Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
இதுவரை: அரசினின் அரண்மனைத் தோட்டத்தில் இருந்த பழத்தை தின்ற கனிஷ்த்தாவை கைது செய்தனர். இனி-""அட, இதென்னடா அதிசயமாக இருக்கு. பழம் தின்னால் சிறைச்சேதமா! எங்கே, என்னை அந்த அரசனிடம் அழைத்துப் போ... சூடாக இரண்டு வார்த்தை கேட்கிறேன்,'' என்றான் கனிஷ்த்தா.""இதோ பார், பார்த்தால் சின்னப் பையனாக இருக்கிறாய். வீணாக வாதம் செய்து, அரசனின் கோபத்திற்கு ஆளாகாதே. அரசனிடம் மன்னிப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
""நாம் அனைவருமே சூரியத்தேவனின் இசையையும், பான்தேவனின் இசையையும் ரசித்தோம். ஒன்றுக்கொன்று இனிமையானதுதான். ஆயினும், பான்தேவனின் இசையை விடச் சூரியத்தேவனின் இசையே ஈடும், இணையும் இல்லா இசையாகும் என்பதை, நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.""பான்தேவனின் இசையில் நாம் மயக்கம் கொண்டாலும், இசை நின்றவுடனே, புற உலகத்துக்கு வந்துவிட்டோம். எனவே, இதையெல்லாம் உத்தேசித்து இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
எப்.டபிள்யூ. வுல்வொர்த் என்பவர் ஏராளமான கிளைகள் கொண்ட சங்கிலி தொடர் போன்ற சில்லறை வணிகக் கடைகளை தோற்றுவித்தவர். அவருடைய முழு பெயர் பிரான்க்வின்பீல்டு வுல்வொர்த். அமெரிக்கரான இவர் வாழ்ந்த காலம், 1852-1919.நியூயார்க்கில் உள்ள ராட்மேன் என்னும் இடத்தில் ஏப்ரல் 13, 1852 அன்று பிறந்தார். இவருடைய தந்தை ஒரு விவசாயி. வுல்வொர்த் தனது 21ம் வயதில், தான் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ்.ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
நம் கடமையை செய்வோம்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்!மிண்டன் நகரில் மிக மிக மோசமான குளிர் நிறைந்த ஒருநாள் அது.தெருமுனை ஒன்றில், குட்டையான ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கண்பார்வை இல்லாத ஒரு முதியவர் வயலின் வாசித்து கொண்டிருந்தார்.அவருடைய நாற்காலிக்குப் பக்கத்திலிருந்த தகரக்குவளை வெறுமையாக இருந்தது. கண்பார்வை இல்லாத அந்த மனிதரின் விரல்கள், குளிரால் நீலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
ஒரு சிறுவன் வீட்டுத் தோட்டத்தைச் சுத்தம் செய்கிறேன் என்று, அடர்ந்த புதர்களையும், செடிகளையும் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தான்.அப்படி வெட்டியபோது, அவனுடைய தந்தை ஆசையாய் வளர்த்து வந்த ரோஜாச்செடியும் வெட்டுப் பட்டுவிட்டது. குடும்பத்தினர் எல்லாருக்கும் பயம். ஏனென்றால், அவனது தந்தை கோபக்காரர். அவர் ஆசையாய் வளர்த்த செடி தவறுதலாக வெட்டப்பட்டு விட்டது. என்ன செய்வது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
சீனநாட்டு வீரங்காய் பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தன்னை மிகுந்த அறிவுடையவன் என்று நினைத்து இருந்தான்.வழக்கம்போல அரசவை கூடியது. அமைச்சரைப் பார்த்து ""நம் நாட்டில் ஈபண்டி என்பவன் இருக்கிறானாமே. பிறரை ஏமாற்றுவதில் வல்லவனாமே. யாரையும் அவன் ஏமாற்றி விடுவான் என்கிறார்களே. அது உண்மையா?'' என்று கேட்டான்.""அரசே! நீங்கள் கேள்விப்பட்டது அனைத்தும் உண்மைதான். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. அடிப்பட்ட வலிகளுக்கும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
குட்டீஸ்...எப்பவும் விரும்பி சாப்பிடும் உங்க தச்சி மம்முவை பற்றி தெரிஞ்சிக்கிறீங்களா?தயிரில் இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்க்கிருமியை அழிக்கும் சக்தி உண்டு. வயிற்றுப் போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. தயிரில் புரதங்கள், கால்சியம் ரிபோப்லாவின் உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
உலகப் பேரறிஞர் பெர்னாட்ஷாவை பற்றி தெரியாதவர்களே இல்லை. அவரது பேச்சில் எப்போதும் பல அரிய கருத்துகளும், புதிய செய்திகளும் இருந்து கொண்டே இருக்கும். அதனால், அவரது பேச்சை கேட்பதில் மக்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். ஆனால், பெர்னாட்ஷாவின் மனைவியோ அவரது பேச்சை கவனிப்பதில் சிறிதும் ஈடுபாடு காட்டமாட்டார். ஒருமுறை பெர்னாட்டிஷாவின் வீட்டிற்கு விருந்தினர் சிலர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
எளிதான பாதுகாப்பான ராக்கெட் செய்யலாமா குட்டீஸ்!தேவையானவை:கொஞ்சம் வாசலின், சைக்கிள் பம்ப், சைக்கிள் டயர் வால்வு, ஒட்டும் டேப், பாட்டிலை இறுக மூடும் அளவு கார்க், பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் ஸ்டிரா, ஜியாமெட்ரி காம்பஸ், ஒரு ஜக் தண்ணீர், மற்றும் கால்பந்து பம்ப் (நாசில்) முனை.செய்முறை: வளைத்துவிடாமல் நீட்டவாக்கில் ஸ்ட்ராவை பாட்டிலின் பக்கவாட்டில் டேப்பின் உதவியுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X