Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
இதுவரை: பொல்லாத அரசன் கனிஷ்த்தாவை சிறைப்படுத்தினான். இனி-மிகவும் பரபரப்பாக பாதாள அறையை நோக்கி விரைந்த சிப்பாய்கள், கனிஷ்த்தாவை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினர்.அவன் சிறிதும் பயமின்றி நின்றான்."முகத்தில் சிறிதும் மரணபயமின்றி என்னவொரு அட்டகாசமான திமிர் இந்த திருட்டுபயலுக்கு' என்று உள்ளூற வெகுண்டான் மன்னன்.மன்னன் அவனிடம், ""கடைசியாக சொல்லுகிறேன்... என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
தேவர் உலகத்தை ஆட்சி செய்து வந்த தேவேந்திரனுக்கு ஒருநாள் திடீரென ஒரு விசித்திரமான ஆசை ஏற்பட்டது. மிகப் பிரமாண்டமான மாளிகை ஒன்றினை கட்ட எண்ணினான். எனவே, தேவர் உலக சிற்பி வரவழைக்கப்பட்டான்.""விஸ்வகர்மா, நீ எனக்காக நம்முடைய அமராபுரிப் பட்டணத்தில் மிகப் பிரமாண்டமான ஒரு மாளிகையை எழுப்பித் தரவேண்டும். அந்த மாளிகையைப் பார்ப்பவர்கள், ஈரேழு உலகங்களிலும் இதைப் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
கர வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான, நந்தன வருடம் பிறக்கிறது.தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும், ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.2008-2011 காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து, அரசாணை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
தலைஞாயிறு என்ற ஊரில் வேதப்பன் என்ற உழவன் இருந்தான். அவனிடம் நான்கு மாடுகள் இருந்தன. அவற்றை நாள்தோறும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான். புல்வெளியில் அவற்றை மேய விடுவான். அன்றும் அவன் வழக்கம் போல மாடுகளை மேய விட்டான். மரத்தின் நிழலின் படுத்த அவன், தன்னை மறந்து தூங்கி விட்டான்.விழித்த அவன் அங்கே மாடுகளைக் காணாது திடுக்கிட்டான். தொலைவில் எவனோ ஒருவன் தன் மாடுகளை ஓட்டிச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போவது... இரண்டு விஷயங்கள்!வெயில் மற்றும் மின்சார வெட்டு. "கடவுள் நம்மை போன்ற குட்டீஸ்களின் பிரார்த்தனையை உடனே கேட்பார்' என்பது உலக நியதி.இப்போது மின்சாரம் இல்லாமல் நம் தமிழ் நாடே தவிக்கிறது. இனி வரும் ஒவ்வொரு ஆரம்பமும் மின்சாரத்திற்கான பிரார்த்தனையாகவே இருக்கும். மின்சார பிரச்னை முழுமையாய் மறையும் வரை, தீர்ந்து போகும் வரை இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
ஒரு ஜமீன்தார் தம் ஊரிலுள்ள விதுரன் என்ற குடியானவனின் மீது இரக்கப்பட்டு, சற்று வறட்சியாக உள்ள இடத்தில் ஒரு ஏக்கரை இனாமாகக் கொடுத்தார். விதுரனும் அந்த நிலத்தைச் சமப்படுத்தி, ஏர் கொண்டு உழலானான். அப்போது, ஏரின் முனை ஏதோ ஒரு பொருளின் மீது பட்டு, "டங்'கென்ற ஒலியைக் கிளம்பியது.விதுரன் உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான். அங்கே பித்தளைக் குடங்களில் தங்க நாணயங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைகளில், ஜாதிக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. இவற்றில் 80 வகை மரங்கள் இருக்கின்றன. ஒரு மரத்தின் உயரம் சுமார் 25 அடி. ஆண்டு முழுவதும் பூத்துகாய்க்க கூடியது. பேரிக்காய் அளவுள்ள இதன் பழம் முற்றிய பின், மஞ்சள் நிறமாகி விடும். பழத்தின் வெளிப்புற தோலை உடைத்தால், உள்ளே செந்நிறத்தில் சதைப்பகுதி இருக்கும். அதை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
இறைக்க இறைக்க கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்?கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது. ஆனால், நீரை வெளியேற்றும் போது அங்குள்ள நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது, கிணற்றின் சுற்றுப் புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது. இது தான் ரகசியம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
ஆபத்தான சுறாக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் கள் கூண்டுக்குள் இருந்து தான் ஆராய்ச்சி செய்வர்.மிகவும் ஆபத்தான சுறாக்களான, ஓஷன் வைட்-டிப், புல் சுறா போன்ற வற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் தண்ணீருக் கடியில் இப்படிப்பட்ட கூண்டுக்குள் இருந்து தான் ஆராய்ச்சி செய்வர். அந்நேரத்தில், சுறாக்கள் அந்த கூண்டை இடிக்கவும், உடைக்கவும் செய்யும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நோய்களை எதிர்க்கும் சக்தி உள்ளது. இவை குறைவாக இருக்கும் மனிதனை நோய்கள் எளிதில் தாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அவை எப்படி யென்றால் நீக்ரோ இனத்தவரை என்புருக்கி நோய் எளிதில் தாக்கும். ஏனென்றால், இவர்களுக்கு இந்நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. வெள்ளையர்களை இந்நோய் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X