Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
நான், பி.கே.என்., உயர்நிலை பள்ளியில், 1954ல், எட்டாவது படித்தேன். பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, அப்போதைய தமிழக முதல்வர், கு.காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார். விழா ஆரம்பமானதும், முதல்வருக்கு மாலை மரியாதை செய்ய தலைமை ஆசிரியர் அருணாசலம், மேடை ஏறியதும், 'கொஞ்சம் பொறுங்கள்... முதலில் என் பள்ளி ஆசிரியருக்கு மரியதை செய்ய விரும்புகிறேன்' என்றார் காமராஜர்.ஆசிரியர் பெருமக்களும், மாணவ - ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
மதுரை மாவட்டம், சின்னமனூர் கிருஷ்ணய்யர் உயர்நிலை பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த சம்பவம்... எங்களின் அறிவியல் பாட ஆசிரியர் ஒவ்வொன்றையும், ஒரு உதாரணம் சொல்லி பாடத்தை விளக்குவார்.வகுப்பறையின் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ஒரு மாணவனுக்கு, எப்போதும் சந்தேகம் வரும். அதனால், அவனை, 'சந்தேகி' என்றழைப்போம். அன்று, 'வெப்பக் கடத்தல்' பற்றி பாடம் நடத்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம். என் வகுப்பறையில் ஒரே பெயர்களில் இருவர், மூவர் இருப்பதால், வகுப்பாசிரியர் ஒவ்வொருவரையும் கூப்பிடுவதற்கு, ஒரு நடைமுறையை கொண்டு வந்தார்.அதாவது, அந்தந்த மாதங்களில், அவரவர் தேர்ச்சி அறிக்கையை வைத்து, 'ஒன்று, இரண்டு...' என்று அழைப்பார்.என் நண்பன், காலாண்டு தேர்வுக்கு முன் நடந்த இரு தேர்வுகளிலும் முறையே, நான்கு மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
சென்றவாரம்-: பட்டுதுணியை விரித்து, சுருக்குப் பையில் உள்ளவற்றை கொட்டினாள் மைத்ரேயி. பணக்குவியலுடன், பெரிய வைர மோதிரம் ஒன்றும் விழுந்தது! இனி -அப்படியே அந்த மோதிரத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட மைத்ரேயி, “இது தான் மகாராஜாவின் அரச லச்சினை... இதை அணியும் உரிமை மன்னருக்கு மட்டுமே உண்டு. வேறு எவரும் இதை அணியக்கூடாது. நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் லச்சினை இது; ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
பாண்டவர்கள் ஐவரும், துரியோதனர் நூறு பேரும் துரோணரிடம் கல்வி கற்று வந்தனர். கல்வி என்றால் வெறும் பாடபோதனை மட்டுமல்ல, வில் பயிற்சி, வாள் பயிற்சி, போர்க் கலைகளையும் கற்று வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும், பால்ய பருவத்துப் பிள்ளைகள்.ஒருநாள்-அவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் கையில் அணிந்திருந்த மோதிரம் ஒன்று, ஆழமான கிணற்றுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
குட் மார்னிங் எவ்ரிபடி...தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொதுவான வாக்கியங்களுக்கு, அவ்வளவு உற்சாகமான வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். 'இந்த வாக்கியங்களை தினமும் வீட்டில் பேசி மகிழ்கிறோம். வீடு முழுவதும் ஒரே இங்கிலிபிச்சுதான்!' என்று எல்லாரும் சந்தோஷத்தில் எழுதி குவித்திருந்தீர்கள்.'இன்னும் சில வாரங்களுக்கு இதுபோன்ற வாக்கியங்களை கொடுங்க... நாங்க இப்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
ஹலோ ஜெனி ஆன்டி...---- நான் +1 மாணவி. நீங்கள், மற்றவர்களுக்கு கூறும் அறிவுரைகளை, தவறாமல் படித்து வருகிறேன். என்னுடைய பிரச்னைக்கும் தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஆன்டி.எனக்கு முகத்தில் மீசை அதிகமாக இருக்கு. அதோடு மட்டுமல்ல, என் நுனி மூக்கின் மேல் கரும்புள்ளிகள் மிக அதிகமா இருக்கு. 'மீச வச்ச பொம்பள' என்று என்னை கேலி செய்கின்றனர். ஆனால், என் தோழியர் எல்லாம், என்னை மிகவும் கேலி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
ஒரு அடர்ந்த காட்டில், சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பார்வையில் எந்த மிருகம் பட்டாலும், அதை அடித்து கொன்று தின்று விடும். ஆகையால், பிற மிருகங்கள் சிங்கத்தின் பார்வையில் படுவதேயில்லை.மிருகங்களின் இந்த உஷார் தன்மையின் காரணமாக, பசியால் வாட நேர்ந்தது சிங்கம். இங்கும், அங்கும் இரை தேட அலைந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பார்வையில், கழுதை ஒன்று பட்டது. உடனே சிங்கம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தயிர் என்றால் உயிரா... உங்களுக்கு?தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயத்தால், பலர் அதை தவிர்க்க பார்க்கின்றனர். ஆனால், தயிரில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.தயிர் சாப்பிடும்போது, எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.சில தயிர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
இயற்கை அழகு கொஞ்சும், பசுமையான, ரம்மியான இடங்களை, தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம் தான், திருநெல்வேலி மாவட்டம். இங்குள்ள மணிமுத்தாறை அடுத்து, தரைமட்டத்தில் இருந்து ஏறத்தாழ, 1162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைவாழிடம் தான், மாஞ்சோலை. இது, 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.இவ்விடம், இங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. 'பாம்பே பர்மா டீ எஸ்டேட்' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
நான் பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். முதன் முதலாய் தினமலர்- - சிறுவர்மலர் இதழை பார்க்கும் சந்தர்ப்பம், கல்லுாரியில் சேர்ந்த காலகட்டத்தில் தான் வாய்த்தது. சிறுவர்மலர் இதழ் தந்த வசீகரம், கல்லுாரி மாணவனாய் இருந்த போதும், அது சுவாரஸ்ய விருந்தை அளிப்பதாகவே இருந்தது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஆர்வத்துடன் வாரி எடுத்து கொள்வேன். அதனுள் இருக்கும் புதிர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
* உலகின் மிக பெரிய நூல் நிலையம், மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம்.* இந்தியாவின் மிக பெரிய, நூல் நிலையம், கொல்கத்தா தேசிய நூல் நிலையம்.* இங்கிலீஷ் கால்வாய் - டோவர் நீர்ச்சந்தியை, முதன் முதலாக நீந்தி கடந்த வீரர், கேப்டன் வெப்பென் கொட்ரூட் எடர்லி.* பிறந்து, ஒரு ஆண்டு ஆன திமிங்கலம், தன் தாயை போல பெரிதாக இருக்கும்.* ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந்து இருக்கும் என்று தானே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
பல்லுக்கு பலம்!வேப்பிலை, மாவிலை இரண்டையும் சம அளவெடுத்து காய வைத்து பொடிக்கவும். இந்தப் பொடியை பல் தேய்க்கும் பொடியாக பயன்படுத்தலாம். ஈறில் ரத்தம் வருதல், பல் வலி, துர்நாற்றம் ஆகியவை குணமாகும்.பார்லியின் பலன்!பார்லி தண்ணீரில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டை போட்டு ஒரு துளி நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வர, நீண்ட நாள் காய்ச்சல், உடல் நடுக்கம், தலை பாரம் அனைத்தும் ஓடி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பம்கின் அல்வா!தேவையான பொருட்கள்: பூசணிக்காய் - 3 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X