Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
இதுவரை: பள்ளியில் நடைபெற உள்ள இசைவிழாவில் கலந்து கொள்ள விரும்பினாள் வனிதா. இனி-""சொன்ன பேச்சைக் கேட்காத அடங்காப் பிடாரிக் கழுதே! உனக்கு செல்லம் கொடுத்து, உன்னைப் பாழாக்கிய உன் அப்பன் போய்ச் சேர்ந்துட்டான். இந்த வயலினைக் கத்த விட்டு, இந்த வீட்டிலே நிம்மதி இல்லாமப் பண்ணலாம்ங்கிற உன் வீம்பு நடக்காது... தெரிந்ததா?'' என்று கத்தினாள் காமாட்சி.""நான் வீட்டிலே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
புராதன கிரேக்க ரோமானிய சாம்ராஜ்யாதிபதிகள் ஒரு குரூரமான செயலைப் பார்த்து, மகிழ்வதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்தனர். இப்போது சேவல் சண்டை, ஆட்டுக்கிடாச் சண்டை இவற்றைக் கண்டு சிலர் குதூகலிக்கவில்லையா... அது போல, நம் பண்டைய பாரதத்தில் மகாராஜாக்கள் யானையை மோதவிட்டு, இரண்டில் ஒன்று மடியும் வரை போராடுவதைக் கண்டு ரசித்தனர்.கிரேக்க ரோமானியர் மனிதர்களையே (அடிமைகள்) ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
""சின்னம்மா! நான் ஒரு மகா பாவிப்பயல். இல்லையெனில், உங்களுக்கெல்லாம் இத்தனை தீங்கு இழைத்திருப்பேனா... என் அருமை சித்தப்பாவையும், உங்களையும் எத்தனை பாடுபடுத்தினேன். இதெற்கெல்லாம் பிராயச்சித்தமாக ஒருமுறையேனும் ஒரு நல்ல காரியம் செய்து என் பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும்,'' என்பது எனது ஆசை.""நீங்கள் இப்படி கைகள் நோக மாவு இடிப்பதைப் பார்த்தால் என் மனதிற்கு எத்தனை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
ஐரோப்பியர்கள் கடல் மார்க்கம் கண்டு, அந்நியர்களின் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்ட போது, அங்கு வாழ்ந்த சுதேசிகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினர் என்பதற்குச் சரித்திரத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. நம் புராணங்களில் வர்ணிக்கப்படும் அரக்கர்களை விடக்கொடியவர்களாக ஸ்பானிஷ்காரரும், டச்சுக்காரரும், போர்த்துக் கீஸியரும், பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் விளங்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான்."இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்' என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!1705 - 1835 - 1893 - 1912!ரயில்களுக்கு அடிப்படையாக இருந்தது நீராவி இன்ஜின். இந்த நீராவி சக்தியை கி.மு.100ம் ஆண்டிலேயே மனிதன் தெரிந்து வைத்திருந்தான். அலெக்ஸாண்டரியா நாட்டு பழங்குடி இனத்தை சேர்ந்த ஹீரோ என்பவர்தான், முதன் முதலாக, நீராவியில் இயங்கும் டர்பைன்களை உருவாக்கினார். அது ஒரு சிறிய நீராவி இன்ஜின்.1705ம் ஆண்டில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார்.ஒருநாள் அரசர் அவரிடம், ""அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
கருங்குழி கிராமத்து மக்கள் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவரிடம் பெருமதிப்பு வைத்து இருந்தனர். காரணம், அவருடைய மதிநுட்பமும், நேர்மையும், நல்ல குணங்களுமே!ஒருநாள் தனுஷ் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது, அவரை சந்திக்க ஒரு புதிய நபர் வந்தார்.""ஐயா! என் பெயர் ஜீவா. நான் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவன். நான் உங்கள் கிராமத்திற்கு குடியேற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
பிரேஸில் நாட்டின் சுதேசிகளான டொகான இந்தியர்களின் சுவைமிக்க உணவு, "டுகாண்டரா' என்று ஒருவித எறும்பு. இந்த எறும்புகளின் சூப் தயாரிக்க இவர்கள் கையாளும் வழி வினோதமானது. இந்த எறும்புகள் பூமிக்கடியில் தான் வாழும். இவைகளை வெளியே வரச் செய்ய தங்கள் டமாரங்களில் மழை பெய்யும் போது உண்டாகும் சத்தத்தைப் போல உண்டாக்குவர். இந்த எறும்புகளும் ஈரக் காற்றை விரும்பி சாரசாரையாக மேலே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
காரிகிராண்ட் என்பவர் ஒரு கழைக்கூத்தாடி. இவர் பிழைப்பைத் தேடி அமெரிக்கா சென்ற போது அங்கே பல கழைக் கூத்தாடிகள் ஏற்கனவே இருப்பதைப் பார்த்தார். எனவே, நடனம் ஆடக் கற்றார். நடனம் ஆடுகிறவர் களும் ஏராளம். ஆகையால் பாட்டுக் கற்றுக் கொண்டார்.பின்னர் நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு மாலை நேரம். நாடகம் துவங்க இருக்கும் போது முக்கிய நடிகர் ஒருவர் குடிபோதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
வெது வெதுப்பான கடல்களில், தோல் கழுத்து ஆமை என்று ஒருவகை ஆமை காணப்படுகிறது. முன்னூறு வகை ஆமைகளில் இந்த ஒரு வகைக்குத் தான், கெட்டியான ஓடு கிடையாது. மிருதுவான முதுகுப்புறம்தான் இதற்கு. அடுத்ததாக, ஆமை வகையிலேயே இந்த ஜாதிதான் மிகப் பெரியது. தலையி லிருந்து வால் வரை ஒன்பதடி நீள முள்ளது. ஆயிரம் பவுண்டு கன முள்ளவை இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X