Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
நான் ஒரு மாற்றுத்திறனாளி. இளம்பிள்ளை வாதத்தால், ஒரு கால் செயலிழந்து கால் ஊனமானாலும், என் மனம் ஊனமாகவில்லை. திருச்சியில் உள்ள, ஒரு பள்ளியில் படித்தேன். படிக்கிற காலத்தில், எத்தனையோ சுவையான அனுபவங்கள்.விளையாட்டு வகுப்பில், என் தோழியர் அனைவரும், ஒவ்வொரு விளையாட்டிலும், பங்கு பெற்று, ஓடி ஆடுவர். ஆனால் நானோ, அப்படி துள்ளி, ஓடி விளையாட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில், ஆசிரியர் பட்ட படிப்பு முடித்தேன். தற்போது, ஆசிரியராக பணி செய்து வருகிறேன். 1998ல் முதலாமாண்டு தேர்வுகள் முடித்து, விடுமுறைக்கு பின், விடுதிக்கு வந்தோம்.முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் தளத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். சூட்கேஸில் உடைகளையும், பிற பொருட்களையும் வைப்போம். அட்டை பெட்டிகளில், நோட்டு புத்தகங்களை வைத்திருப்போம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குக்கிராமம் ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்த போது, மதிய வேளையில், வயல்புறங்களில் விளையாடி மகிழ்வோம்.என் வகுப்பாசிரியர் மிகவும் சிடுமூஞ்சி; அடிப்பதில் மன்னர்; அவர் பிரம்பை எடுத்தாலே, கால்சட்டை ஈரமாகிவிடும்.ஒருமுறை கரும்பு சீசனில், பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில், கரும்பு போட்டிருந்தனர். வழக்கம்போல், வகுப்பு தோழர்கள் அங்கு சென்று, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
சென்றவாரம்-: மைத்ரேயி, சின்னி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தாள் சின்னி. இனி-“எவ்வளவு நேரமா தட்டுறது, அப்படி என்ன உள்ளே வேலை...” என்று கடுப்புடன் உள்ளே நுழைந்தான் இம்புலி.“மாமா! முதல்ல தலையை துவட்டிட்டு துணியை மாத்துங்க, இப்படி ஈரத்துணியோட இருந்தா காய்ச்சல் வரும்,” என்று சொல்லி, ஒரு துண்டை நீட்டினாள் சின்னி.“காய்ச்சல் என்னடி பெரிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
கொள்ளக்குடி என்னும் கிராமத்தில், முத்து என்ற ஒரு ஆடு மேய்ப்பவன் இருந்தான். அவன் மிகவும் பேராசைக்காரனாக இருந்தான். காசு பணம் செலவில்லாமல் தன்னுடைய ஆட்டு மந்தையைப் பெருக்குவதற்கு ஒரு யோசனை செய்தான்.ஒருநாள்-காட்டுக்கு சென்று, ஒரு ஓநாய் குட்டியை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தான் முத்து.ஓநாய்க்குட்டி வளர்ந்ததும், மற்ற ஆட்டு மந்தைகளில் புகுந்து, ஆடுகளைத் திருடி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
குட் மார்னிங் எவ்ரிபடி...எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய பொதுவான ஆங்கில வார்த்தைகளை சொல்லி தாங்க வர்ஷிதா மிஸ்... என்று கேட்டிருந்தீர்கள். அப்படியே ஒரு இருபத்தைந்து வார்த்தைகளை கொடுத்திருந்தேன். அவற்றை படித்துவிட்டு, ஆங்கிலத்தில் பேசி எல்லாரிடமும் கலக்கினோம். இன்னும் சில வாரங்களுக்கு இதே போன்று சொல்லிக் கொடுங்க மிஸ் என்று கேட்டிருந்தீர்கள். எனவே, அதே போல், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதார தொடர்பான துறையில், மருத்துவர்களுக்கு, உலக தரம் வாய்ந்த, மருத்துவ அறிவியல் தகவல்கள் அடங்கிய, மருத்துவ நூல்களை வெளியிடுகிறது, எஸ்.ஆர்.எல்., பப்ளிஷிங் நிறுவனம்.இந்த பதிப்பகத்தின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின், மிடில் டவுனில் அமைந்துள்ளது. மாணவர், ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு, சிறந்த மருத்துவ ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!டாலுமா - ஹெல்ப்புமா!லகுனா பகுதியில், உள்ளூர் மீனவர்களின் நண்பனாக டால்பின்கள் உலா வருகின்றன. மீன் பிடிப்பதற்காக தண்ணீரில் ஒரு பக்கம் மீனவர்கள் நிற்க, அவர்களை பார்த்தவுடன், டால்பின்கள் ஒன்று கூடி மற்றொரு புறத்தில், மீனவர்களை நோக்கி வரிசையாக அணிவகுக்க துவங்கி விடுகின்றன.அவை, அணை போல தண்ணீருக்குள் சுவர் எழுப்பியவாறு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
