Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
தேனி, நா.ச.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2011ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...ஆங்கில ஆசிரியையாக இருந்தார் விஜயா.பாடங்களை தெளிவாக நடத்துவார். தவறு செய்தால், அதிகமாக கோபப்படுவார்; வகுப்பே அமைதியாகிவிடும்.ஒருமுறை, கரும்பலகையில் எழுதியதை அழிக்கும், 'டஸ்டர்' என்ற அழிப்பான் தொலைந்து விட்டது. கணித பாடவேளையில், பக்கத்து வகுப்பிலிருந்து கடனாக வாங்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
திருவள்ளூர், மா.க.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பாசிரியை ஜெயந்தி, தமிழாசிரியையாகவும் இருந்தார்; மிகவும் கண்டிப்பானவர். தினமும் காலை, 9:30 மணிக்கு வகுப்பில் சிறுத்தேர்வு நடத்துவார். அன்றும் அதுபோல நடைபெற்றது. ஒவ்வொரு கேள்வியாக ஆசிரியை வாசிக்க, விடை எழுதினோம். தேர்வு முடிந்ததும் இறை வழிபாடு கூட்டத்திற்குச் சென்றோம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
திருப்பூர் மாவட்டம், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளியில், 2010ல், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, உயிரியல் பாடத்தை மனப்பாடம் செய்து தான் தேர்வு எழுதுவேன். அந்த பாடம் நடத்த, புதிய ஆசிரியராக சந்துரு நியமிக்கப்பட்டார். அவரது பாணி அனைவரையும் கவர்ந்தது. மனப்பாடம் செய்யாமலே புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கற்பித்தார்.முதலில், அன்று நடத்தும் பாட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
முன்கதை: வீட்டை வீட்டு சிறுவயதில் ஓடிய மகன், பணம் கிடைக்காது என அறிந்த உடன் மீண்டும் ஓடிப்போனான். அவனுக்காக, தபால் நிலையத்தில் சேமித்திருந்த பணத்தை, ஏழை மாணவன் படிப்புக்கு வழங்கினார் லட்சுமி. அந்த மாணவனுக்கு கல்விக் கடனும் வழங்கியது வங்கி. இனி -ஏழை மாணவன் பன்னீர்செல்வம் படிப்புக்கு கடன் வழங்கிய வங்கி மேலாளர் அருண் குமார், ''நன்றியுணர்வு தான் சமூகத்துக்கு உடனடி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
என் வயது, 70; அரசு கருவூல கணக்கு துறையில், கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழ் படித்து மெய்சிலிர்க்கிறேன். அதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, பள்ளிக்கால அனுபவங்களில் ஊஞ்சலாட வைக்கிறது; எல்லா பகுதிகளும் காந்தம் போல் இழுக்கின்றன.வீட்டிற்கு, தினமலர் நாளிதழ் வாங்கி வந்ததும், என் பேரன், பேத்தியர் ஓடி வருவர். கையிலிருக்கும் சிறுவர்மலர் இதழைப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
அழகர்புரம் கிராமத்தில், ஆலமரம் ஒன்று, அகன்று விரிந்து வளர்ந்திருந்தது. அந்த கிராமத்தின் அடையாளமாக விளங்கியது. அங்கு வசித்தாள் சீதா; 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி. பள்ளி முடிந்ததும் ஆலமரத்தின் அடியில் தினமும் விளையாடி செல்வாள்.படிப்பில் சிறந்து விளங்கினாள்; சுற்றுச்சூழலை பேணிக் காக்க ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாள்.ஒருநாள் -பள்ளியில் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
தேவையான பொருட்கள்:சூடான சாதம் - 3 கப்பெரிய நெல்லிக்காய் - 2பெரிய வெங்காயம் - 1காய்ந்த மிளகாய் - 2மஞ்சள் துாள் - 1 தேக்கரண்டிநல்லெண்ணெய் - 3 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும். அதனுடன், துருவிய நெல்லிக்காய், உப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
