Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதில் மகத்தானவராக, திறமைசாலியாக, கணக்கிடுவதில் வல்லவராக, உறுதி குலையாத மனோதிடம் கொண்டவராக, மாபெரும் மாலுமியாக விளங்கியவர் காப்டன் ஜேம்ஸ் குக். இவர் இங்கிலாந்துக்காரர்.யார்க்ஷயர் மாகாணத்தில் 1728ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் கூலியாளரின் மகனாகப் பிறந்தார். வறுமையான இளமைப் பருவம். பதிமூன்று வயதில் ஒரு பலசரக்குக் கடையில் எடுபிடி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
தாமரைக்குளம் என்னும் கிராமத்தில், பெரும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். ஏராளமான செல்வம் அவனுக்கு இருந்த போதிலும், யாருக்கும் ஒரு காசும் தராத கருமியாக இருந்தான்.ஒருநாள்-செல்வந்தன் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்த பொழுது, ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த பரம ஏழையான ஓர் இளைஞன், தன்னிடமிருந்த ஒரு நாணயத்தை எடுத்து பிச்சைக்காரனின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
* உலகின் முதல் விழிவெண்படல மாற்று சிகிச்சை 1905ம் ஆண்டு, இன்றைய செக் குடியரசில் செய்யப்பட்டது. இன்று வருடா வரும் ஒரு லட்சத்து 20ஆயிரம் விழிவெண்படல மாற்று சிகிச்சை செய்யப் படுகிறது.* உலகின் முதல் சிறுநீரக மாற்று சிகிச்சை 1954ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. இது இன்று, வருடத்திற்கு 78 ஆயிரம் பேருக்கு செய்யப் படுகிறது.* உலகின் முதல் இடுப்பு மாற்று சிகிச்சை பிரிட்டனில் 1962ம் ஆண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
முதல் கதைடால்ஸ்டாய்க்கு அப்போது எட்டு வயது. வானத்தில் பறவைகள் பறப்பதைப் பார்த்து, தனக்கும் அது போல் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. குதிகாலின் மீது உட்கார்ந்து முழுங்காலைக் கட்டிக் கொண்டால் பறக்க முடியும் என்ற எண்ணம் அவர் மனதில் எப்படியோ புகுந்து விட்டது. எவ்வளவுக் கெவ்வளவு முழங்காலை இறுகக் கட்டிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக உயரத்தில் பறக்கலாம் என்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
ஓர் ஊரில் மூன்று அலட்டல் பேர்வழிகள் இருந்தனர். திடீரென அவர்களிடம் செல்வம் சேர்ந்தது. ஒருவன் வைர மோதிரம் செய்து போட்டுக் கொண்டான். பார்ப்பவர்கள் எல்லாம், "ஏது மோதிரம். நன்றாக இருக்கிறதே. எங்கு வாங்கினீர்கள்?' என்று கேட்பார்கள் என்று நினைத்தான்.இரண்டாமவன், பொன்னாலான அரைஞான் கயிற்றை இடுப்பில் அணிந்து கொண்டான். "அழகாக இருக்கிறதே, பத்துப் பவுன் இருக்குமா?' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
கராத்தே பயின்றவர்கள் எந்த அளவுக்கு பயிற்சி பெற்றிருக்கின்றனர் என்பதை அவரவர் அணியும் பெல்ட்டின் நிறத்தை வைத்தே கண்டு பிடிக்கலாம். கராத்தேயில் தேர்ச்சி பெற்ற மாஸ்டர்கள், "கறுப்பு பெல்ட்' அணிகின்றனர்.மாணவர்கள் அவர்கள் கற்றுக் கொள்ளும் நிலைக்குத் தகுந்தவாறு பெல்டை அணி கின்றனர். ஆரம்பத்தில் கற்றுக் கொள்கிறவர் கள் வெள்ளை நிற பெல்டை அணிகின்றனர். அவரவர் திறமைக்குத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
சோளம் உலகத்தில் உள்ள பல பாகங்களில் கோடை காலங்களில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்காவில் உருவான இது, இந்தியர் களுக்கு முக்கிய உணவாக இருந்தது.அமெரிக்காவில் வாழ்ந்த பழைய ஐரோப்பியர்களுக்கு இந்த தானியம் தான் உணவாக இருந்தது. பெரும்பாலான அமெரிக்க சோளம், ஆடுமாடுகளின் தீவனமாக இப்போது பயன் படுத்தப்படுகிறது. இனிப்புத் தானியமாக சிலர் பயன் படுத்துகின்றனர். வேறு சிலரோ சோளத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
இன்றைய பாகிஸ்தானில் ஒரு பகுதி யிலும், மேற்கு இந்தியாவின் ஒரு பகுதி யிலும் இடம் பெற்றிருந்த இந்தப் பள்ளத் தாக்கு நாகரிகம், பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே வளர்ச்சி பெற்றிருந் தது. இதுவே எகிப்திய, மெசபொடோமிய, இந்தியா, சைனா ஆகிய நான்கு புராதன கால நாகரிகங்களுக் கும் மிகப் பெரியதாகும். இந்த தொல் பொருள் அடையாளங் கள், நகர வடிவமைப்பின் அற்புதத் தன்மையை மிகத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X