Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
இதுவரை: பண்ணையார் வீட்டுக்கு திருடச்சென்ற திருடர்களுடன் சென்றார் பூர்ரா. இனி-நூடிசல் வராண்டாவை நெருங்கியதும் வேண்டுமென்றே குரலை உயர்த்தி, ""அண்ணே! மறந்து விடாதீங்க... மூணுலே ஒரு பங்கை எனக்கு கொடுத்துறணும். அப்புறம் ஏமாத்திட மாட்டீங்களே,'' என்று கேட்டான். அவர்களும்,""சரி!'' என்றனர்.""அட... நான் இவ்வளவு உரக்க பேசியும் வீட்டினுள் எவ்வித சலனமும் இல்லையே... யாருமே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
அது ஒரு மலையடிவாரக் கிராமம். நல்ல செழிப்பான பூமி. அதனால் அங்கு நெல் விளைவிப்பர். சமயங்களில் கரும்பும் பயிரிடுவதுண்டு. அந்த கரும்பு வயலில் யானைகள் மலையிலிருந்து இறங்கி வந்து நாசம் செய்து விட்டுப் போய்விடும். அப்போதும் அதற் காக பெரிதாகக் கவலைப்பட மாட்டார் கள். மலைகளில் இல்லாத தீனியா? கரும்பு தின்ன ஆசைப் பட்டே யானைகள் வந்து தின்று சென்றுள் ளன என்று சமாதானப்படுத்திக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
பொதுவாக பகல் பொழுதில் சுவரின் மேல் தலைகீழாகத் தொங்கும் வவ்வாலையும், இரவில் பொந்தினுள் தலையை நீட்டும் வவ்வாலையும் அந்திப் பொழுதில் வேகமாக இறக்கைகளை அடித்துப் பறக்கும் வவ்வாலை பற்றி சொல்லப்போறேன் குட்டீஸ்...வவ்வால் தோன்றி சுமார் 5.3 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மரங்களில் வசித்த பறவைகளிலிருந்து வவ்வால் தோன்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. வவ்வால் பறவை போல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
கோபால் எதையும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசிப்பான். திடீரென்று ஓடாமல் போன வாட்ச்சை ரிப்பேருக்குக் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று இரு தடவை அல்ல; இருபது தடவை யோசித்தான். மாதக் கடைசி, பணத்துக்கு முடை.அதனால், வாட்ச்சை ஒரு சுவர் அலமாரியில் கழற்றி வைத்து விட்டு, ஆபீசுக்குக் கிளம்ப தயார் ஆனான் கோபால்.கோபாலுக்கு, "பாலு' என்ற மகன் இருந்தான். படு சுட்டி. அவன் நாற்காலியை எடுத்து சுவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
கனவெல்லாம் கடமை கட்டிடம் கட்டட்டும்! மனசெல்லாம் மகிழ்ச்சி மலர்ந்து கொட்டட்டும்!ஆல் இன் ஒன்!நானோ டெக்னாலஜி என்றால் "சிறியது' பற்றிய தொழில் நுட்பம். உலகில் எல்லாம் சிறியவையாக மாறி வருகின்றன.பெரிய சைஸ் கால்குலேட்டர், மொபைல் போன் மாறி இன்று கைக்கு அடக்கமான சிறிய கால்குலேட்டர். சிறிய மொபைல் போன் வந்து விட்டது. பெரிய "டிவி' பெட்டிகள் மாறி தொடுகின்ற திரை போன்ற சிறிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
ஓர் ஊரில் மூதாட்டி ஒருவர் இருந்தார். இறைவழிபாட்டால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.அந்த ஊரில் யார் நோயால் துன்புற்றாலும் போதும். அந்த வீட்டிற்குச் செல்வார். நோயாளியிடம் அன்பாகப் பேசுவார்.""இறைவன் உங்கள் நோயை முழுமை யாகக் குணப்படுத்து வார். என் வழி பாட்டிற்கு அவர் செவி சாய்ப்பார். நீங்கள் பழைய நிலையை அடைவீர்!'' என்று ஆறுதல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
குருசாமி தன் மகள் ராணியை மிகக் கட்டுப்பாட்டோடு வளர்த்தான்.ஒருநாள் பள்ளியில் இருந்து திரும்பிய ராணியிடம் புதிதாக ஒரு பென்சில் காணப்பட்டது. அதைக் கண்டதும், குருசாமிக்குக் கோபம் தலைக்கேறி விட்டது.""திருட்டு நாயே! இதை யாரிடம் இருந்து திருடினாய்?'' என்று கேட்டுக் கொண்டே ராணியைக் கண் மண் தெரியாமல் அடித்தான்.அவள் ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.""பேசாதே!'' என்று கத்தி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
நூயிற்றில் உள்ள குடல்களின் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக, குடல் புண் என்கிற "அல்சர்' ஏற்படுகிறது. இவற்றை தடுக்க, பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களின் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றி விடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
தர்பூசணி பழம் உடலின் வெப்பத்தைத் தணிக்கிறது. இதனால் வேனல் கட்டிகள் வராது. வெட்டிவேர் 2 மடங்கு, ஒரு மடங்கு நன்னாரி வேர் இலைகளைப் பானையில் நறுக்கி போட்டு நீர் ஊற்றி வைத்து தினமும் மூன்று வேளைகளில் ஒரு டம்ளர் குடித்து வர வேனல்கட்டி மறையும். தர்பூசணியில் தாது உப்புகள் அதிகம் உள்ளன. வெயில் காலத்திற்கென்றே படைக்கப்பட்ட தர்பூஸ் பழங்களை சாப்பிடுங்க ... உடல் சூட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
யமக்ரோ சப் என்றால் என்ன தெரியுமா குட்டீஸ்... குட்டி நீர் மூழ்கி கப்பல்களை இப்படிச் சொல்வர். இவை கடலுக்குள் சென்று ஆராய்ச்சி செய்ய உதவுகிறது. நவீன சப்பின் பெயர் "மைக்ரோ டீப் பிளைட் ஒன்' இது 3ஆயிரத்து 280 அடி தூரம் கடலுக்குள் செல்லும்.எல்லா நீர் மூழ்கி கப்பல்களும் கடலின் ஆழத்துக்குள் சென்றுவிட முடியாது.குறைந்த பட்சம்2ஆயிரத்து 300 அடி தூரம் செல்லும்.அதற்கு மேல் சென்றால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
உடலில் ஏதேனும் வெட்டுகாயம் ஏற்பட்டால் ரத்தம் பீறிக்கொண்டு வெளியேறும். ஆனால், சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் ரத்தத்திலுள்ள "பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக் காற்றுபட்டவுடன் ஓர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற்கொண்டு ரத்தம் வெளி யேறாமல் காக்கிறது. இதற்கு "ரத்தம் உறைதல்' என்று பெயர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X