Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
சென்னை, ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். அதுவரை, தமிழ் வழியில் படித்திருந்ததால், ஆங்கில பாடம் மட்டுமல்லாமல், ஆங்கில வழியில் பயிலும் அனைத்து பாடங்களும் புரியாமல் தவித்தேன்.என் சிரமம் கண்ட ஆங்கில ஆசிரியர் நாராயண மூர்த்தி விசாரித்தார். இயலாமையை வருத்தத்துடன் விளக்கினேன். அதை புரிந்து கொண்டார்.வகுப்பில், 72 மாணவர்கள் இருந்தோம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2017ல் பயிற்சி ஆசிரியராக இருந்தேன். எனக்கு வழிகாட்டிய ஆசிரியர் ரவியுடன், அன்று காலை, 10ம் வகுப்பு பாடவேளை முடித்து வந்துகொண்டிருந்தேன். பள்ளி வளாக மரத்தில் சாய்ந்திருந்த ஒரு மாணவன், சிறு கிளையை உடைத்து, இலைகளை கிள்ளி எறிந்து கொண்டிருந்தான்.இதைக் கண்ட ஆசிரியர், 'எதற்காக அந்த கிளையை உடைத்தாய்...' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியில், 2001ல், தமிழ் வழியில், 9ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியர் வீரமணி, கதை சொல்லி நகைச்சுவையாக பாடம் நடத்துவார்.வகுப்பில், துாய தமிழில் மட்டுமே உரையாடுவார்; மாணவர்களும் அவ்வாறே கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதித்திருந்தார்.ஒருமுறை வகுப்பில் இருவர் தொடர்ந்து பேசியபடியே இருந்தனர். அதை அறிந்து, 'அங்கே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
முன்கதை: மீண்டும் வீட்டை விட்டு ஓடிய மகனை நினைத்து வருந்தி கொண்டிருந்தார் லட்சுமி. அப்போது, படிப்பு உதவி கேட்டு ஆசிரியர் பழனிதுரையை சந்தித்தான் மாணவன் பன்னீர்செல்வம். இனி -ஆசிரியர் பழனிதுரையை நோக்கி, கை குவித்து வணங்கியபடியே, ''அப்ப நான் கோவிலுக்கு கிளம்பட்டுங்களா சார்...'' என்றான் பன்னீர்செல்வம்.''சரிப்பா... போயிட்டு வா... எல்லாம் நல்லபடியா முடியும்...'' என்றார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
என் வயது, 55; தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். கடந்த, 25 ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். பத்திரிகை உலகில் எத்தனையோ புத்தகங்கள், இணை மலராக வந்தாலும், அத்தனைக்கும் நடுவில் புதுமை படைக்கிறது சிறுவர்மலர். பள்ளிப்பருவத்தை கண்முன்னே காட்டும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, தொடர்கதை, சித்திரக்கதை, நீதிக்கதை என அறிவை புடம்போடும் பக்கங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
பையனுார் கிராமத்தில் வசித்து வந்தாள் மலர்கொடி. கணவனை இழந்தவள்; ஒரே மகன் மீது, உயிரையே வைத்திருந்தாள்.ஒரு நாள், ''பக்கத்து நாட்டில், பொருளீட்ட எண்ணம் கொண்டுள்ளேன். திரும்பி வர, ஒரு ஆண்டு ஆகும். எனக்கு அனுமதி தாருங்கள்...'' என்றான் மகன்.மலர்கொடி திகைத்தாள்.''மகனே... உன்னைப் பிரிந்து எப்படி இருப்பேன்... நமக்கு தான் பொருள் வசதி இருக்கிறதே. வெளியூர் செல்லும் எண்ணத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
இமயமலை, மகாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம்; இதன் உயரத்தை முடிவு செய்வதில் அண்டை நாடுகளான சீனாவும், நேபாளமும் போட்டி போட்டன. இறுதியில், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்த நாடுகள் இடையே, எவரெஸ்ட் உயரம் பற்றி, 2005ல் விவாதம் நடந்தது. சீனா, 8 ஆயிரத்து, 844 மீட்டர் என்றது; நேபாளம், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என்றது. இந்த சர்ச்சை, 2010ல் முடிவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