இல்லம் சார் சுற்றுச்சூழலியலின் தாய் என போற்றப்படுபவர், எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ். நகர சுகாதாரத்தில், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். உலகின் முதல் பாதாள சாக்கடை திட்டத்தை முன்மொழிந்தவர். கழிவு அகற்றும் பொறியியல் என்ற புதிய துறைக்கு வித்திட்டவர். இல்லம் சார்ந்த சூழலியலை அறிமுகம் செய்தவர்.அமெரிக்கா, மாசசெடஸ் மாகாணத்தில், டன்ஸ்டேபிள் புறநகர் பகுதியில் பன்னிகல்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
ஏப்ரல் 14ம் தேதி, புதன்கிழமை, சித்திரை 1ம் தேதி, சார்வரி ஆண்டு முடிந்து, மங்களகரமான, பிலவ வருடம் பிறக்கிறது. இந்தியா மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள், சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.சித்திரை முதல் நாளை வரவேற்போர், அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் தட்டில் பழம், காய்கறி, நகை, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
எங்கும் ஓடும் தேர்!கோவில் கோபுரம் போல் கலைச் சின்னமாக திகழ்கிறது தேர். தென் மாநில கோவில்களில் தேரோட்டம் நிகழ்ச்சி வண்ணமயமானது. தேரின் பொலிவுக்கும், கட்டழகுக்கும் அதன் சிகரப் பகுதியும், வண்ணத் திரைச் சீலைகளும், மிளிரும் சிற்பங்களுமே காரணம்.இறைவன் லீலைகளையும், வாழ்வின் விநோதங்களையும் சித்திரிக்கின்றன தேர்ச்சிற்பங்கள். சிறந்த கலைப் படைப்புகளாக விளங்குகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
முன்னொரு காலத்தில் ஜப்பான் காட்டருகே முதிய தம்பதியர் வாழ்ந்து வந்தனர்; அவர்களை தேடி, தினமும் ஒரு அழகிய சிட்டுக் குருவி வரும். அது, அவர்கள் தோள், தலை மீது உட்கார்ந்து விளையாடும்; கொடுக்கும் உணவை சாப்பிடும்; பின், பறந்து காட்டுக்குச் சென்று விடும்.ஒருநாள் -பக்கத்து வீட்டுப்பெண், 'இனி, சிட்டுக் குருவி, உன் வீட்டுக்கு வராது; உன்னோடு விளையாடாது...' என்றாள்.'ஏன்...' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
'நரம்பில்லா நாக்கு நாலுவிதமாகப் பேசும்...''எலும்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் வளையும்...''இரட்டை நாக்கு நேரத்துக்கு ஏற்றபடி மாறி மாறி பேசும்...' நாக்கு பற்றி இப்படி எல்லாம் கூறுவோர் உண்டு.பேச்சுக்கு அடிப்படையான உறுப்பு நாக்கு; வினாடிக்கு, 500 முதல், 2 ஆயிரம் வரை ஒலி அலைகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. நிமிடத்துக்கு, 160 சொற்களைப் பேசுகிறது. இதனால் தான் சிறந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
அன்புள்ள பிளாரன்ஸ்... என் வயது, 37; காதலித்து திருமணம் செய்தேன். இருவருமே மத்திய அரசு பணியில் உள்ளோம். எங்களுக்கு ஒரே மகன்; வயது 17; பிளஸ் 2 படிக்கிறான். அழகாக இருப்பான்; மிகச் சிறப்பாக படிக்கிறான். வீட்டில், நாய், பூனை, கிளி, மீன் எல்லாம் வளர்க்கிறான். அவனது ஒரே குறிக்கோள், கால்நடை மருத்துவராவது தான்; இதை கேட்டு எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. அவன் சிந்தனை இழிவாகப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
முன்னொரு காலத்தில்...பேரரசர் கோத்வன், குறுநில மன்னர் ஒருவரின் நாட்டிற்கு வருகை தந்தார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னருடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார் பேரரசர்.அப்போது, 'உம் நாட்டு அமைச்சர், அறிவுக் கூர்மையில் சிறந்தவர் என்று கூறுகின்றனரே... அது உண்மையா...' என்றார் பேரரசர்.'உண்மை தான்...' 'அப்படியானால், அந்த அமைச்சரை குடிப்பதற்கு, பால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X