர்நிலைப் பள்ளியில், 1972ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தேன். காலாண்டு தேர்வுக்கு முன் நடைபெற்ற முதல் இடைப் பருவத் தேர்வில், விருப்ப பாடமான பொருளியலில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தேன். அதே வகுப்பில் பலரும் குறைந்த மதிப்பெண் தான் பெற்றிருந்தனர். மாணவர்களின் வளர்ச்சியில், மிகுந்த அக்கறை காட்டிவந்தார் தலைமை ஆசிரியர். அந்த விடைத்தாள்களுடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
முன்கதை: மாணவ பருவத்தில், வீட்டை விட்டு ஓடிய மகன் சூரியராஜா, நீண்ட நாட்களுக்கு பின் திரும்பி வருவதாக அறிந்தார் லட்சுமி. வழிமேல் விழி வைத்து காத்திருந்தார். சிறு தாமதத்துக்கு பின் வந்து சேர்ந்தான் மகன். இனி - தாயைக் கண்டதும், ''ஏம்மா அழுவுற...'' என்றான் சூரியராஜா.அழுகையினுாடே திரும்பி, ''அவங்க எல்லாம் எங்க...'' என்றார் லட்சுமி.''யாரு...''''உன் மனைவி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
என் வயது, 55; வாரந்தோறும், 'சனிக்கிழமை எப்போது வரும்... நாளிதழ் போடும் பையன் வருகிறானா...' என எதிர்பார்த்திருப்பேன். சிறுவர்மலர் இதழ், முகம் மலர்வதைப் பார்த்தால் தான் நிம்மதி அடையும் மனம். இது போன்று எதிர்பார்ப்புடன், ஒரு சனிக்கிழமை காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன்; நாளிதழ் பையனின் மிதிவண்டி மணி ஒலிக் கேட்டது. ஆர்வத்தில் அடுப்பை அணைக்காமல் அவனைத் தேடி சென்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
தேவையான பொருட்கள்:முள் முருங்கை இலை - 15இட்லி அரிசி - 100 கிராம்வெள்ளை உளுந்து - 25 கிராம்உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:முள் முருங்கை இலைகளை, நன்கு சுத்தம் செய்து, நடு நரம்பை நீக்கவும். அவற்றுடன், ஊற வைத்த உளுந்து, அரிசி, தேவையான உப்பு போட்டு, வடை பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவில், அதிக ஈரப்பதம் இருந்தால், சிறிது அரிசி மாவு கலக்கலாம். அந்த மாவை, சிறு வடைகளாக தட்டி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
ஹவுரா ரயில் நிலையம் -ஊர்ந்து சென்ற ரயில் நின்றது. ரயில் பயணத்தில் துணையாக வந்தவனுடன் இறங்கினேன். விடுதியில் தங்கினால் அதிகம் செலவாகும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப வேண்டும். எனவே, மாற்று ஏற்பாடு ஒன்றை தெரிவித்தான் பயணத்தில் உடன் வந்தவன். அங்கு ஓடும் ஹூக்ளி நதியில் குளித்து, தேர்வு மையத்திற்கு செல்லலாம் என்பது தான் அந்த யோசனை. அது சரியாகப்பட்டது.எனவே, நேராக நதிக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
கிழக்காசிய நாடான ஜப்பானில், 1860ல், கை ரிக் ஷா பயன்பாட்டுக்கு வந்தது. போக்குவரத்து வசதிகள் பெருகியதால், 1930ல் இதன் பயன்பாடு குறைந்து, அருங்காட்சியத்தில் காட்சி பொருளானது.இந்தியாவில், 1882ல், சிம்லா நகரில் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. தொடர்ந்து கோல்கட்டா நகரில் அறிமுகமானது. வாடகை முறையில், 1914 முதல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
ஒரு நாள் - அக்பர் சக்கரவர்த்தி, பீர்பலிடம் ஒரு புதிர் போட்டார்.'மேலே மூடி, கீழே மூடி, நடுவே மெழுகு திரி எரிந்து அணைகிறது... இது என்ன...' இதுதான் அந்த புதிர்.அதற்கு விடை தெரியாததால், 'அரசே... ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துக் கூறுகிறேன்...' என்றார் பீர்பல். மறுநாள் -ஒரு கிராமம் வழியாக சென்றார் பீர்பல்; அவருக்கு தாகம் எடுத்தது; ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். சிறுமி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
நோய் ஏற்படுவதற்கு காரணம், பாக்டீரியா, பூஞ்சை மட்டுமல்லாது உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதும் ஆகும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் முக்கிய இடத்தை பிடிப்பது கொய்யா. வைட்டமின் சத்துக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது. வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.ஆரஞ்சுப் பழத்தை விட, நான்கு மடங்கு, 'வைட்டமின் - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
கண்டாங்கி சேலை!பிரம்மாண்டமான வீடுகள், விமரிசையாக நடத்தப்படும் திருமணம், சீர்வரிசை, சுவைமிகுந்த உணவு, கனிவான விருந்தோம்பல், கண்கவர் கைவினைப் பொருட்கள் என்று செட்டிநாடு பகுதி சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்தப் பட்டியலை தாண்டி, உடலை சுகமாக தழுவும் கைத்தறிச் சேலைகளுக்கும் புகழ்பெற்றது செட்டிநாடு. காரைக்குடியில் நெய்யப்படும் கண்டாங்கி சேலைகளுக்கு உரிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
சலவைத் தொழிலாளியிடம், கழுதை ஒன்று இருந்தது; அதற்கு தேவையான தீவனத்தை அவனால் தர இயலவில்லை; வயிறு நிறைய புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும், அந்த பகுதியில் இல்லை.கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான் தொழிலாளி.ஒருநாள் -காட்டு வழியே நடந்து சென்றான். அப்போது, இறந்த புலியைக் கண்டான்; ஒரு திட்டம் தீட்டினான்.அவன் மனதில், 'இறந்த புலியின் தோலை உரித்து, கழுதை மீது போர்த்தி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
அன்புள்ள பிளாரன்ஸ்...நான், 62 வயது மூதாட்டி; பேரன், பேத்தி வயது முறையே, 10, 13. இருவருக்கும் குழந்தை முதலே, கை சூப்பும் பழக்கம் இருக்கிறது.எப்போதும் கை சூப்புவது இல்லை என்றாலும் துாக்கத்தின் போது, கட்டை விரலை வாயில் வைத்துள்ளனர். விரல்களில் துணி சுற்றியும், பிளாஸ்திரி ஒட்டியும், வேப்பெண்ணெய் தடவியும் பார்த்து விட்டோம். அந்த பழக்கத்தை விடுவதாக இல்லை.இந்த பழக்கத்தை தவிர்க்க, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
குருகுலத்தில் இரு மாணவர்கள் சிறந்து விளங்கினர். பொதுவாக, சிறந்திருக்கும் ஒருவருக்கு, முதல் மாணவன் என பட்டம் சூட்டுவது வழக்கம்.இரண்டு பேர் சிறப்பாக இருந்ததால், 'மேலும் ஒரு பரீட்சை நடத்தலாம்' என எண்ணினார் குரு. மாணவர்கள், காலையில் தனித்தனியே பூஜை செய்வது வழக்கம். அது முடிய, அரைமணி நேரமாவது ஆகும்.அன்று - மாணவர்கள் இருவரும், தனித்தனியே பூஜையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 20,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X