Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
விருதுநகர் மாவட்டம், பாவாலிரோடு, நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1955ல், 6ம் வகுப்பு படித்த போது...ஆசிரியை கமலா, மிகவும் அன்புடன் இருப்பார். கட்டணமின்றி வீட்டில் டியூஷன் கற்றுத் தந்தார். சில நேரம் காபி, மிச்சர் கூட கொடுப்பார்.ஒருநாள் வகுப்பில், தவறாக பாடத்தை ஒப்பித்தான் ஒரு மாணவன். பிரம்பால் அடிக்க கையை ஓங்கினார் ஆசிரியை. அடி படாமல் தவிர்க்க, 'சட்' என குனிந்தான் அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றேன். கணிதத்தில், 100 மதிப்பெண் எடுத்ததுடன், பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன்.மாற்று சான்றிதழ் வாங்கச் சென்ற போது, கணித ஆசிரியர் அப்புராவ், 'அடுத்து என்ன செய்ய போகிறாய்...' என்றார். தயங்கியவாறு, 'துணிக்கடையில் அப்பாவுடன் கணக்கு எழுதப் போகிறேன்...' என்றேன்.அவருக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
புதுச்சேரி, இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தமிழ் ஆசிரியை கலைவாணி, செய்யுளை, பொருள் விளக்கத்துடன் தருவது ரசிக்கும்படி இருக்கும்.ஒரு நாள் மனப்பாடப்பகுதி நடத்தினார். அதை கவனித்து, முதலில் தவறின்றி கூறி, பரிசும், பாராட்டும் பெற்றேன். ஒரு நாள், செய்யுளுக்கு பொருள் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த செய்யுளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
முன்கதை: சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிய மகன், திரும்பி வந்தது கண்டு மகிழ்ந்தார் லட்சுமி. ஆனால், அவனோ தாய்ப்பாசம் இல்லாமல், பணம் மீது குறியாக இருந்தான். அது பற்றியே விசாரித்து கொண்டிருந்தான். இனி - திங்கள் கிழமை -வானத்து சூரியன், புவியின் மறுபாதிக்கு விஜயம் செய்ய ஆயத்தமாகிய காலை வேளை!விழிப்பு தட்ட, அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்த லட்சுமி, அருகில் படுத்திருந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
என் வயது, 78; தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இனிய, எளிய நடையில் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் வெளிவருகிறது சிறுவர்மலர்.தேசத்தலைவர்கள் வரலாறு, படக்கதை, மொக்க ஜோக்ஸ், சிறுகதைகள், குட்டி குட்டி மலர்கள் பகுதிகள் அருமை. சிறுவர், சிறுமியர் ஓவியத்திறனை ஊக்குவிக்கும் விதமாக, உங்கள் பக்கம் பகுதி வெளிவருகிறது. அறிவியல் கட்டுரைகள், நீதிக்கதைகள் மிகச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
வண்டலுார் மிருகக்காட்சி சாலையை, இரண்டு மணி நேரம் சுற்றி வந்தார் ராமு தாத்தா. பின், பிஸ்கட், இளநீர் சாப்பிட்டபடி, பேரக்குழந்தைகளுடன் ஓய்வு எடுத்தார். பொழுதுபோக்க மட்டுமின்றி, பொது அறிவு தேடலாகவும் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தார். உடல் சோர்வு மறைய, ''தாத்தா... எனக்கொரு சந்தேகம்...'' என, ஆரம்பித்தான் பேரன் மகேஷ்.''என்ன... கேளுடா தங்கம்...''''ரொம்ப உயரமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
மன்னருக்கு தேவதை போல, அழகான மகள் இருந்தாள்; அவள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினாள். வரப்போகும் கணவர் சமயோசிதம் மிக்கவராக இருக்க வேண்டும் என விரும்பினாள். பலநாட்டு இளவரசர்கள் அவளை மணமுடிக்க ஆவலாக வந்தனர். அவர்களுக்கு ஒரு பரீட்சை வைத்தாள் ராஜகுமாரி. மிக சாதாரண தேர்வு தான்.அதாவது, இளவரசி போல அவளது தோழிகளும் அலங்கரித்தபடி பேரவையில் நின்றனர். அனைத்து பெண்களும், நடை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் பலருக்கு, உலகம் உருண்டை என்பது தெரியாது. ஆனால், உருண்டோடும் கால்பந்து பற்றி தெரியும். கால்பந்தாட்ட கடவுளாக புகழப்படும், டீகோ அர்மேண்டோ மரடோனாவையும் உலகம் அறியும். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகர் பவுனோஸ் ஏரிசில், குடிசைப்பகுதியை வில்லா பியோரிடா என்பர். இங்கு, அக்டோபர் 19, 1960ல், வசதி வாய்ப்பற்ற குடும்பத்தில் பிறந்தார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
