Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
இதுவரை: வனிதாவின் வயலினை பிடுங்கிக் கொண்டாள் அத்தை. கதறினாள் வனிதா. இனி-கூடத்தில் சோபாவில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து, ஏதோ ஒரு பத்திரிகையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. லீலாவின் அறையில் பாப் இசையின் கத்தலுக்கு மேலாக, அவர்கள் வெளியே கிளம்பும் ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.வனிதா சமையல் அறையில் தன் வேலையை முடித்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
ஆரவல்லி மலைக் காட்டில் குளம் ஒன்று இருந்தது. அதில், ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஆமை குளக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தது. அதன் எதிரில் பெண் புலி ஒன்று வந்தது.""பெண் புலியே! வணக்கம்!'' என்றது ஆமை.பதிலுக்கு அந்தப் புலி வணக்கம் சொல்லவில்லை. அதன் வணக்கத்தை ஏற்றுக் கொள்வது போலத் தலையை அசைத்தது.""நான் வணக்கம் சொன்னேன். நீ வணக்கம் சொல்லாமல் தலையை அசைக் கிறாயே,'' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
மிருதுவான மணல் நிறைந்த பாலைவனங்களில் பயணம் செய்ய விசேஷமான சாதனங்கள் தேவை. போர்க்காலங்களில் பாலைவனக் காவல் படையின் வாகனங்களுக்குப் பெரிய குறைந்த காற்றழுத்தமுள்ள டயர்களைப் பயன்படுத்துவர். கனம் தாங்காமல் மணலில் புதைந்து போகாதிருக்க இப்படியொரு ஏற்பாட்டை மனிதன் எப்படித் தெரிந்து கொண்டான்?அராபியர்கள் பாலைவனங்களில் ஒட்டகத்தின் மீது இலகுவாகப் பயணிப் பதைக் கண்டனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
ஒருநாள்-சிற்றெறும்புகள் எல்லாம் ஒன்று கூடின.தலைவர் எறும்பு பேசியது:""அன்பு சிற்றெறும்புகளே! ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கத்தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம்மைப் படைத் ததும் அந்தக் கடவுள் தான். கொடிய விஷப் பாம்புகளைப் படைத் ததும் அந்த கடவுள்தான். ஆனால், கடவுள் படைப்பு விஷயத்தில், ஓரவஞ்சனை செய்துவிட்டார். பாம்பு கடித்தால் மனிதர்கள் செத்து விடுகின்றர். நாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஆகாசங்களை எளிமைப்படுத்தினார்!ஆரம்பப் பள்ளிப் படிப்பை கூட முறையாக கற்றிராத ஒருவர், பின்னாளில் அரசு பாலிடெக்னிக்கில் முதல்வராக வேலை பார்த்தார் என்றால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அவர்தான் ஜி.யு.நாயுடு. பல்துறைகளிலும் நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர், ஓர் அறிவியல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
""என்னடா ஏதோ சத்தம்?'' என்றது அங்கிள்.""ஒன்றுமில்லை அங்கிள். மலைப்பாதை ஆயிற்றே இப்படி ஏதேனும் சத்தம் கேட்டுக் கொண்டேதானிருக்கும். இதையெல்லாம் பெரிதுபடுத்தினால் எப்படி?'' என்று ஜிக்கீ மிக சமத்காரமாக சொன்னான்.சிறிது நேர நடைக்குப்பின் காற்றும் வேகமாக வீச, முதுகில் கட்டி இருந்த விறகும் நன்றாக எரிய ஆரம்பித்தது. பாவம் அங்கிளுக்கு விவரம் புரியவில்லை.""என்னடா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார்.ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.அவரும் குதிரையை நிறுத்தினார்.""ஐயா! நீண்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
பெர்னாட்ஷாவைப் பார்த்து, அவருடைய நண்பர் ஒருவர் எடக்கு மடக்காக, ""பெர்னாட்ஷா திடீரென உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.அதற்கு பெர்னாட்ஷா, ""கடவுளுக்கு நன்றி சொல்வேன்,'' என்றார்.இதைக் கேட்ட அவரது நண்பர் சற்று குழப்பமடைந்து, ""என்னது, கடவுளுக்கு நன்றியா? ஏன் அப்படி?'' எனக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
இத்தாலி நாட்டில், சாரனோ என்னுமிடத்தில் "சர்ச் ஆப் தி லேடி ஆப் மிராகிள்ஸ்' என்ற சர்ச் உள்ளது. அற்புதம் நிகழ்த்தும் அன்னையின் ஆலயமான இது எழுந்ததும் ஓர் அற்புதம் தான். இதனை கட்டியது பெட்டாட்டோ என்ற பிச்சைக்காரன் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?ஒரு சமயம் இவன் நோய்வாய்ப்பட்ட போது, தன் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். நோயும் குணமாயிற்று. உடல் தேறியதும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
ராயதுர்க்கத்தை அரசாண்ட பொம்மல நாயக்கர் தன்னுடைய போர்வீரர்களுக்குச் சம்பள பட்டு வாடா செய்யும் விதம் வினோதமானது. பத்து நாட்களுக்கு ஒரு தடவை பொம்மல நாயக்கர், சம்பளப் பணத்தை (நாணயங்களாக) ஒரு மூட்டையாகக் கட்டி தன்னுடைய அரண்மனை உப்பரிகையிலுள்ள பெரிய பீரங்கியின் வாயில் வைத்துச் சுடுவார். 600 அடி களுக்கு அப்பாலுள்ள ராணுவப் பயிற்சி முகாமிலுள்ள போர் வீரர்கள் மத்தியிலே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X