Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
இதுவரை: பூங்குழலி சிறந்த அறிவாளியான பெண். அவள் படிப்பதை சின்னம்மா விரும்பவில்லை. எப்படியாவது அவளது படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினாள். இனி-பாடசாலையில், குரு முழுதாக சொல்லாமல் சொல்லிய கதையை சொல்லி, அதன் நல்ல முடிவை, தான் ஒருவளே ஊகித்து சொன்னதை, தன் அப்பா பொன்னனிடம் கூறினாள் பூங்குழலி. குரு, தன்னை மெச்சி பாராட்டியதையும் கூறினாள்.அதைக் கேட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
வினுவுக்கு பள்ளியில் ஆண்டு விடுமுறை விட்டு விட்டனர். ஒரு மாத விடுமுறையில் என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை. உறவுக்காரர்கள் எல்லாரும் உள்ளூரிலேயேதான் இருக்கின்றனர். வினுவுக்கு பட்டணத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று ஆசை. "ஒருமாதம் பட்டணத்திலேயே தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும். நம் ஊர் டூரிங் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
முன்னொரு காலத்தில் கங்கைக் கரையில் அத்தி மரம் ஒன்று இருந்தது. வளமாக இருந்த அந்த மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்து இருந்தன. இதனால் அங்கே பற வைகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அந்தக் கூட்டத்தில் கிளி ஒன்றும் இருந்தது. அது அந்த மரத்தைத் தன் நண்பனாகவே நினைத்து அன்பு காட்டியது.திடீரென்று அந்த மரத்தின் இலைகள் வாடத் தொடங்கின. சில நாட்களில் மரமும் பட்டுப் போயிற்று. அங்கே இருந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு.கூர்மை செய்வோம்!மரக்கடை முதலாளிடம் ஓர் ஆள் வேலை கேட்டு வந்தான். "கடுமையாக உழைப்பேன்' என்று அவன் கூறியதால், அவனுக்கு அங்கே வேலை கிடைத்தது.முதல் நாள், காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டினான். மொத்தம் ஏழு மரங்களை வெட்டினான். அடுத்த நாள் ஏனோ அவனால் ஆறு மரங்களை வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்த நாள், அவன் அதிக நேரம் சாப்பிட கூட போகாமல் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
இது போன்ற உப்பு தண்ணீர் உள்ள ஈர நிலப்பகுதி கரையோரம் அமையும். அதுவும் குறிப்பாக நதியின் முகத்துவாரத்தில் அமையும். ஆயினும், உப்பு ஏரியுடன் சம்பந்தப்பட்ட நிலப்பகுதி நிறைந்து இருக்கும் பகுதியில் வெகு உள்ளே இருக்கும்.வெகு சில தாவர வகைகள் இந்த உப்புத்தண்ணீர் நிலப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. அப்படி வாழும் தாவரங்கள் இங்கே நிலவும் சூழலில் வாழ ஏற்றபடி அமைப்புகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
ஒரு சமயம் ஓர் ஏழை வியாபாரி தன் கடுமையான வேலைகளுக்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் நிழல் தரும் மரம் ஒன்றைக் கண்டான். அதன் அடியில் தங்கிவிட்டுச் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்ல நினைத்தான். அவன் சில பேரிச்சம் பழங்களைத் தன்னிடம் வைத்திருந்தான். அவற்றை உண்டு விட்டு விதைகளைத் தூக்கி எறிந்தான்.திடீரென ஒரு பெரிய கெட்டதேவதை அவனுக்கு முன்னால் வந்து, ""நீ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
1. சில மரங்களிலுள்ள இலைகள் இலையுதிர் காலத்தில் நிறம் மாறுகிறது.சரி: தாவரங்களுக்கு குளோரோபி பிக்மென்ட் தான் பச்சை நிறத்தைக் கொடுக்கிறது. சாந்தோபில் மஞ்சள் நிறத்தையும், கேரோடின் என்பது ஆரஞ்சு நிறத்தையும் மற்றும் அன்தோஸ்யானினை என்பது சிவப்பு நிறத்தையும் கொடுக்கிறது. இந்த பிக்மென்ட்கள் எல்லாம் தாவரத்தில் மறைந்துள்ளன. ஆனால், காலநிலை மாறும்போது குளிரில் க்ளோரோபல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
நீங்கள் விளையாடும் போது கீழே விழுந்தோ அல்லது வெட்டுக் காயம் ஏற்பட்டால், உடனே காயத்தை சுத்தமான பஞ்சால் சுத்தம் செய்து கிருமி நாசினியை தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு கவனித்தால் வெண்மை கலந்த பழுப்பு நிற திரவம் வெளியேறும். இதை "சீழ்' என்று அழைப்பர்.காயம் பட்டவுடன் அந்த இடத்திலுள்ள மண் மற்றும் காற்றில் கலந்துள்ள பாக்டீரியா காயம் வழியாக, உடலுக்குள் செல்ல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X