Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
இதுவரை: அத்தை இல்லாத நேரத்தில் கப்போர்டில் இருந்த வயலினை, அத்தைக்கு தெரியாமல் எடுத்து மீட்ட ஆரம்பித்தாள் வனிதா. இனி-ˆபட்டியிலிருந்து வயலினை எடுத்து, வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். பிறகு கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, வயலின் தந்திகளில் வில்லை ஓட விட்டாள்.""ம்...ம்...ம்'' என்று நாதமெழுப்பிப் பேசியது வயலின். அவள் கண்கள் மூடிக் கொண்டன. கைகள் வயலினின் தந்திகளில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
எருக்கூர் என்னும் ஊரில் நீலகண்டன் என்பவன் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.அவர்களிடம் விலை உயர்ந்த பொருட்களைப் பறி கொடுத்தவர்கள் அரசரிடம் அழுது புலம்பினர். அந்தத் திருடர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, நூறு பொற்காசுகள் பரிசு என்று அறிவித்தார் அரசர்.காவல் இருந்த வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
பசிபிக் தீவில், "புதிய கலோடினியா' தாவர இனத்தின் தாவர வகையான "நார்போக் தீவு பைன்' (அரவ்காரியா ஹெட்ரோபைலா) மற்ற தாவரங்களோடு போட்டி போடுவதே இல்லை. காரணம், இவை இடம் மாறுவதில்லை. அதனால், ஜூராசிக் காலம் தொட்டு அதாவது 208-144 மில்லியன் ஆண்டுகளாக, உருமாறாமல் நிலைத்துள்ளன.பயமேயில்லை!: புதிய உயிரினங்கள் தீவின் பழைய உயிர் வாழும் நடைமுறையை மிக வேகமாக மாற்றிவிடும். பிற பிராணிகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
"அந்தப் பயல் எங்கே போவான். அந்தக் கிழவன் வீட்டை விட்டால் அவனுக்கு நாதி ஏது. கிழவன் வீட்டிற்கு தனியே போகவும் பயம். அவன் தான் கையில் ஒரு தடித்த உலக்கையுடன், என்னை கொல்ல வீட்டு வாசலிலேயே பழிகிடக்கிறானே!' தவியாகத் தவித்தது. ஆனால், நம் சமத்துப் பயல் தன் தாத்தா வீட்டில் இருந்துக் கொண்டே அங்கிள் வருகையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தான்.""தாத்தா! அவன் என் பாட்டியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அதிக சம்பளம் கொடுத்து அரவணைக்கணும்!மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மாநிலங்கள் அவையில், "கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்திலிருந்து (டி.ஆர்.டி.ஓ) 637 விஞ்ஞானிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 50 விஞ்ஞானிகள் விலகி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னால் டில்லி நகரத்தை ஒரு சுல்தான் ஆண்டு வந்தார். அவருக்கு சலீமா என்ற ஒரு பெண். பேரழகி; சலீமா அழகோடு மட்டுமல்ல, ரொம்ப ரொம்ப நல்லவளும் கூட. எந்தப் பிராணிகளுக்கும் அவள் தீங்கு செய்யமாட்டாள். அவள் ஒரு சின்ன அழகிய வெள்ளைக் குதிரையை அன்புடன் வளர்த்து வந்தாள். அதற்கு "பிரதாப்' என்று பெயர். சலீமா அடிக்கடி தன் அழகிய குதிரை மீது ஏறிக் கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
ஒருநாள் ஒரு அரசர் காட்டு வழியே குதிரையில் போய்க் கொண்டிருந்தார். காட்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார். அவளது அழகில் மயங்கிய அவர், அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அந்தப் பெண், தனது மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதால், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.ஆனால், அரசருக்கு அவளை விட்டு விட மனமில்லை.""ஒன்று செய்யலாம். உனக்கு ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
பூரான்ஸ் தேசத்தில் உள்ள ஸ்டிராஸ்பர்க் என்ற ஊரில் ஒரு மாதா கோவில் இருக் கிறது. இந்த மாதா கோவிலின் நடுத்தூண் மிக உயரமாகவும், மெல்லியதாகவும் இருப்பதாக நகர கவுன்சிலர் ஒருவர் அதை நிர்மாணித்த சிற்பியைப் பற்றிப் புகார் செய்தார். அந்தச் சிற்பி தன் கலையைக் குறை சொன்ன கவுன்சிலரை வஞ்சம் தீர்க்க, அவருடைய மார்பளவுச் சிலை ஒன்று செய்து, அந்தச் சிலை, கம்பத்தையே பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X