Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
இதுவரை: மகள் பூங்குழலியை படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக, நாட்டின் தலைநகரான மின்னல்புரிக்கு பயணமானான் பொன்னன். அவர்களை அழைத்துச் செல்ல பல்லக்கு வந்தது. இனி-பல்லக்கை தோளிலிருந்து இறக்கி கீழே வைத்தனர், அதை தூக்கி வந்தவர்கள். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, தங்கள் உடலில் அரும்பியிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டனர். பிறகு, பொன்னனையும், பூங்குழலியையும் மாறி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரு பரந்த பாலைவனத்திற்கு ஈடாக சுத்தமாக புல்பூண்டு ஏதுமின்றி மிக அடர்த்தியான ஒரு விபரித மவுனம் நிலவிய இடம் அது. மனித சஞ்சாரமே அற்ற அந்த பரந்த பாலைவனத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய குடிசை.அந்த சிறிய குடிசையில், ஒரு வயதான கிழவியும் ஒரு அழகிய பெண் மட்டுமே வசித்து வந்தனர். அந்த வயதான கிழவி வாயைத் திறந்து இன்றுவரை ஒரு வார்த்தைக்கூட பேசியதே இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
முன்னொரு காலத்தில், அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வந்தர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். மூவருமே அவருக்கு வணிகத்தில் உதவி செய்தனர்.ஆனால், அவரோ, தன் நம்பிக்கைக்கு உரிய அடிமை சொல்வதைக் கேட்டு நடந்தார். அந்த அடிமையின் அறிவுரைப்படி நடந்ததால்தான் தன் செல்வம் மேலும், மேலும் பெருகியது என்று நினைத்தார். தன் மகன்களைவிட, அந்த அடிமைக்கு அதிக மதிப்புக் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு.லுங்கி அணிந்து படுத்து கொண்டு சினிமா பார்க்கலாம் பள்ளியில்!தேர்தல் நெருங்குவதால், சில வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிந்திருக்கும். சில வகுப்புகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிந்துவிடும். தேர்தலால் இந்த முறை மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிமாகிவிட்டது. தேர்வு டென்ஷன் பெரும்பாலான மாணவர்களுக்கு முடிந்திருக்கும். பிளஸ் 2 தேர்வுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
பெரும்பாலான நோய்கள் நுண்ணிய உயிரிகளால், பொதுவாக சொல்வது என்றால் கிருமிகளால் ஏற்படுகிறது.பிற நுண் உயிரிகளில் பெரும்பாலானவை பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது. 20-ம் நூற்றாண்டிற்கு முன் வரை ஏறக்குறைய எல்லா மருந்துகளும் இயற்கையினிடமிருந்து கிடைத்தவைகளே ஆகும். தாவரங்களும், பாக்டீரியாவும்தான் மிக முக்கியமான இயற்கை மருந்து மூலங்கள் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
இஸ்ரவேல் கோத்திரத்திலே மூன்று மனிதர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் குஷ்டரோகி; மற்றொருவன் வழுக்கைத் தலையன்; இன்னொருவன் பார்வையற்றவன். அவர்கள் மூவரையும் இறைவன் சோதிக்க விரும்பினான். ஆகையால் அவர்களிடம் ஒரு தேவதூதனை அனுப்பினான்.தேவதூதன் முதலில் குஷ்டரோகியிடம் சென்றார்; குஷ்டரோகியைப் பார்த்து, ""உனக்கு வேண்டிய முதன்மையான தேவை என்ன?'' என்று கேட்டார்.அதற்குக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
1. பனிகாலத்தை தூக்கத்திலேயே செலவழிக்கும் விலங்குகளுக்கு உடலில் சக்தி குறைவாகவே செலவாகிறது.சரி: கரடி போன்ற சில விலங்குகள் குளிர் காலம் முழுவதையும் தூக்கத்திலேயே செலவிடும். எனவே, தூக்கத்தில் உடல் ஓய்வாக இருப்பதால் மெதுவாக சுவாசிக்கும். உடல் வெப்பநிலையும் குறைவாக இருக்கும். எனவே குளிர்காலத்தில் உயிர் வாழ அதற்கு குறைந்த அளவு சக்தி போதும். கார் காலத்தில் அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
சாதாரணமாக மின்சார ரயிலுக்கு தேவையான மின்சாரம் தண்டவாளத்தின் மேலே செல்லும் வயரிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் சுரங்கப் பாதையில் செல்லும் ரயிலுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது?மின்சார ரயிலில் "பேன்டா கிராப்' எனப்படும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இது தண்ட வாளத்திற்கு மேலே செல்லும் வயரில் இருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. ஒரு மின்சார ரயிலில் மூன்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
பாப்க்கார்ன் வால் பேப்பர்தேவையான பொருட்கள்: வெளிர் நீல நிற சார்ட் பேப்பர், பச்சை மற்றும் ப்ரவுன் நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் பென் பசை, ஒரு கப் பாப்க்கார்ன்.செய்முறை: 1 நீலநிற சார்ட் பேப்பரில் ப்ரவுன் வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் தண்டு மற்றும் கிளையைவரையவும்.1 பச்சை நிற வாட்டர் கலர் அல்லது ஸ்கெட்ச் கொண்டு மரத்தின் இலையை வரையவும்.1 இப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X