Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
"கப்பலில் புகுந்துள்ள கடல் நீரை வெளி யேற்றி ஓட்டையை அடையுங்கள். கப்பலில் கனத்தைக் குறைக்க, கப்பலில் உள்ள உணவுப் பண்டங்கள், ஆயுதங்கள், குடிநீரையும் கூட கடலில் வீசுங்கள். கப்பல் அதிர்ஷ்டவசமாகத் தரை தட்டவில்லை. விரைவிலேயே மிதக்கும் என்று ஆணையிட்டார். அன்று இரவு முழுவதும், மறு நாளும் குக், மாலுமிகளை உற்சாகப்படுத்தி, கப்பலின் மேலும், கீழும் போய் வேலை வாங்கினார்.தட்டிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன.எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
உலக அதிசயங்களில் ஒன்று எகிப்தின் பிரமிடுகள். இது எல்லாரும் அறிந்த உண்மைதான். அரச குடும்பத்தினரின் இறந்த உடல்கள் மீண்டும் உயிர் பெரும் என்ற நம்பிக்கை காரணமாக, அவர்களது உடல்களை பாதுகாக்கும் இடமாக இத்தகைய பிரமிடுகள் அமைக்கப்பட்டன.எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை ஒட்டிய புறநகர் பகுதியில் அமைந் துள்ளது கிஸா. இங்குள்ள நைல் நதி கரையோரம் சுமார் 4ஆயிரத்து 500 ஆண்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
ஓர் ஊரில் மருத்துவர் ஒருவர் இருந்தார். சுற்றி உள்ள ஊர்கள் பலவற்றிற்கும், அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. தனக்குத் துணையாகவும், தன் தொழிலைத் தெரிந்து கொள்ளவும் சீடன் ஒருவனை வைத்துக் கொண்டார். எங்கே சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றனர்.மருத்துவன் மிகவும் புத்திசாலி. ஆனால், சீடனோ அவருக்கு நேர் மாறாக இருந்தான்.ஒருநாள் இருவரும் மருத்துவம் செய்ய ஒரு வீட்டிற்குள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
"கங்கையில் நீராடினால் செய்த பாவம் தீரும்,' என்று எல்லாரும் சொல்லும் நம்பிக்கையில், பல நாட்கள் பயணம் செய்து காசியை அடைந்தான் சதுர்வேதி.அங்கிருந்த சத்திரம் ஒன்றில் இரவு தங்கினான்.பொழுது இன்னும் புலரவில்லை. கையில் சொம்புடன் கங்கையில் நீராடப் புறப்பட்டான்.அங்கு சென்ற பிறகுதான் குளிப்பதற்குச் சொம்பு தேவையில்லை என்பது தெரிந்தது. கரையில் சொம்பை வைத்து அதன் மேல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
ஆர்ட்டிக் பிரதேசத்தில், கோடை காலங்களில் 100 விதமான பறவைக் கூடுகளைக் காணலாம். ஒரு சில பறவைக் கூடுகளை குளிர் காலங்களிலும் பார்க்கலாம். கோடை காலங்களில் பெண் வாத்துக்கள், நீண்ட வால் முளைத்த வாத்துக்கள், தாராக்கள், அன்னப்பறவைகள் ஆர்ட்டிக் பிரதேசத்திற்கு வந்து போகும். அங்கே கூடுகள் கட்டும். கோடை காலம் முடிந்ததும், குளிரின் கொடுமை தாங்காமல் பல திரும்பி விடும். சில பறவைகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
தரையிலிருந்து இயற்கையின் அழுத்தத்தால் தரையின் கீழ்மட்டத்திலிருந்து மணலின் மேல் பகுதிக்குத் தண்ணீர் குடைந்து கொண்டு பீறிட்டு மேலே வரும். பிரெஞ்சு மொழியின் மூலத்திலிருந்து ஆர்ட்டீசியன் தண்ணீர் எனப் பெயர் வந்தது. அதற்குக் காரணமே, பிரான்சில் இப்படிக் குடைந்த நீர் எடுக்க, பல கிணறுகள் தோண்டப்பட்டன.மழை, உயரமான தரைப் பகுதியில் பெய்து, அது கண்ணறை உள்ள பாறைகளின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகள் உதவுவது போல, காற்று மூலமும் மகரந்த சேர்க்கை பரவுவது உண்டு. அப்படிப்பட்ட செடிகளுக்கு கவர்ச்சிகரமான பூக்கள் தேவை இல்லை. இப்படிப்பட்ட செடிகள் அநேகமாக சின்ன பூக்களைப் பூக்கும். இவற்றிற்குச் சின்ன இலைகளே இருக்கும்.காற்றால் மரகந்த சேர்க்கையில் ஈடுபடுவது பெரும்பாலும் அரிசி, கோதுமை, சோளம் போன்ற புல்வகைச் செடிகளே. இவற்றில் எல்லாம் காற்றின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 1.பால், 2.தூய வெள்ளைத் துணி, 3.ஜக், 4.தண்ணீர்.இது சுவாரஸ்யமானதொரு மேஜிக். தந்திர விளையாட்டு. இதை மேடையில் பார்வையாளர்கள் முன் செய்து காட்டி அசத்தலாம். பார்வையாளர்கள் முன்பாக ஒரு பிளாஸ்டிக் ஜக் எடுத்துக் கொள்ளவும். அதை தலைகீழாக கவிழ்த்து காட்டி ஜக்கில் ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். அடுத்து, அவர்கள் பார்வைபடும்படி ஜக்கில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X