Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
கடந்த, 1943ல், நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி தலைமை ஆசிரியரின் தகப்பனாருக்கு, கண் தெரியாது. பள்ளி அருகே தான் வீடு இருந்தது. தினமும், விடிந்தவுடன், இயற்கை உபாதையைக் கழிக்க, அவரை கண்மாய்க்கு அழைத்து செல்வேன். இரண்டு அடி நீளமுள்ள கம்பின் ஒரு நுனியை நான் பிடித்திருப்போன்; மறு நுனியை அவர் பிடித்து, என் பின்னால் நடப்பார். வழியில் உள்ள, மேடு, பள்ளங்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
புதுச்சேரி, என்.கே.சி., பள்ளியில், 1996ல், 11ம் வகுப்பு படித்தேன். அன்று, அரையாண்டு தேர்வு! பெஞ்சுக்கு, இரண்டு பேர் வீதம், வரிசையாக அமர்ந்தோம். தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது, ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை. அப்போது, என் முன் இரண்டாவது இருக்கையில், என் தோழி அமர்ந்திருந்தாள். அவளிடம் பதில் கேட்பதற்காக, எனக்கு முன்னிருந்த மாணவியிடம், அவளை கூப்பிட சொன்னேன். 'விடை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது, ஏற்பட்ட அனுபவம் இது!எங்கள் விஞ்ஞான ஆசிரியர், மிகவும் கண்டிப்பானவர்; பாரபட்சம் பார்க்கமாட்டார். அவர் வகுப்பு என்றாலே, பயம் தொற்றிக் கொள்ளும். அவர் விடுப்பு எடுத்தால், அன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்; அடிக்கடி விடுப்பு எடுக்க மாட்டார்; மிகவும் கடமை உணர்வு உள்ளவர்.ஒருநாள், வகுப்பு நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று ரத்த வாந்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
சென்றவராம்: சிறுவன் அனிருத் கடத்தப்பட்டது தொடர்பான போட்டோக்கள், இளவேனிலுக்கு கிடைத்தது. அவற்றைக் கொண்டு துப்பறியும் பணியைத் தொடர்ந்தான்.இனி -அனிருத்தை கடத்த பயன்பட்ட கார் பதிவெண், ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஆகியவற்றின் படங்களை பல கோணங்களில், 'டைட் குளோசப்'பில் பிரின்ட் - அவுட் எடுத்தான், இளவேனில்.காரின் பதிவெண், டி.என்., 09 ஏ.சி., 4455 என்றிருந்தது.வட்டாரப் போக்குவரத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
உயிர்காக்கும் மருத்துவத்தில் அறுவை சிகிச்சையின் போது, வலி உணர்வை போக்குகிறது, குளோரோபாம். துவக்கத்தில் இதை பயன்படுத்திய போது, பெரும் பிரச்னை ஏற்பட்டது. அதாவது, நோயாளிக்கு வலி அற்ற அறுவை சிகிச்சை நிறைவேறும்; சில நாட்களிலேயே, காயம் வீங்கி சீழ் பிடிக்கும்; நோயாளி மரணம் அடைவார். இது, சர்ஜன்களுக்கு மனத் தளர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, 'ஆபரேஷன் காய்ச்சல்' என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
அழகிய அழகர் மலை அருகே, சின்னபாளையம், பெரியபாளையம் என்ற சிற்றுார்கள் இருந்தன. இந்த சிற்றுார்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர், அழகர் மலையை சுற்றி பார்க்க சென்றனர். மலையில் சிறுவர்களை கண்டதும், மயில்கள், தோகை விரித்து, நடனமாடின; புறாக்கள் வட்டமாய் பறந்து, நல்வரவு கூறின; குயில்கள், இனிய குரலால் பாட்டு பாடின; குரங்குகள் கிளைக்கு கிளை தாவி, மகிழ்ச்சி தெரிவித்தன.இவற்றை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உடையும் பூட்டு மந்திர சொல்!கணினி யுகத்தில், இணைய கணக்கு வழக்குகளை, பாதுகாப்பது, 'பாஸ்வேர்டு' என்ற பூட்டு மந்திரச் சொல் தான். பாஸ்வேர்டு, எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது பற்றி, ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. என்ன தான், வலிமையான பாஸ்வேர்டு உருவாக்கி, கணக்கை பாதுகாப்பாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
