Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
தஞ்சாவூர் மாவட்டம், அருளானந்த நகர், துாய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 11ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...ஒரு நாள், பூகோள ஆசிரியை சிந்தியா பாடம் நடத்திக் கொண்டிருந்தார்; காபி பயிர் பற்றிய விவரக் குறிப்புகளை கூற துவங்கினார். அப்போது, 'காபியின் வகைகள் எத்தனை...' என்று கேட்டார். அனைவரும் கோரசாக, 'நரசுஸ் காபி, ராமன் காபி...' என்று, எங்களுக்கு தெரிந்த கம்பெனி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
தேனி மாவட்டம், உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, கஸ்துாரிபாய் நடுநிலைப் பள்ளியில், 1968ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக சுருளிவேல் இருந்தார். படிப்பில், முதல் மாணவனாக விளங்கியதால், சக மாணவர்களிடம், என்னை மேற்கோள் காட்டி பெருமையாக பேசுவார்.என் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பாடக் குறிப்பை தந்து, வகுப்பில் வாசிக்க சொல்வார். அதை, மற்ற மாணவர்கள், நோட்டில் பதிவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
கோவை மாவட்டம், தனியார் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பு படித்த போது, மிகவும் சுட்டியாக இருப்பேன்; ஏராளமாக குறும்புகள் செய்வேன்.இதைக் கண்ட வகுப்பு ஆசிரியர் சங்கர நாராயணன், 'ரொம்ப தொந்தரவு செய்வதால், உன் பெயரை, 'சங்கட ராம்' என மாற்றுகிறேன்...' என்றார்.வகுப்பறையே அதிர்ந்து சிரித்தது; நானும், சேர்ந்து சிரித்தேன். 'நீ ஏன் சிரிக்கிறாய்...' என்றார். மிகவும் நிதானமாக, 'எப்பேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
சென்றவாரம்: கோடை விடுமுறையை கழிக்க வினுவும், மதுவும் குற்றாலம் புறப்பட்டனர். அவர்கள் சென்ற ரயில் பெட்டியில் ஏறிய தாடி ஆசாமி, அச்சுறுத்தி, பயணத்தை முடக்க முயன்றார். இனி -'குற்றாலம் போக கூடாதா... நீங்க யார்...''வழிப்போக்கன்...''பேரு இல்லையா...''என் பேரு கொளஞ்சி...''குற்றாலத்துல குடியிருக்கீங்களா...''நான் எங்கும் இருப்பேன்...''ஓஹோ... நாடோடியா...''நான் வேறு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
வடகாடு ஒரு சிற்றுார்; அங்கு காவிரியின் கிளை நதி ஓடியது. வேலை வெட்டி இல்லாத சிலர் துாங்கி, விதண்டாவாதம் புரிந்து, பொழுதைக் கழித்து வந்தனர். சோம்பேறியாக முடங்கினர். நல்ல விஷயங்களை ஏற்பதில்லை. ஊனமுற்றோர், முதியோர், உடல் நலம் குன்றியோருக்கு உதவ சொன்னால், 'உதவினால் என்ன கிடைக்கும்' என்று கணக்கு பார்த்து, வாதம் புரிந்து ஏளனம் செய்வர்; எள்ளி நகையாடுவர்.அறிவில் சிறந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
நோபல் பரிசுகள், அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கே வழங்கப்படுகின்றன. விதி விலக்காக, 1988ல் பயன்பாட்டு அறிவியலுக்கு வழங்கப்பட்டது. அதாவது, நோய் குறைப்பு மருந்து கண்டுபிடித்த அறிஞருக்கு வழங்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு, வலியின் தீவிரத்தைக் குறைக்க, மருந்து கண்டுபிடித்தவர் பெண் விஞ்ஞானி ஜெர்டு பில்லி எலியன். அவரது ஆய்வும், கண்டுபிடிப்புகளும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
உலோகத்தால் ஆன குண்டூசி, பல நுாற்றாண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. துவக்கத்தில், குண்டு வடிவ தலை இன்றி, வெறும் ஊசியாக இருந்தது. தொல்பொருள் அகழாய்வு வல்லுனர்கள், பழங்காலத்தில், முள் போல இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அதற்கு பல ஆதாரங்களையும் கண்டுபிடித்துள்ளனர். பழங்காலத்தில், ஊசி நுனியில் துவாரமிட்டு, சிறிய உலோகத் துண்டை செருகி, குண்டூசியாகப் பயன்படுத்தி வந்தனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
