Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
நான், ஆறாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி இது! அன்பும், கண்டிப்பும் நிறைந்த வகுப்பு ஆசிரியை விஜயா, குறிப்பிட்ட ஒரு மாணவன், தினமும் லேட்டாக வருவதும், அவனை ஏதும் கண்டிக்காமல் அனுமதிப்பதும், எங்களிடம் ஆர்வத்தை அதிகரித்தது; துணிந்து அவரிடம் காரணம் கேட்ட போது, அவர் சொன்ன பதில் எங்களுக்கு வேதனையை அளித்தது.'அந்த மாணவனின் தந்தை, பயங்கரமான குடிகாரர். காலையிலேயே பூ, காய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
கடந்த, 1989ல், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, நடந்த, சுவையான நிகழ்ச்சி. என் தோழி ஒருத்தி எதற்கெடுத்தாலும் முந்திக் கொண்டு, 'எல்லாமே எனக்கு தெரியும்; நான் தான் செய்வேன்' என்பாள்.எல்லாரும் அவளை,'சரியான முந்திரிக் கொட்டை' என திட்டுவர்.அதில், நானும், என் தோழிகளும் நக்கல் செய்வதற்காக, 'முதல்வர் வந்துட்டாயா...' என, அடிக்கடி சொல்வதுண்டு. அது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
என் வயது, 51. நான், 10ம் வகுப்பு படித்த போது, அறிவியல் ஆசிரியர், 'ஆப்ரேஷன் எப்படி நடைபெறுகிறது....' என்று பாடம் எடுத்தார். ஒரு மாணவன் எழுந்து, 'ஆப்ரேஷன் செய்யும் போது, வலி அதிகமாக இருக்குமே...' என்றான்.'வலி தெரியாமல் இருப்பதற்கு, மயக்க மருந்து தருவர்...' என்றார் ஆசிரியர். 'மயக்க மருந்து கண்டு பிடிக்கவில்லை என்றால், ரொம்ப கஷ்டம் சார்...' என்றான்.'என்ன கஷ்டம்... உங்கள் அனைவரின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
சென்றவாரம்: அனிருத்தை கடத்திச் சென்றவர் ஒலிவேரா கிறிஸ்டோபர் என்ற தகவல் கிடைத்தது. அவரைப் பற்றிய விபரங்களை கூகுளில் அறிந்தனர், இளவேனிலும் சாகித்யாவும். இனி - கூகுளில் ஒலிவேரா கிறிஸ்டோபர் என்ற பெயரை தட்டி, தகவல் தேடினான் இளவேனில்.புகைப்படம் தெரிந்தது; கிறிஸ்டோபர், 500 ஆண்டுகள் தங்கத்திலும், வைரத்திலும் தோய்த்து எடுக்கப்பட்டவராய் தெரிந்தார். முகத்தில், போர்ச்சுக்கீசிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
முன்னொரு காலத்தில், அண்ணன், தம்பி இருவர் தாயுடன் வாழ்ந்து வந்தனர். அண்ணன் சேத்தன், நல்ல உழைப்பாளி; குடும்ப பொறுப்பு முழுவதையும் தானே ஏற்று நடத்தி வந்தான்; தம்பி மாரிமுத்துவும் நல்ல உழைப்பாளிதான், இருந்தாலும், விளையாட்டுப் பிள்ளையாக இருந்தான். இது, அண்ணனை மிகவும் எரிச்சல் படுத்தியது.ஒரு நாள்---''நீ ஒன்றுக்கும் உதவாதவன்; இனிமேல், உனக்கு வீண் சோறு போட மாட்டேன்; வீட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
பாரசீகத் தத்துவ ஞானி ஒருவர், ரோமானிய மருத்துவரிடம், சிகிச்சை பெற வந்தார். தன், இரு விரல்களை காட்டி, '' இயற்கையான தொடு உணர்வு இல்லை; என்ன காரணம்...'' என்றார். ரோமானிய மருத்துவர், அவரை சோதித்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி செய்த சிகிச்சை முறைகளை விவரித்துக் கொண்டிருந்தார் தத்துவ ஞானி. களிம்புகள், மாந்திரீகம் பற்றியெல்லாம் விவரித்தார். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!