Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம், ஸ்ரீ சோளீஸ்வரா நடுநிலைப் பள்ளியில், 1935ல், 8ம் வகுப்பு படித்தேன். என் தந்தை, எஸ்.ராமமூர்த்தி, வகுப்பு ஆசிரியராக இருந்தார். நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர்.எங்கள் கிராமத்திலிருந்து, பள்ளிக்கு, 3 கி.மீ., துாரம். தினமும் அப்பாவுடன் நடந்து செல்வேன். ஒரு நாள் அதிகாலை, 'மாயவரத்தில் வேலை இருப்பதால் சீக்கிரம் போகிறேன்; பள்ளி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
கடலுார் மாவட்டம், சோழதரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1977ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்வு!அழகிய, 'ஜாமன்ட்ரி பாக்ஸ்' ஒன்றை எடுத்து வந்திருந்தாள் உடன் படித்த ரேகா. அது மிகவும் கவர்ந்தது. அனைவரும் உடற்பயிற்சிக்கு சென்றபின், அதை எடுத்து வைத்திருந்தேன்; திரும்பி வந்து தேடியவள் வகுப்பு ஆசிரியரிடம் புகார் கூறினாள். என்னை திட்டி, புத்திமதி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
அரியலுார் மாவட்டம், உதயநத்தம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்த போது, தமிழ் கற்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினேன். என் தமிழாசிரியர் நக்கம்பாடி புலவர் முருகேசன், செய்யுளை அழகுற பாடி, பொருளை விளக்குவார். உரைநடை பாடங்களை, நடித்து காட்டி மனதில் பதிய வைப்பார். நகைச்சுவையாக கதைகள் கூறி கவனத்தை ஈர்ப்பார். பக்கத்து வகுப்பு மாணவர்களும், காதை கூர்மையாக தீட்டி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
சென்றவாரம்: விடுமுறைக்கு, பழைய குற்றாலம் தாத்தா வீட்டுக்கு, இரட்டையர் மதுவும், வினுவும் சென்றனர். அவர்கள் பயணித்த குதிரை வண்டி கவிழ்ந்தது. இனி -குதிரை வண்டியிலிருந்து துாக்கியெறியப்பட்ட மதுவும், வினுவும் தரையில் உருண்டு, சேற்றில் விழுந்தனர். சுதாரித்து எழுந்தபடி வண்டிக்காரன் சுப்பையனை அழைத்தனர்.பதில் இல்லை.'எங்கே போயிட்டான்' என எண்ணி, மீண்டும் கூவினர்.சரசரப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
சித்திரன் அங்க நாட்டு மன்னன்; வேட்டையாடுவதில் ஆர்வம் உள்ளவன். வீரர்களுடன் காட்டிற்கு, குதிரையில் கிளம்பினான்; சிங்க வேட்டை ஆர்வத்தில், தனியாக வெகுதுாரம் சென்று விட்டான். பாதை தெரியவில்லை; பசி வயிற்றைக் கிள்ளியது; தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை. இருட்ட ஆரம்பித்தது. குதிரையும் சோர்வுறவே, ஒரு மரத்தடியில் களைப்பாறினான்.துாரத்தில் சிறு வெளிச்சம் தெரிந்தது; குதிரையுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
முக்கனிகளாக விளங்குபவை, மா, பலா, வாழை. பழங்களின் அரசனாக விளங்கும் மா, நம் தேசிய கனி. உலக அளவில் விரும்பி சுவைக்கப்படுகிறது. இதற்கு இணையான ருசியில்லை.இந்தியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மா ரகங்கள் உள்ளன; சில ரகங்களே மிகவும் ருசியானவை. மாம்பழத்துக்கு மட்டும் அல்ல; காய், பிஞ்சுக்கு கூட தனி சுவை உண்டு. சமையல் பக்குவத்தால் வித்தியாசமான ருசியை புசிக்கலாம். மாவடு, மாங்காய், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
சென்னை மெரினா கடற்கரை. கடந்த, 1920ல், ஒரு நாள், மாலை நேரம்.மனைவியுடன் வந்திருந்தான் கவிஞன். மணல் வெளியில் எதிர் காலம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் மக்கள். கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டனர் முதியவர்கள். சுண்டல், முறுக்கு விற்பனைக்காக ஓடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். கவிஞனுக்கு எதன் மீதும் கவனம் பதியவில்லை.கடல் மீது மிதப்பது போல், காட்சி தந்தது ஆதவன். எதையோ தேடி வந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