அன்பு சகோதரிக்கு, வணக்கம். எனக்கு, ஒன்பது வயதில் ஒரு மகள்; ஒன்றரை வயதில் மகன் இருக்கின்றனர். எட்டு ஆண்டு இடைவேளையில், குழந்தை பெற்று கொண்டதால், உடல் உபாதைகள் அதிகம். என் குழந்தைகளை, நானே பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல். இந்த எண்ணமே, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது; கணவர், பிசினஸ் செய்வதால், அவர் உதவியும் இல்லை.நான், முன்கோபி; எல்லா வேலையும், சரியாக, குறித்த நேரத்தில் முடிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
* முகத்தில், அரிப்போ, நமைச்சலோ எடுத்தால், கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.* வயிற்று வலியோ, வயிற்றாலையோ இருந்தால், கை விரல் நகங்கள், சுத்தமில்லை என அர்த்தம்.* கண்களோ, மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால், ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என அர்த்தம்.* காதில், அதீத குடைச்சலோ, வலியோ வந்தால், காய்ச்சல் வர நேரம் வந்து விட்டது என அர்த்தம்.* கை மடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில், கருப்பான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
தேவையான பொருட்கள்:சுரைக்காய் - 1கடலை மாவு - 250 கிராம்மிளகாய் துாள், உப்பு - தேவையான அளவுகடலை எண்ணெய் - 250 மி.லி.,சீரகம் - சிறிதளவு.செய்முறை:சுரைக்காயை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக, வட்டமாக வெட்டிக்கொள்ளவும். கடலை மாவுடன், மிளகாய் துாள், உப்பு, சீரகம் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, நன்கு கலக்கவும். அடுப்பில், வாணலியை வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
என் வயது, 63; தினமலர் சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக, படித்து வருகிறேன். நான் படித்த, பயனுள்ள செய்திகளை, நண்பர்களிடமும் பகிர்ந்து மகிழ்வேன். இவ்விதழை கையில் எடுக்கும் போதெல்லாம், ஒரு குழந்தையாகி விடுகிறேன்.சிறுவர்மலர் இதழை, முதலில் யார் படிப்பது என்று, நானும், என் பேரனும், எப்போதும் போட்டி போடுவோம்! போட்டியில், பெரும்பாலும் என் பேரன் தான் வெற்றி பெறுவான். விட்டுக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு என்ற அற்புத திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மழை பெய்யும் போது, வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து விழும் மழை நீரை சேகரித்து பூமிக்குள் செலுத்தி, நிலத்தடியில் நீர்மட்டம் உயர வழி வகை செய்வது தான் திட்டம். சாதாரணமாக, 150 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள கூரையில், 1,000 மி.மீ., மழை பெய்தால், 1.50 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நான்கு பேர் கொண்ட, ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
ராபர்ட் ரிப்ளே, உலகப் புகழ்பெற்ற ஓவியர். தற்செயலாக ஏற்பட்ட விபத்து தான் அவரை ஓவியராக்கியது.சின்னஞ்சிறு வயதில் விளையாடி கொண்டிருந்த போது, விழுந்து கை முறிந்து விட்டது; மற்றவர்களை போல் பணியாற்ற முடியவில்லை. இதனால், உட்கார்ந்த நிலையிலேயே உடல் அலுங்காமல், தொழில் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டது.ஓவியம் வரைவது தொல்லையில்லாத தொழிலாக, தோன்றியதால், கவனத்தை முழு அளவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X