இயந்திரம் புதுசு, நுட்பம் பழசு!தண்ணீர் இறைக்க, சோறு சமைக்க, விளக்கு எரிக்க என, அனைத்திற்கும், மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை பயன்படுத்துகிறோம். இவை, செலவு மிக்கவை; தட்டுப்பாடும் அதிகம். எரிபொருளே இல்லாமல், இயற்கையான விசையை பயன்படுத்தி, தண்ணீர் இறைக்கும் முறை, பழங்காலத்தில் இருந்தது. காலப்போக்கில், அது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
தொடர்ந்து பெய்த மழையால், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. சேறும், சகதியுமான குட்டை ஒன்றில், உருண்டு, புரண்டு கொண்டிருந்தது ஒரு பன்றி.அப்பக்கமாக வந்த விவசாயி, ''பன்றியே... எதற்காக இப்படி குட்டையில் விழுந்து, புரண்டு கொண்டிருக்கிறாய்...'' என்றார்.''சேறு நிறைந்த குட்டையில் புரள்வது எனக்கு விருப்பம் என்று உமக்கு தெரியாதா... அதை தடுத்திட யாராலும் முடியாது; அது என் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, பிளஸ் 1 படிக்கும் மாணவி எழுதிக் கொண்டது. இத்தனை நாட்களாக, என் மனதில் வேதனைப்படும் ஒரு காரியத்தை, தோழி போல் நினைத்து, உங்களிடம் கொட்டுகிறேன் ஆன்டி. என்னுடைய மன உளைச்சலுக்கு, நீங்க தான் பதில் தரணும். நான் மிகவும் அழகானவள்; ஆனால், ஆம்ப்ள குரல் ஆன்டி. அழகை கொடுத்த ஆண்டவன், இப்படி ஒரு குறைய வச்சிட்டான். இதை நினைத்து அழாத நாள் இல்ல... பசங்க எனக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
தேவையான பொருட்கள்:சோயா - 25 துண்டுகள்பெரிய வெங்காயம் - 2கடலை பருப்பு - 250 கிராம் பச்சை மிளகாய் - 5கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:கடலை பருப்பை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். சோயாவை, வெந்நீரில் போட்டு, பிழிந்தெடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, கடுகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் சோயாவையும் சேர்த்து அரைக்கவும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
உலகம் முழுவதும், ஏப்ரல் 1ல், 'முட்டாள்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை, முட்டாள்களாக்கி, சந்தோஷப்படுகிறோம்.எப்படி வந்தது இந்த தினம்! இன்று, நடைமுறையில் உள்ள, ஜனவரி, 1 முதல் டிசம்பர், 31ம் தேதி வரையிலான காலண்டர் முறையை, அங்கீகரித்து ஏற்று கொண்ட, முதல் நாடு, பிரான்ஸ் தான்.கடந்த, 1564ல், பிரான்சை ஆட்சி புரிந்த மன்னர், ஒன்பதாம் சார்லஸ்.ஜனவரி ௧ம் தேதியை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
சட்டங்கள் நாட்டுக்கு நாடு, மாறுபடுகிறது. ஒரு நாட்டில், தவறு இல்லை என்று இருக்கும் வழக்கம், மற்றொரு நாட்டில், தண்டனைக்குரிய குற்றம்; இத்தகைய சட்டங்களில், சில வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருப்பதுண்டு.அத்தகைய சட்டங்களில் சில...l வடஅமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெக்சிகோ நாட்டில், பெண்கள் முடி வெட்டிக் கொள்ள அனுமதி இல்லை; அங்கு, பெண்களின் முடி, கணவனுக்கே சொந்தம்; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X