Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
இதுவரை: மின்னல்புரியை நோக்கிச் சென்றவர் பொன்னனும், பூங்குழலியும், ஏழைகளுக்கு உதவும் நோக்கோடு இலவசமாக பல்லக்கில் அமர்ந்து சென்றனர் இருவரும். இனி-படகோட்டிகள் துடுப்புப் போட்டு படகை செலுத்தும்போது, கஷ்டமும், சிரமமும் தெரியாதிருக்க, ஒருவர் பாட, மற்றவர் "ஐலசா... ஐலசா' என்று கூடச்சேர்ந்து பாடுவர். அதுபோல, பல்லக்கு தூக்கிகளும், பல்லக்கைத் தூக்கிச் செல்லும் சிரமம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
ஏரிக்கரையில் காகம் ஒன்று கவலையுடன் நின்று கொண்டிருந்தது. அந்தக் காகத்தைப் பார்த்த மைனா அதன் அருகே வந்தது.""காகமே! நீ எதற்காக கவலையுடன் இருக்கிறாய்? உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?'' என்று கேட்டது.""மைனாவே நான் வசிக்கிற இடத்தில் கழுகு ஒன்று வசித்து வருகிறது. அந்தக் கழுகு என்னை அடிக்கடி கொத்தி விரட்டுகிறது. நான் தினமும் அந்தக் கழுகோடு வாழ்க்கைப் போராட்டம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு.தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழே தெரியவில்லை! "பூரதம்' என்ற தொண்டு நிறுவனம் 2010-ம் ஆண்டிற்கான கல்வி இறுதி அறிக்கையை தயாரித்து வெளியிட்டது. அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்கள் விகிதம் உயர்ந்து உள்ளது. ஆனால், தாய் மொழியையே படிக்க முடியாமல் குழந்தைகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
அமேசான் பகுதியின், தரை மற்றும் தண்ணீரில் வாழும் உயிரினங்களை பற்றி ஆராய்ச்சியாளர்கள் முதலில் அதிக அக்கறை காட்டவில்லை. இப்போது அதன் தாவர விலங்கின் முக்கியத்துவத்தை முன்னிட்டு தங்கள் ஆராய்ச்சியை அப்பகுதியில் முடுக்கி விட்டுள்ளனர்.தவளை இனத்தை பற்றி ஒரே ஒரு ஆராய்ச்சிதான் இதுவரை மேற்கொள்ளப் பட்டது. கயானாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகின் மொத்தமுள்ள ஆய்வில் 70 தவளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
""நான் ஒரு குடும்பதோடு அங்கு (எந்த ஊர் என்று நினைவில்லை) நடக்கும் திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு அரசரின் அரண்மனையைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. அரண்மனை வாயிலில் ஒரு "லம்பாடி"கள் கூட்டம் சில வித்தைகளை செய்து கொண்டிருந்தனர். அரசர் உடனே, அவர்களை அரண்மனைக்குள் அழைத்து வித்தைகளை செய்யும்படி பணித்தார். ""அக்கூட்டம் அரண்மனைக்குள் நுழைய, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
நாம் சைக்கிள் ஓட்டும்போது முதலில் சற்று கடினமாக இருக்கும். பிறகு சைக்கிள் மிதிப்பது சுலபமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன?நியூட்டனின் முதல் விதிப்படி எந்த ஒரு பொருளும் விசையேதும் இல்லையென்றால் தன்னிலையிலேயே இருக்கும். இந்த அடிப்படையில் நமது உடலும் அசைவற்ற நிலையில் உள்ளது. எனவே, நீங்கள் சைக்கிள் மிதிக்க ஆரம்பிக்கும் போது, அதிக விசை தேவைப்படுகிறது. பிறகு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
குச்சி வண்ணத்துப் பூச்சி!தேவையான பொருட்கள்: அகலமான பாத்திரம் ஒன்று, ஸ்பூன், இரண்டு கப் மைதாமாவு, ஒரு கப் உப்பு, ஒரு கப் தண்ணீர், சப்பாத்திப் போடும் பலகை மற்றும் உருளை, பல் குத்தும் குச்சி, பசை, வாட்டர் கலர்கள், பெயின்ட் பிரஸ்.செய்முறை:1. பாத்திரத்தில் இரண்டு கப் மாவும், ஒரு கப் உப்பும் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசையவும்.2. ஒரு உருண்டை மாவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
1. ஆலிவ் மரம் சுமார் 1500 ஆண்டுகள் வரை வாழும்!சரி:கடல்கள் உள்ள நாடுகளில் ஆலிவ் மரம் வளர்கிறது. கடினமான தாவரம்; மலைப் பிரதேசங்களில் வளரும். குறைந்த அளவு மண் போதும். சாதாரணமாக 500 ஆண்டுகள் வாழும்; சில மரங்கள் 1500 வருடங்கள் வரை வாழும்.2. பிரிட்ஜில் வைக்கும் ஐஸ் ட்ரேயில் குளிர்ந்த தண்ணீரை விட சூடான் தண்ணீர் விட்டால் வேகமாக ஐஸ் உறைந்து விடும்.தவறு: ஆனால், விசேஷ அமைப்புகள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X