கூவம் கிராமத்தில் வசித்து வந்தார் கண்ணன். அவரது மகன் பெயர், மிருதன். மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடந்தது. அந்த கிராமத்தில், வஞ்சகமும், ஏமாற்றும் குணமும் நிறைந்த துரைசாமி இருந்தான். அவனை, மிக நல்லவன் என்று நம்பினான் மிருதன். நெருங்கிய நண்பனாக வைத்துக் கொண்டான்.பலமுறை, பலரை ஏமாற்றியதை அவன் அறியவில்லை.இதை அறிந்த கண்ணன், ''துரைசாமி நல்லவன் இல்லை; அவன் நட்பை விட்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
சராசரியாக ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஆயுள், மூன்று வாரங்கள் மட்டுமே. சிறியவை, 10 நாட்கள் மட்டும் வாழும். சில, மூன்று மாதங்கள் வரை இருக்கும். பெரிய தோற்றம் கொண்டவை, அதிக நாட்களும், சிறியவை குறைந்த நாட்களும் வாழும். குளிர் பிரசேதங்களில் சில, ஆறு மாதங்கள் வரை உயிருடன் இருக்கும். கூட்டுப்புழு பருவம் கடந்து, வண்ணத்துப்பூச்சியாக பறக்கும் போது நல்ல நிறத்துடன் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
சிறப்புமிக்க நாய் இனம்!உலகில் அதிகம் விரும்பப்படும் நாய் லாப்ரடர் இனம். கீழ்ப்படிதல், உத்தரவுக்கு கட்டுப்படுதல், அன்பு செலுத்துதல் என, மற்ற இனங்களை விட, ஒரு படி மேல் நிற்கும். போலீஸ் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மோப்பம் பிடிப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டது. வெடிகுண்டு, பூமியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க இவற்றையே அதிகம் நம்புகின்றனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
அது மழைக்காலம். கழுதைகளை மேய்க்க ஓட்டி சென்றான் அவற்றின் உரிமையாளன். சகதியில் மாட்டிக் கொண்டது வயதான கழுதை. உரிமையாளன், 'சேற்றில் அறிவில்லாமல் சிக்கி விட்டாயே...' என திட்டி, மற்ற கழுதைகளை ஓட்டி சென்றான். சேற்றில் சிக்கி தவித்தபடி இருந்தது கழுதை. அப்போது அருகே வந்த நரி, 'உன்னை தின்னப் போகிறேன்...' என்றது. யோசித்த கழுதை, 'இப்போது, சேற்றில் சிக்கியுள்ளதால் சத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
அன்பு ஆன்டிக்கு...நான், 10 வயது சிறுவன். என் தாத்தாவுக்கு வயது 67; என் மேல் கொள்ளை பிரியமாக இருப்பார். கேட்கும் விளையாட்டு பொருட்கள் மற்றும் சாக்லேட்களை தவறாமல் வாங்கிக் கொடுப்பார். யானை போல தவழ, அவர் மீது சவாரி போவது என் வழக்கம்; சில நேரங்களில், உப்பு மூட்டை துாக்கிக் கொள்வார்.அவருக்கு போன மாதம் கொரோனா வந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சில வாரங்களுக்கு பின், குணமாகி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை - 750 கிராம்கேழ்வரகு மாவு - 1 கப்எண்ணெய் - 500 மி.லி.,நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:அடி கனமான பாத்திரத்தில், பாலை கொதிக்க விட்டு, சிறு தீயில் அடிபிடிக்காமல் கிளறவும்.பால், மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் ஆற வைத்து, கேழ்வரகு மாவு, நெய் சேர்த்து பிசையவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி, பாகு பதத்திற்கு காய்ச்சவும்.கடாயில் எண்ணெயை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 27,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X