Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
நான், ஐந்தாம் வகுப்பு படித்த போது, ஏற்பட்ட அனுபவம். எங்களுடன் படித்த வெங்கடேசன், வகுப்பில் யாராவது பணம் வைத்திருந்தால் நைசாக, 'அபேஸ்' செய்து விடுவான். அப்போதெல்லாம், பெஞ்ச் கிடையாது; நீண்ட பலகையில் உட்கார்ந்து, புத்தக பையை தரையில் வைத்திருப்போம். உட்காரும் பலகைக்கு அடியில், திருடிய பணத்தை, ஒளித்து வைப்பான்.ஒருமுறை திருட முயன்ற போது, வகுப்பு ஆசிரியர், கையும், களவுமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு. அன்று, ஆசிரியர் வந்ததும் அனைவரும் எழுந்து, வணக்கம் தெரிவித்துள்ளனர். முந்திய நாள் பள்ளிக்கு வராததால், நண்பனிடம் நோட்டு வாங்கி, பாடத்தை எழுதுவதில் கவனமாக இருந்த நான், ஆசிரியர் வந்ததை கவனிக்கவில்லை; வணக்கம் தெரிவிக்கவில்லை.இதை கவனித்த ஆசிரியர், என்னை கண்டிக்கவில்லை; மாறாக, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
அரசு நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை, கடைசி வகுப்பு; அது, விளையாட்டு பாடவேளை என்பதால், பள்ளி வளாக மைதானத்தில் விளையாடினோம். விளையாட்டு முடிந்ததும், வகுப்பறையில் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவசரமாக வீட்டிற்கு சென்று விட்டோம்.ஆனால், வகுப்புத் தோழி துர்காதேவி மட்டும் வீடு சென்று சேரவில்லை; அவளது அம்மா, பதட்டத்துடன் எங்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
சென்றவாரம்: அனிருத் பற்றிய இளவேனிலின் கேள்விகளால் கோபமடைந்தார் கிறிஸ்டோபர். அவர்களை கடலில் வீச சொன்னார். அடியாட்கள் கடலில் வீசினர். இனி - நீர் முட்டைகளை கிளப்பியபடி, கடலின் மேல் மட்டத்திற்கு, இளவேனிலும், சாகித்யாவும் வந்தனர்.சொகுசு கப்பலின் கூர்முனை, இருவரையும், குத்தி, கிழிக்கச் சீறியது; கூர்ப்பில் சிக்காமல், இருவரும் நீந்த ஆரம்பித்தனர்; கைகளை, மாற்றி மாற்றி போட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
ஐரோப்பா கண்டத்தில் உள்ள, இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் - மேரி தம்பதியின் மூத்த மகன் எட்வர்ட். வேல்ஸ் இளவரசராக, 16ம் வயதில் அறிவிக்கப்பட்டார். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார்; முதல் உலகப்போரிலும் பங்கேற்றார். பந்தா இல்லாமல், நட்பாக பழகுவார். அதனால், அம்மா மேரி, 'நீ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்; வருங்காலத்தில், இங்கிலாந்து மன்னராக நியமிக்கப்படுவாய்... அதனால், நம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
பசுமை நிறைந்த காட்டில், குப்பன் என்ற குரங்கு வசித்து வந்தது. அதன் நண்பன், ராமு என்ற மான்; இரண்டும் எப்போதும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தன.நட்பு பாராட்டினாலும், இரண்டுக்கும் வெவ்வேறான குணங்கள் இருந்தன. குப்பன் குரங்கிற்கு, பிடிவாதம் அதிகம்; பல நேரங்களில், சுயநலத்துடன் நடந்து கொள்ளும். ஆனால், ராமுவோ நற்குணங்களை வளர்த்துக் கொண்டிருந்தது; அதில், விட்டுக்கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
வத்தியூர் கிராமத்தில், விவசாயி மதன், மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வந்தான். அவன் வீட்டின் பின்புறம், சிறிது இடம் காலியாக இருந்தது. அங்கு, தோட்டம் அமைக்க நீண்ட நாட்களாக நினைத்திருந்தான்.ஒரு நாள்-''வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைக்கலாமா...'' என்று மனைவியிடம் கேட்டான்.''ஓ... தாராளமாக... தோட்டம் அமைத்தால், அன்றாடம், வீட்டு தேவைக்கு, சத்தான காய்கறிகள் கிடைக்கும்; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பிறவி மேதை!'இந்தியாவின் எடிசன்...' என்று, புகழப் பட்ட, ஜி.டி.நாயுடு பல்துறைகளிலும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, சாதனை படைத்தார். வேளாண் துறையில், செய்த புதுமைகள் ஏராளம். உதாரணமாக, துவரை, வாழை, ஆரஞ்சு பப்பாளி போன்றவற்றில், 'இஞ்செக் ஷன்' முறையில், புதிய ரகங்களை உருவாக்கினார். விதையில்லா, ஆரஞ்சு, பப்பாளி ஆகியவை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
அன்பு மகள் ஜெனிபருக்கு... பல ஆண்டுகால தினமலர் வாசகர். பேரன்களுக்காக, சிறுவர்மலர் படிக்க ஆரம்பித்து, இதன் அடிமையாகி விட்டேன். சமீபகாலமாக, மன உளைச்சலில் உள்ளேன்; என் கவலைக்கு பதில் சொல்லுமா... என் குடும்பம், ஏழ்மையானது. கூட பிறந்தவர்கள், எட்டு பேர்; 34 வயதில் திருமணம் நடந்தது. என் தங்கை, தம்பிகள் திருமணத்திற்கு, முடிந்த உதவிகளை செய்தேன். தங்கையின், இரண்டு பெண் குழந்தைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
விடுதலைப் போராட்ட காலத்தில் நடந்த வினோத நிகழ்ச்சி இது!வெள்ளையருக்கு எதிராக செயல்பட்டதாக கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி., மீது, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த சமயம்... வழக்கறிஞர் ரங்கசாமி ஐயங்கார் என்பவர், அரசு வக்கீலாக, வ.உ.சி.,க்கு எதிராக வாதாடிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் காலை, வீட்டு திண்ணையில், முகம் மழித்து கொண்டிருந்தார் ஐயங்கார். பேச்சு வாக்கில், அவர் தான், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
தேவையானப் பொருட்கள்:நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு - 1 கப்தேங்காய் துருவல் - 250 கிராம்சர்க்கரை - 250 கிராம்ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டிநெய், முந்திரி, பாதம் - தேவைக்கு ஏற்பஉப்பு - சிறிதளவு.செய்முறை:அகலமான பாத்திரத்தில், நவதானிய மாவைப் போட்டு, உப்பு கலந்த தண்ணீரை தெளித்து, பிசையவும். பிசைந்த மாவை, இட்லி தட்டில் பரவலாக வைத்து, ஆவியில், 10 நிமிடம் வேக வைக்கவும். பின், வெந்த மாவை, ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
குழந்தைப் பருவத்திலிருந்தே, மனித உடல், இயற்கையுடன் - அதாவது, இயற்கைக் காற்று, வெயில் போன்றவற்றுடன் உறவாட வேண்டும். கால் முதல் தலை வரை நன்கு போர்த்தி பாதுகாத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், நகரத்தில் வசிக்கும், நவநாகரிக குழந்தைக்கும், கிராமத்தில் இயற்கையோடு உறவாடி வளரும் குழந்தைக்கும், பிற்காலத்தில் என்னென்ன நடக்கும்...நன்கு பதுகாத்து வளர்க்கப்படும் குழந்தை...* ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X