Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
குக்கிராமத்திலுள்ள அரசினர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம். அன்று எங்களுக்கு தமிழ் இலக்கணம் நடத்திக் கொண்டு இருந்தார் தமிழாசிரியர் மணிகண்டன் என்பவர். அதாவது, ஒரு வாக்கியத்தை எப்படி செய்தி வாக்கியமாகவும், வினா வாக்கியமாகவும், உணர்ச்சி வாக்கியமாகவும் அமைக்க வேண்டும் என்பதை பற்றி பல உதாரணங்களுடன் விளக்கிக் கொண்டு இருந்தார்.'ராமன் சீதையுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
சென்னையிலுள்ள புகழ்பெற்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை நான். என் வகுப்பில் மிகவும் குட்டியான மாணவன் ஒருவன் உண்டு. அவனை குண்டு மாணவர்களும், பலசாலி மாணவர்களும் எப்போதும் அடிப்பதும், சீண்டுவதுமாக இருப்பர். நமது குட்டி அவர்களது வயிறு வரையில்தான் இருப்பான். சிறிதும் பயப்படாமல் எக்கி, அவர்கள் வயிற்றை கடித்து விடுவான்; தலையால் முட்டி விடுவான். என்ன செய்வது அவன் தன்னை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
''நானா... நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும் யாராவது பார்த்து எடுத்தால்தான் நான் முட்டையிலிருந்து வெளிவருவேன். உன் அதிர்ஷ்டம் நீ என்னைப் பார்த்தாய். அப்பாடா எத்தனை வருஷமாக காத்துக் கிடந்தேன் தெரியுமா? என்னை ஒருவரும் கண்டுபிடிக்கவே இல்லை!''''அதிர்ஷ்டமா? ஐயோ... இனிமே நீ அந்த மாதிரி சீட்டி அடிக்காமல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
அன்பு வாசகர்களே, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கோர்ஸ்க்கு தயாராக இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஐயாம் வர்ஷிதா மிஸ்... உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லித் தர வந்திருக்கிறேன். உங்களோட இனிய தோழியா என்ன நெனைச்சிக்கோங்க...'இங்கிலீஷ் பேசுவது சுலபம், என்னாலும் முடியும்... ஆரம்பத்துல எடுக்கும் ஆர்வம் சிறிதும் குறையாமல் கத்துக்குவேன்!' என்று உங்க மனசைப் பார்த்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
நமது நாட்டுக் கொடியை, சுதந்திர தினம், குடியரசு தின நாட்களில் தலைகீழாக, அதாவது பசுமை நிறம் மேலேயும், காவி நிறம் கீழேயும் உள்ள மாதிரி சில இடங்களில் நமது பிரபலங்கள் கொடியேற்றியுள்ளனர். ஆனால், உலகிலுள்ள, 200 நாடுகளின் தேசிய கொடிகளை சுமார் இரண்டரை நிமிட நேரத்தில் கூறுகிறாள் 5 வயது சிறுமி காயத்ரி. (பெற்றோர்: நாகராஜன் - ஜெயா) எதை எப்படி கேட்டாலும் குறுக்காகவும், நெடுக்காகவும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
குட்டீஸ்... நீங்கள் விரும்பி விளையாடும், 'செஸ்' விளையாட்டு எப்படி வந்தது தெரியுமா?'செஸ்' தமிழில் சதுரங்கம் என அழைக்கப்படுகிறது. சதுரங்கம் என்பது ஒரு வடமொழிச் சொல். நான்கு வகையான படைப்பிரிவுகளும் கொண்ட ஒரு பெரும் படைக்கு, 'சதுரங்க சேனை' என்று சொல்வர். சதுரம் என்றால் நான்கு. ரத கஜ துரகபதாதி ஆகிய படைப்பிரிவுகளே, 'சதுரங்கம்' எனப்படும்.இந்தச் சதுரங்கத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
