Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
சென்றவாரம்: தான் பார்த்த சினிமாவில் வரும் ஹீரோவை போல் மந்த்ராவை திருடச்சொல்லி டார்ச்சர் செய்தாள் மங்காத்தா. இனி-"ஆலிவர் டுவிஸ்ட்'டில் அநாதைப் பையன்களை ஜேப்படி தொழிலில் ஈடுபட பயிற்சி அளிக்கும் பாகினை மங்காத்தா வினால் மறக்க முடியவில்லை. தன்னை பாகினாகவே கனவு கண்டு கொண்டு தூங்கினாள். காலையில் எழுந்தபோது முதல் நாள் இரவு ஏற்பட்ட பயமெல்லாம் மறைந்து, துணிச்சல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
அங்கிருந்து நடந்த அவன் முதலில் நல்லூரை அடைந்தான். அங்கே எல்லாரும், பார்வை இழந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.இலைகளின் மேல் கிடந்த பனித்துளி களை ஒரு பாத்திரத்தில் திரட்டினான் வாசு.அவர்களை ஒவ்வொருவராக அழைத்தான். அவர்கள் கண்களில் பனித்துளியைத் தடவினான். எல்லாரும் பார்வை பெற்றனர்.மகிழ்ச்சி அடைந்த அவர்கள், அவனிடம் ஏராளமான பொன்னையும், மணிகளையும் தந்தனர்.அவற்றை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
அது எட்டாம் நூற்றாண்டின் பின்பாதி காலம். இப்போது டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் என அழைப்படும் நாடுகளில் இருந்து புதிய நிலப் பகுதிகளை தேடி கடற்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் "வைகிங்ஸ்' என அழைக்கப் பட்டனர். வைகிங்ஸ் மிக வேகமாக செல்ல கூடிய நீண்ட கப்பல்களை வைத்திருந் தனர். ஐரோப்பாவிலேயே வைகிங்ஸ் மக்கள் தான் மிகச் சிறந்த கடற்பயணிகளாக விளங்கினர்.அந்த கப்பல் எந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வீட்டிலேயே சூப்பரா சூப் சாப்பிடலாம்!ஸ்நாக்ஸ் போல இப்போது சூப் கடைகள் பெருகிவிட்டன. என்னென்ன பெயரிலோ சூப்புகள். அதற்கு தொட்டுக்க என வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.வீட்டிலேயே அதிக செலவில்லாமல், அதிக பயனும் - சத்தும் கொண்ட சூப்புகளை செய்து குடும்பத்தோடு மாலை வேளையில் அருந்தலாம். இதனால் குடும்பத்தினரிடையே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் ஒரு நாயை அன்புடன் வளர்த்து வந்தார். அதற்கு, "வைரம்' என்று பெயர் வைத்திருந்தார். தம்முடைய ஓய்வு நேரத்தில் அதனுடன் கொஞ்சி விளையாடுவார். அதுவும் அவருடன் அன்புடன் கொஞ்சி விளையாடும். அவர் எங்கிருந்தாலும் அவரைத் தேடி அடிக்கடி வந்து போகும். அதே போல், ஆய்வுக் கூடத்திற்கும் வந்து போகும்.அவர் தமது ஆராய்ச்சி குறிப்புகளை ஓர் ஏட்டில் எழுதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
ஆற்றங்கரையில் கழுதையானது அமைதியுடன் தியானம் செய்து வந்தது. கழுதையின் இந்தச் செயலை குரங்கு ஒன்று கவனித்தது. அந்தக் குரங்கு ஆற்றங்கரையை ஒட்டிய ஆலமரத்தில் வசித்து வந்தது.கழுதை தினமும் ஆற்றங்கரையில் தியானம் செய்வதை கண்டு, அந்தக் குரங்கு பொறாமையடைந்தது."நம்மால் செய்ய முடியாத ஒரு செயலை இந்தக் கழுதையானது செய்து கொண்டிருக்கிறது. எனவே, நாம் இச்செயலில் இந்தக் கழுதையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
செடியின் இலைகள் பல்வேறு வகைப்பட்ட உயிரணுக்களால் ஆனவை. ஒவ்வொரு உயிரணுவும் சில திரவப் பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்திரவத்தின் அழுத்தம் காரணமாக உயிரணுக்களும், அவற்றாலான இலையும் உறுதியாக நிமிர்ந்திருக்க முடிகிறது.இலையின் உயிரணுவில் இருந்து திரவம் வெளியேறி விட்டால், திரவ அழுத்தம் நீங்கி இலையின் உறுதித் தன்மை தளர்ந்து விடும். மிமோசா புடிகா என்பது தொட்டாற் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X