பரப்பளவு - 309,500 சதுர கிலோமீட்டர்மக்கள் தொகை - 5,223,375தலைநகரம் - மஸ்கட்பணம் - ஓமன் ரியால் ஏற்றுமதி - மீன், பேரீச்சம்பழம் மற்றும் உலோகங்கள்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்று ஓமன். அழகிய பள்ளத்தாக்கு, மண் வீடுகள், காவற்கோட்டை, பழமையான குகைகள் பலவற்றை உடையது. இது, அரேபிய தீபகற்பத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ளது. வடமேற்கில், ஐக்கிய அரபு அமீரகமும், மேற்கில் சவுதி அரேபியாவும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
இந்தியா முழுதும், 37 ஆயிரத்து 725 மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் நோயாளிகளுக்காக, 7.39 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இது, 2018ல் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரம்.மிகச் சிறந்த மருத்துவ கல்லுாரி டில்லியில் உள்ளது. இது, 'எய்ம்ஸ்' என்ற ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் கல்லுாரி. மும்பை, லீலாவதி மருத்துவமனை தான், இந்தியாவில் மிகப்பெரியது. இந்தியாவில், 400 மருத்துவ கல்லுாரிகள் உள்ளதாக, 2017 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
கிராமத்தை ஒட்டியிருந்தது தண்டரைக் காடு. அதில் முதிர்ந்த குரங்கு ஒன்று வசித்தது. மிகவும் இரக்கமுள்ளது. எப்போதும் நீதியை போற்றியது. அந்த காட்டில் தினமும் விறகு சேகரிக்க வருவார் ஒரு பாட்டி. அவருக்கு அவ்வப்போது உதவியது குரங்கு.ஒரு நாள் -வெயிலில் அலைந்து, விறகு கிடைக்காமல், மரத்தடி நிழலில் சோர்வாக அமர்ந்திருந்தார் பாட்டி. அவர் நிலையை கண்டு இரக்கம் கொண்ட குரங்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
துப்பு சொல்லும் நகம்!நகம் கடிப்பது கெட்ட பழக்கம். நகம் தானே என அலட்சியம் வேண்டாம். அது தரும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனியுங்கள்.ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை நகங்கள். அவற்றில் ஏற்படும் மாற்றங்களால் உடலில் நோய் பாதிப்புகளை ஓரளவு ஊகிக்க முடியும். குறிப்பாக, ஈரல், சிறுநீரகம், இதயம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து விடலாம் என அனுபவ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
தேவையான பொருட்கள்:அன்னாசி பழம் - 1பால் - 500 மி.லி.,சர்க்கரை - 100 கிராம்சேமியா - 25 கிராம்ஜவ்வரிசி - 25 கிராம்முந்திரி, திராட்சை - தலா 10 கிராம்ஏலக்காய் - 5.செய்முறை:அன்னாசி பழத்தை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கி அரைத்து சாறை வடிகட்டவும். அதை, பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன், சேமியா, ஜவ்வரிசி, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் பொடி, சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
அன்பு பிளாரன்ஸ்... என் வயது, 32; தையல் ஆசிரியையாக பணிபுரிகிறேன்; கணவர் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார். எங்களுக்கு இரு மகன்கள்; மூத்தவனுக்கு வயது, 8; அப்பிராணி; எந்த வம்புக்கும் போக மாட்டான். இளையவனுக்கு வயது, 3; வம்பு செய்யும் சேட்டைக்காரன்; விளையாட ஆரம்பித்தால், வீட்டை தலைகீழாகப் புரட்டி போட்டு விடுவான். சதா அண்ணணுடன் முட்டி மோதியபடியே இருப்பான்; அண்ணன் ஏதாவது, இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
பழைய பொருட்களை பயன்படுத்தி, ஒரு காற்றாலையை உருவாக்கியுள்ளார் வில்லியம் காம்குவாம்பா. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியை சேர்ந்தவர். அந்த காற்றாலையில் உற்பத்திச்செய்யும் மின்சாரத்தை, சொந்த கிராம மக்களுக்கு வழங்கி வருகிறார். இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா...வாசகசாலையில் இருந்த புத்தகங்களைப் படித்துத்தான் இந்த காற்றாலையை உருவாக்கியுள்ளார். காற்று விசை மூலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X