Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
""ஒரு சமயத்தில் நான் கானகத்தில் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாழடைந்த அரண்மனையைக் கண்டேன். அதனுள்ளே ஒரு பெண் தன் மடியில் ஒரு சின்னக் குழந்தையுடன் அழுது கொண்டிருந்தாள். நான் அவளிடம் போய், ""ஏனம்மா அழுகிறாய்? இந்த அரண்மனைக்கு உரியவர் யார்?'' என்று கேட்டேன்.""இந்த அரண்மனைக்கு உரியவர் இங்கு இல்லாதிருப்பது உன் நல்ல காலம்தான். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
'செயின்ட் எல்மோவின் தீ' என்பது மழைகாலத்து மின்னலோடு தொடர்பு உடையது எனலாம். இந்த அற்புதமான நிகழ்ச்சி அனேகமாக உயரமான கிறிஸ்துவத் தேவாலயங் களின் மேலே உள்ள ஊசி போன்ற கோபுரங் களிலும், கப்பலின் கொடிமரங்களின் உச்சி யிலும் நிகழும். அதாவது, கூரிய மேல் நோக்கிய முனை உயரமான பகுதியாக இருக்க வேண்டும். அதற்கருகில் அந்த உயரத்திற்கு வேறு ஏதும் கட்டடம் அல்லது மரம், மலைச் சிகரம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
மாதம் மும்மாரி மழை பொழியும் என்பர் அல்லவா? விஜயநகரத்தில் மழைக்குப் பஞ்சமே இல்லை. நல்ல மழைவளம் மிக்க நாடாகத் திகழ்ந்தது. சாதாரணமாக அரசரும், அப்பாஜியும் நாட்டின் வளம் காணச் செல்வர். இரண்டு நாட்களாகப் பெய்த கன மழைக்குப் பின்னர், அன்று இருவரும் மாறுவேடம் அணிந்து சென்று கொண்டிருந்தனர்.மழை பெய்த காரணத்தால், புற்கள் நன்றாக தழைத்து வளர்ந்து, கன்று காலிகள் நன்றாக மேய்ந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
தென் ஆப்பிரிக்காவின் வைர நிறுவனமான "டீ பீர்ஸ்'ன், தலைவர் சர்ஜூலியஸ் வெர்னர். மிகத்திறமை சாலியான வெர்னர், கவலையோடு இருந்தார். காரணம், 1906ம் ஆண்டு அவருக்கு ஒரு தகவல் கிடைத்தது. பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த லிமோயின் என்பவர், முதல் தரமான செயற்கை வைரங்களை, "ஒரு வைரம் ஒரு பென்னி' என்ற விலையில் தயாரிக்கும் முறையைக் கண்டறிந் துள்ளார் என்பதுதான் அந்தச் செய்தி.வைரம் மிகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
ஒருநாள் காலையில் அக்பரும், பீர்பலும் அரண்மனை முற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். சூரியனுடைய பொன்னிறக் கதிர்கள் பட்டதால், யமுனை நதி தனி அழகுடன் விளங்கியது. தங்கத்தை உருக்கி வார்த்ததைப்போல் யமுனை நதி ஓடிக்கொண்டிருந்தது.இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசித்தவாறு வெகுநேரம் தம்மை மறந்து நின்று கொண்டிருந்தார் அக்பர்.அப்போது திடீரென்று, ""மகாராஜா! மகாராஜா! திருடன் என் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
அரியாங்குப்பம் என்னும் ஊரில் யுகேந்திரன் என்பவன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவன் சரியான முட்டாள்.ஒருநாள்-""நம்ம ஊருக்குப் முனிவர் ஒருவர் வந்திருக்கிறார். அருமையாகப் பக்திச் சொற்பொழிவு செய்கிறார். மக்கள் எல்லாரும் அவரிடம் சென்று வாழ்த்துப் பெறுகின்றனர். நீங்களும் அவரிடம் சென்று எப்படி வாழ வேண்டும் என்று கேளுங்கள்,'' என்றாள் மனைவி.முனிவர் இருக்கும் இடத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்!வாழைப்பழம் ஒன்று, தையல் ஊசி ஒன்று.செய்முறை: நீங்கள் வைத்திருக்கும் வாழைப் பழத்தை உங்கள் நண்பர்களிடம் அல்லது சபையில் உள்ளவர்களிடம் காட்டுங்கள். இந்த வாழைப் பழத்தை உரிக்காமல் துண்டு துண்டாக வெட்டுகிறேன் என்று சவால் விடுங்கள். பிறகு, ஒரு மந்திரம் சொல்வது போல் சொல்லி, உங்கள் நண்பரிடம் அல்லது சபையோரில் ஒருவரிடம் அந்த வாழைப்பழத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X