Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
இதுவரை: வனிதாவின் பள்ளியில் இசை விழாவைப் பற்றிய அறிவிப்பு வந்தது. இனி-""பல பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இசை நிகழ்ச்சியில், நம் பள்ளியும் கலந்து கொள்ளப் போகிறது. வாய்ப்பாட்டு, வாத்திய இசை, நாட்டியம் இவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள், நம் பள்ளியின் சார்பில் இந்த இசை விழாவில் பங்கு கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தங்கம் தேடிப் படையெடுத்த மக்கள் வெள்ளம் பற்றிய நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது. அதை "கோல்ட் ரஷ்' எனச் சொல்வர். இதேபோல ஆஸ்திரேலியாவிலும் நிகழ்ந்தது. எட்வர்டு ஹார்க் ரேவ்ஸ் என்பவர் ஆஸ்திரேலியர்.எல்லாரையும் போல கலிபோர்னியாவின் தங்க வேட்டைக்குப் போய் ஏமாற்றத்துடன் திரும்பியவர். 1849ல் கைப் பொருளை யெல்லாம் இழந்து ஓட்டாண்டியானவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
அவர்கள் வயதான தம்பதியர். மலை அடிவாரத்திலுள்ள தங்களின் அழகிய சிறிய வீட்டில் குடி இருந்தனர். நாள் தவறாமல் மாலை நேரத்தில் நம் குட்டிப்பயல் "ஜிக்கீ' "கிராண்ட் மா' என்று கூவிக்கொண்டே அவர்கள் வீட்டிற்குள் நுழைவான்.குழந்தைப் பேறு இல்லாத அந்த தம்பதியும், அந்தப் பயலை மிகவும் அன்போடு வரவேற்று அவனுக்கு சாப்பாடு கொடுப்பர். அவனும் வெறும் கையோடு வரமாட்டான். அவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
இத்தனை புதையல் பொக்கிஷங்களைக் காட்டிலும் கார்ட்டரின் கவனத்தைக் கவர்ந்தது ஒரு சாதாரணப் பொருள். பைசாக் கூடப் பெறாத ஒன்று. 3,000 ஆண்டுகளுக்கு முன்னால் மலர்ந்த பூக்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு மாலை. காய்ந்து கருகிய நிலையில் உருக்குலையாமல் காணப்பட்டது. விசுவாசமுள்ள ஒரு ஏழை, தன் வேதனையைத் தெரிவிக்க மன்னரின் கல்லறையில் மலர்மாலையை வைத்துப் போயிருக்கிறான்.அது சரி, புராதன ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
ஜாக் ஷெப்பர்டு என்பவன் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன்; 1774ம் ஆண்டு பிடிபட்டான். விசாரணைக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். இதற்கு முன்பு இரு தடவை பிடிக்கப்பட்டு சிறைத் தண்டனை பெற்றவன் ஷெப்பர்டு. இரு முறையும் சிறையிலிருந்து தப்பியோடி விட்டான். ஆகவே, இம்முறை, நியூ கேட் சிறைச்சாலை அதிகாரிகள், மரண தண்டனை நிறைவேற்றப்படும்முன் தப்பி விடாதிருக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தொப்பி சாமர்த்தியம்!குரங்குகளிடமிருந்து இழந்த தொப்பியைத் திரும்பப் பெற்றுக் கொண்ட தொப்பி வியாபாரியின் கதை உங்களுக்குத் தெரியும்தானே! அவனுக்கு வயதாகிவிட்டது. தன் மகனுக்குத் தொப்பி வியாபார ரகசியங்களைப் போதித்து அவனைத் தயார் செய்துவிட்டான்.மகனும் தொப்பி வியாபாரத்துக்குக் காட்டு வழியாகப் புறப்பட்டான். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
பெருஞ்செல்வந்தரான வேலுச்சாமி, காய்ச்சலால் துன்பப்பட்டார். அவரைச் சோதித்த மருத்துவர், ""இந்த மருந்தை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிடுங்கள். காய்ச்சல் சரியாகி விடும்,'' என்றார்.மூன்று மாதங்கள் சென்றன-மீண்டும் அந்த மருத்துவருக்கு அழைப்பு வந்தது. வேலுச்சாமி மாளிகைக்குச் சென்றார் மருத்துவர். அங்கே அவர் காய்ச்சலால், துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்.அவரைப் பார்த்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
ஒரு தடவை மன்னன் தனது நாட்டுக்கு வருகை தந்திருக்கும் கல்விமான்கள் புடைசூழ நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான்.அமைச்சரைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்த எண்ணிய மன்னன் தனது உடைகளைக் கழற்றி அமைச்சரிடம் கொடுத்து, ""அமைச்சரே! காற்றே இல்லை. ஒரே புழுக்கமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் என் உடைகளை வைத்திரும்,'' என்று கூறினான்.அமைச்சர் மரியாதையுடன் மன்னன் உடைகளை வாங்கிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
ரெப் பிராமர் என்ற மனிதர் முப்பது வருடங்கள் பேசாமல் ஏன் சிறிய சத்தம் கூடச் செய்யாமல் மவுன விரதம் பூண்டிருந்தார். இந்தத் தண்டனையை இவர் தனக்குத் தானே விதித்துக் கொண்டார். இவர் மகா முன் கோபி, ஆராய்ந்து பார்க்காமல் ஆத்திரங்கொள்ளும் குணம் படைத்தவராக இருந்தார். அவர் மணந்து கொண்ட மனைவி, புதுமணப் பெண் திடீரென்று பரிதாபகரமான மரணத்துக்கு உள்ளானாள். இதைக் கண்ட பிராமர் தன்னுடைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
பூரெஞ்சு நாட்டிற்கும், பக்கத்து நாட்டிற்கும் பல ஆண்டுகளாகப் போர் நடந்தது. எல்லைப் பகுதியில் இருந்த பிரெஞ்சு மக்கள் அங்கிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். எங்கெங்கோ தங்கி, வாழ்க்கை நடத்தி வந்தனர்.இந்த நிலையில், பிரெஞ்சு வீரர்கள் சிலர் ஒரு ஊருக்கு வந்தனர். தங்கள் முகாமிற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வழி தெரியவில்லை.அங்கே இருந்தவர்களிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், உப்பு பற்றிய ஆய்வுக்கு பதினோராயிரம் ஆண்- பெண்களை உட்படுத்தி, நாம் உட்கொள்ளும் உப்பு தான் நமக்கு வரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கால்வாசி காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறது.சோடியம் குளோரைடைத்தான் நாம் உப்பு என்று அழைக்கிறோம். நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான வேதிப் பொருள் அது. நம்முடைய தற்போதைய உணவு பழக்கத்தால், தேவைக்கு அதிகமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X