ஆசியாவில் இருக்கும் இன்னொரு அதிசயம், 'ஸ்வேதகான் பகோடா' தங்கத்தால் தகதகக்கும் கோபுரங்களை உடைய இந்தக் கோவில், மியான்மரில் உள்ள, யான்கோன் நகரில் இருக்கிறது. சமீபத்தில் கட்டப்பட்டதோ என்று நினைக்கும் வகையில், பளபளப்புடன் காட்சி தருகிறது, ஸ்வேதகான் பகோடா.கடந்த, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்வேதகான் கட்டப்பட்டுவிட்டது. ஆரம்ப காலத்தில், 18 மீட்டர் உயரம் கொண்டதாகவே இந்தக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
அழகர்புரம் என்னும் ஊரில், பெருஞ்செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரண்மனை போன்ற பெரிய மாளிகை ஒன்று இருந்தது. அந்த மாளிகை யின் அறைகள் எல்லாம், விலை உயர்ந்த சலவைக் கற்கள் பதிக்கப் பட்டு, தரை எங்கும் கம்பள விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன. காணும் இடமெங்கும் செல்வச் செழிப்பு வெளிப்பட்டது.அவன் கருவூலத்தில் விலை உயர்ந்த பொன்னும், மணியும், முத்தும் குவித்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, வணக்கம்!சிறுவர்மலர் இதழின் நீண்ட நாள் வாசகன். தற்போது தங்களது, இளஸ்... மனஸ் பகுதியின் தீவிர வாசகன். இந்தப் பகுதியை புத்தகமாக வெளியிட்டு, ஒவ்வொரு பள்ளி, கல்லுாரி, மாணவர்களும் படிக்கும்படி செய்யுங்கள் சகோதரி.நம்முடைய இளைய தலைமுறையினர் சரியான வழிகாட்டி இல்லாமல், தவறான பாதையில் செல்கின்றனர். அவர்களுக்கு, நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் சென்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும், 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.இட்லி போன்டா!புளிச்ச இட்லி மாவு, 5 கரண்டி, 1 கரண்டி மைதா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
* கொழுப்பு சத்து அதிகம் இல்லாத நல்லெண்ணெய், சூரியகாந்தி மற்றும் அரிசி தவிடு எண்ணெய்யை பயன்படுத்துங்கள். கடலை எண்ணெய்யில் நிறைய கொழுப்பு உள்ளதால், குறைவாக பயன்படுத்தவும். தேங்காய் எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு, உடலுக்கு பல நன்மைகள் தருவதால் பயன்படுத்தலாம்* உதிரியாக வாங்குவதை தவிர்ப்பது நல்லது* எல்லா எண்ணெயுமே பழுப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும்* ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
எனக்கு வயது 60, உதவி மருந்துவராக, 1982ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அன்று முதல் இன்று வரை தினமலர் வாசகன். தற்போது, கிளை இயக்குனராக பதவி வகித்து, ஓய்வும் பெற்றுவிட்டேன். சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படித்து வரும் சிறுவன் நான். எங்கள் துறை சம்பந்தமாக கூட்டங்கள், விழாக்கள் நடைபெறும் போதெல்லாம் என்னை பேச அழைப்பர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிறுவர்மலர் இதழில் வெளிவரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
போலந்து நாட்டிலுள்ள, வெலிஸ்கா நகரில், மிகப்பெரிய, 'உப்பு சுரங்கம்' உள்ளது. இந்த சுரங்கத்தின் அடியில், குடைந்து அமைக்கப்பட்ட உப்பு நகரில், ஒரு மாதா கோவில், ஒரு புகைவண்டி நிலையம், தெருக்கள், விளக்கு கம்பங்கள் எல்லாமே உப்பால் செய்யப்பட்டிருக்கின்றன. சுரங்கத் தொழிலாளர்கள், பல ஆண்டுகள் பாடுபட்டு இவற்றை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X