Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் நான். என் வகுப்பறை முதல் மாடியில் உள்ளது. ஒருமுறை, கணித வகுப்பு நடந்து கொண்டிருந்தது. கணித ஆசிரியர் பாடம் நடத்தும்போது யாராவது பேசினால், பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, சாக்பீசை உடைத்து பேசிய மாணவனின் தலையில் சரியாக எறிவார்!பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நிற்கும் மாணவனை நன்றாகத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றிலுள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்கள் வரலாற்று ஆசிரியர் விடைத்தாளை படித்துப் பார்த்து மதிப்பெண் போடமாட்டார். அவரது மூன்று விரல் அளவுக்கு விடை எழுதியிருந்தால் மூன்று மதிப்பெண்கள். நான்கு விரல்கள் அளவிற்கு எழுதியிருந்தால் நான்கு மதிப்பெண். ஒரு ஜானுக்கு எழுதி இருந்தால் ஐந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
வெயில் காலங்களில் சாதம் சீக்கிரம் கெட்டுப் போய் விடும். இதைத் தடுக்க, அரிசியில் வழக்கமான தண்ணீரில் 1/2 டம்ளர் தண்ணீர் குறைத்து அதற்கு பதில் 1/2 டம்ளர் மோர் ஊற்றி செய்தால், சாதம் 12 மணிக்கு மேலும் கெடாமல் இருக்கும்.அப்பளங்கள் வறுத்தது நமுத்து விட்டதா... கவலை விடுங்கள். அவைகளை துண்டு துண்டாக வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
கடற்கரை அருகிலிருந்த ஒரு குகையில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்தார் அந்தக் கிழவர். பொன்வண்ணன் என்பது அவர் பெயர். மீன் பிடிக்கச் செல்லும் செம்படவர்களிலிருந்து கடல் மீது பாய்மரம் விரித்துப் பயணம் செய்யும் மாலுமிகள் வரை எல்லாருக்கும் அந்தக் கிழவரைப் பற்றித் தெரியும். ஏனென்றால், கடலின் மீது செல்ல வசதியான காற்று எப்போது வீசும், புயல் எப்போது வரப் போகிறது? என்பதையெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
ஹாய் ஹாய்...குட் மார்னிங்... ஸ்போக்கன் இங்கிலீஷ்க்கு இவ்ளோ வரவேற்பா? வர்ஷிதா மிஸ்ஸுக்கு லெட்டர்ஸ் எழுதி குவித்து விட்டீர்கள்... உங்கள் அனைவருக்கும் ஹார்டி தேங்க்ஸ் டு யு...சரி! பாடத்துக்கு போலாமா? இந்த வாரம் Verb (வினைச் சொல்)பற்றி சொல்லித் தரேன்.வினையை குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது எங்கோ கேட்ட மாதிரி இருக்கா குட்டீஸ்... வகுப்பறையில் உங்க மிஸ் சொல்லி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
பெயர் வி.ஸ்ரீராம்; வயது ஏழு. பயங்கரமான ஞாபசக்தி உடையவன். குறிப்பாக, எண்கள் விஷயத்தில் பயங்கர புத்திசாலி. எனவே, ஒன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய இவன் டபுள் ப்ரமோஷனில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இவனது நினைவாற்றலைக் கண்ட ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்புக்கு, 'ப்ரமோட்' செய்கிறோம் என்றனர். குழந்தையை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதற்காக பெற்றோர் அனுமதிக்கவில்லை. தமிழ், இந்தி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
* இந்தியாவிற்கு முதல் சைக்கிள் 1890ம் ஆண்டுதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகி வந்தது. இதன் விலை 45 ரூபாய்.* முதல் உலக யுத்தம் நடந்த போது, 1917ல் சைக்கிளின் விலை 500 ரூபாய்க்கு உயர்ந்தது. ஆனால், யுத்தம் முடிந்ததும் 15 ரூபாய்க்கு குறைந்து விட்டது.* பஞ்சாபை சார்ந்த 5 பேர் BSA குறுக்கு பார் சைக்கிளை 1919ல் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து சிம்லாவில் ஓட்ட எண்ணினர். அதற்கு அப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
அலகாபாத் சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலையான நேரு, ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தான் மலேசியா செல்ல இருப்பதாக சொன்னார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்து அவருக்கு ஒரு துண்டு சீட்டு வந்து சேர்ந்தது. அதில், 'என்னுடைய நோய்க்கு இன்ன மருந்து தேவையாக இருக்கிறது. ஆனால், அது நம் நாட்டில் கிடைக்கவில்லை. மலேசியாவில் கிடைக்கும் என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
ஹாய் ஜெனி ஆன்டி. என் பெயர் ... வயது 12. சென்னையிலுள்ள புகழ்பெற்ற பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறேன். கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பேன். 'அல்ட்ரா மாடர்ன் கேர்ள்!' என் மம்மி புகழ்பெற்ற நிறுவனத்தில் தலைமை பதவியில் இருங்காங்க.ரொம்ப அழகாக ட்ரஸ் பண்ணுவாங்க; அழகாகவும் இருப்பாங்க. என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க. 'ஐ லவ் மை மாம் வெரி மச்! பட் ஒன் திங் ஐ ஹேட் ஹர் ஆன்டி...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
ஊத்தங்கரை என்னும் ஊரில் தங்கமணி என்ற விறகு வெட்டி இருந்தான். நாள்தோறும் அவன் காட்டிற்குச் செல்வான். தன்னால் இயன்ற அளவு விறகை வெட்டி எடுத்து வருவான். நல்லவனாகவும், பொறுமைசாலியுமாக இருந்த அவனுக்கு, அடங்காப்பிடாரியான மனைவி வாய்த்து இருந்தாள்.அவன் 'எவ்வளவு விறகைத் தூக்கி வந்தாலும், இவ்வளவுதானா கிடைத்தது? இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது?' என்று அவனைத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
சாதாரண ஆணிகள் மரத்தில் புதையும்போது போன வழியில் (அசையும்போது) திரும்பி எகிற வாய்ப்புண்டு. ஆனால், திருகு ஆணியோ அதன் திருகப் படிகளால் புதையும்போது சாதாரணமாகத் திரும்பி விடாது. இந்தப் பிடிப்பு கப்பல், வாகனங்கள் போன்றவற்றில் உறுதியாக நிலைக்க உதவுகிறது. காரணம், வாகனங்கள் போன்றவை அசைந்து கொண்டிருப்பதால் சாதாரண ஆணிகள் சுலபமாக எகிறிவிடும் அபாயம் உண்டு. ஆனால், திருகு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X