டியர் ஆன்டி... என் பெயர் ...---. நான்,சென்னையிலுள்ள தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு வாழவே பிடிக்கவில்லை ஆன்டி. தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன். ஒருமுறை முயற்சியும் செய்தேன். என்னை காப்பாற்றி விட்டனர்.வீட்டில், 'படி படி' என்று, 'மம்மி டார்ச்சர்' தாங்கல. 'மார்க்ஸ்' கம்மியா வாங்கினா எங்க மம்மி அடிக்கிற அடி பயங்கரம்... உடம்புல சூடு வைக்கிறாங்க... ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று இருந்தது. பல ஆண்டுகளாகக் கீற்றுகள் மாற்றப்படவில்லை. அதனால் மழை பெய்தால் குடிசைக்கு உள்ளும் பெய்யும்; வெயிலும் உள்ளே அடிக்கும்.அவனிடம் மாடு ஒன்று இருந்தது. அதுவும் அந்தக் குடிசைக்குள் அவனுடன் இருந்தது. பிழைப்பு தேடி அவன் தொலைவிலிருந்த இன்னொரு ஊருக்குச் சென்றான்.அந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
தினமலர் - சிறுவர்மலர் பெரியவர்களும் விரும்பி படிக்கும் மலர் என்பதற்கான சாட்சி 86 வயதாகும் மீனாம்பாள்தான்.கரூர் மாவட்டம் புகளூரில் பிறந்து, தற்போது சென்னை கோட்டூர் புரத்தில் மகன் பசுபதியின் வீட்டில் உள்ளார். அதிகம் படிக்கவில்லை. படித்ததும், படிப்பதும் தினமலர்தான்.அதிகாலையிலேயே எழுந்து தனக்கான வேலைகளை முடித்துக்கொண்டு சுறுசுறுப்பாகிவிடுவார். பிறகு, தினமலர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
வனவிலங்குகளில் வலிமை வாய்ந்த மிருகம் காண்டாமிருகம். இவை, அசாம் மாநில காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் வியர்வை, ரத்தம் போல் சிவப்பு நிறமாக இருக்கும்.காண்டாமிருகம் உயிரோடு இருக்கும் வரை, அதன் தோல் மிருதுவாகத்தான் இருக்கும். ஆனால், அதே காண்டாமிருகம் இறந்துவிட்டால், தோல் உலர்ந்து குண்டுகள் துளைக்க முடியாத அளவுக்கு கடினமாகி உறுதியாகிவிடும் என்பது மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ரூலர், கலர் பேப்பர்கள் (பல கலர்கள்), கத்தரிக்கோல், சில்வர் பேப்பர், டிஷ்யு பேப்பர், க்ளுஸ்டிக், செல்லோ டேப், ஸ்டாப்ளர்.இப்போ செய்யலாமா குட்டீஸ்:1. ஆரஞ்சு கலர் பேப்பரில் (3x60) செ.மீ., சரியாக குறித்து கட் செய்து கொண்டு, அதன் ஒரு பக்கமாக சில்வர் பேப்பரை டிசைனாக கட் செய்து ஒட்டவும்.2. கலர் பேப்பரை பறவையின் இறகு வடிவில் கட் செய்து, பிறகு இறகினைப் போல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
அன்று ஆகஸ்ட் 22, 1997 இதழை அலங்கரித்த அந்த செல்லக்குட்டிதான் இன்றைய அழகு மங்கையாக அட்டையை அலங்கரித்திருப்பவர். பெயர் ரோஷினி. பெற்றோர் பிரேம்குமார் - திவ்யா, சென்னை. சின்ன வயதில் இருந்து புதிர், உங்கள் பக்கம் பகுதிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போ, ஜோ, எக்ஸ்ரே- கண் படக்கதைகள் ரொம்ப பிடிக்கும். இப்போ பிடிச்சது, 'மொக்க ஜோக்ஸ்.' எப்பவும் என்னோட சாய்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X