சேரவூர் நாட்டு மன்னர் அவையில், என்றும் இல்லாத கூட்டம்; மக்கள் திரள், அரசவை மண்டபத்திற்கு வெளியே வரை நின்றது. காரணம், வெளிநாட்டு மல்யுத்த பயில்வானின் வருகை. மல்யுத்தத்திற்கு பெயர் பெற்றது அந்த நாடு. வெளிநாட்டு பயில்வானுடன் போட்டியிட, ஒருவரை தேர்வு செய்ய கூடியிருந்தது அரசவை. அந்த பயில்வானும் அங்கு அமர்ந்திருந்தான். அவன் அடிக்கடி எழுந்து, ஆரவாரம் செய்த மக்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
என் குழந்தை பருவம் மிக இனிமையானது. சிறுவர்மலர் புத்தகத்தில் படித்த கதைகளை, கதாபாத்திரங்களாக மாறி கூறுவார் அப்பா. அதை கேட்டு மகிழ்ந்தேன். இப்படி ஏற்பட்ட ஆர்வத்தால், 6 வயதில், சிறுவர்மலர் இதழை படிக்கத் துவங்கி, அடிமையாகி விட்டேன். அனைத்து பகுதிகளும், தேன் போல தித்திக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள், உயிர் பெற்று, வாசகர்களை உயிர்ப்பிக்கிறது. வாரம், இருமுறை இதழை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
கயிறாட்டம்!உடல் பருமனில் துவங்கி, மன அழுத்தம் வரை, பல உபாதைகளுக்கு தீர்வளிக்கிறது கயிறாட்டம் பயிற்சி. இது, முழு உடலையும் செயல்பட வைக்கிறது; செலவில்லாதது. எங்கும், எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.கயிறாடுவதால்...* உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை குறையும்* உடல் உள் உறுப்புகளும், நரம்பு மண்டலமும் சீரடையும்* மன அழுத்தம் நீங்கும்* இதயம், நுரையீரல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - 250 கிராம்வெங்காயம் - 100 கிராம்பச்சை மிளகாய், தக்காளி - தலா 2மிளகாய்த்துாள் - 1 தேக்கரண்டிபெருங்காயம் - சிறிதளவுகடுகு, உப்பு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு.செய்முறை: கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இவற்றுடன் பெருங்காயம், மிளகாய் துாள், உப்பு போட்டு வேக வைக்கவும். வெந்ததும் நன்றாக கடையவும். இந்த கலவையில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்தவர் அலெசாண்டிரோ டி பெனிடெட்டோ. மிகச் சிறிய, 21 அடி நீளமுள்ள படகில், 268 நாட்கள் பயணம் செய்து, உலகை வலம் வந்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் புவியின் தோற்றம், அமைப்பு, மாற்றம் குறித்து ஆய்வு செய்து வரும் அறிவியல் அறிஞர்.ஏற்கனவே, ராபின் என்பவர், 32 அடி நீள படகில், இவரை விட, 45 மணி நேரம் கூடுதலாக எடுத்து, 1969ல் உலகை சுற்றி வந்து சாதனை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
கவலைகளை தீர்க்கும் சகோதரி பிளாரன்சுக்கு...மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தை நான். இரண்டாவது மகளுக்கு வயது, 15; ஒன்றரை வயதான போது, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டாள்; தொடர்ந்து பேச்சு நின்று விட்டது.அதிக சத்தத்தைக் கேட்டால் பிடிக்காது; கூட்டமான இடங்களுக்கு வர மாட்டாள். பேருந்தில் பயணம் செய்ய மாட்டாள். சிரிப்பதும், அழுவதும் திடீர் திடீரென நடக்கும்; அவ்வப்போது காதுகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
அமெரிக்காவில் ஹாலிவுட் சினிமாக்களை, நகைச்சுவையால் கலகலக்க வைத்த நடிகர்கள் லாரல், ஹார்டி. இரட்டையராக கலக்கினர். இதில், ஹார்டி எதையும் அலட்சியமாக அணுகுவார். சினிமா படப்பிடிப்பு நடக்கும்போதே, நண்பர்களுடன், 'கோல்ப்' விளையாட சென்றுவிடுவார். இருவரும் இணையும் முன்பே, 50க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார் லாரல்; 250க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X