அப்டெரிக்ஸ் ஆஸ்டரலிஸ் என்ற பறவை, இறக்கை இல்லாதது; ஆஸ்திரேலியா கண்டம் நியூசிலாந்து தீவில் அபூர்வமாக வாழ்கிறது. அதன் குரலை வைத்து, 'கிவி' பறவை என்றழைக்கின்றனர்.நீண்ட அலகும், பழுப்பு நிறமும் கொண்டது. மிக வேகமாக ஓடும்; நம் நாட்டுக் கோழியை விட, சற்று பெரிதாக இருக்கும். அலகு முனையில் மூக்கு உண்டு. கிவியில், ஐந்து வகைகள் உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான மடகாஸ்கரில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
குளத்தின் அருகே வலை விரித்து, சிறிது தானியங்களை போட்டிருந்தான் வேடன். வலையில் சிக்கிய பறவைகள், வேடன் கையில் சிக்காதவாறு வலையுடன் பறந்தன. அவற்றை தொடர்ந்து ஓடிய வேடனை பார்த்த முதியவர், 'எங்கே ஓடுகிறாய்...' என்றார்.'பறவைகளைப் பிடிக்க ஓடுகிறேன்...''உயரப் பறப்பவற்றை தரையில் ஓடிப் பிடித்து விட முடியுமா...' 'வலையில், ஒரு பறவை மட்டும் இருந்தால் பிடிக்க இயலாது; ஆனால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
பொன்னேரி வானத்தில், மிக உயரத்தில் பெருமிதமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது கருடன். ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த இரண்டு குருவிகள் இதைப் பார்த்தன.'கருடனைப் போல, அவ்வளவு உயரத்தில் பறக்க முடியவில்லையே' என்று, ஏக்கம் கொண்ட ஒரு குருவி, 'நமக்கு இறக்கை இருந்து என்ன பயன்; பறந்தால், அந்த கருடனைப் போல, அவ்வளவு உயரத்துக்கு செல்ல வேண்டும்; இல்லா விட்டால், இறக்கையை எரித்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
தேவையான பொருட்கள்:சீரக சம்பா அரிசி - 250 கிராம்தேங்காய் பால் - 2 கப்முந்திரி - 100 கிராம்வெல்லம் - 500 கிராம்நெய் - 2 தேக்கரண்டிஏலப்பொடி - சிறிதளவுதண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சீரக சம்பா அரிசியை, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின், தேங்காய் பாலை ஊற்றவும். இது கொதித்ததும் உருண்டை வெல்லத்தை நன்றாக பொடி செய்து கலக்கவும்.நெய்யில் வறுத்த முந்திரி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
நிகழ்பட ஆட்டம்!'வீடியோ கேம்' என்ற விளையாட்டை, நிகழ்பட ஆட்டம் எனலாம். சிறுவர், சிறுமியருக்கு மிகவும் விருப்பமானது. கட்டுப்பாடின்றி விளையாடினால் அவதியைத் தரும்; மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி செயல்திறனை இழக்க செய்யும்!இந்த ஆட்டத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வோமா...முதன்முதலில் நிகழ்பட ஆட்டம், 1950ல் அறிமுகமானது; அதன் பெயர், 'ஸ்பேஸ்வார்' என்பதாகும். கணினி வளர்ச்சி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
அரண்மனை மாடத்தில், நந்தவனத்தைப் பார்த்தவாறு, ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார், மொகலாய சக்கரவர்த்தி அக்பர். பிரதான மந்திரி பீர்பாலை உடனே அழைத்து வர கட்டளையிட்டார். அழைத்து வந்ததும், 'பீர்பால்... மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா... அதை நேரடியாக அறிய விரும்புகிறேன்... மாறுவேடத்தில் நகர்வலம் சென்று வரலாமா...' என்றார் அக்பர்.'இன்றிரவே செல்வோம். தாமதம் செய்ய வேண்டாம்...' என்றார், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
அன்புள்ள பிளாரன்ஸ் அம்மாவுக்கு....அன்பு மகன் எழுதும் கடிதம்; என் வயது 18; சிறு வயதிலேயே, தந்தை இறந்து விட்டார். அவர், விட்டுச் சென்ற வீட்டின் வாடகை வருவாயில் தான், என்னையும், தம்பியையும் வளர்க்கிறார் தாய். நினைவு தெரிந்த நாளில் இருந்து, தந்தையின் அன்பையும், தாயின் பாசத்தையும் பார்த்ததில்லை. தம்பியை நேசித்த அளவிற்கு என்னை நேசித்ததில்லை தாய்; எப்போதும் திட்டியபடியே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
தேனி, புதிய பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறேன். வாரம் இருமுறை, புதன், சனிக்கிழமைகளில், இறைச்சி வியாபாரமும் செய்கிறேன். என் கடைக்கு, வெள்ளி தோறும் ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது; தற்போது, அந்த கூட்டம் சனிக்கிழமைகளில் வருகிறது.கிராமப்புறத்தை சேர்ந்த அவர்களிடம் விசாரித்தேன். 'சிறுவர்மலர் வாங்க நகருக்கு வரும் போது, பொருட்களையும் வாங்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X