Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
என் வயது, 56; சிவகங்கை, இடைக்காட்டூர், ஆர்.சி., துவக்கப் பள்ளியில், 1969ல் மூன்றாம் வகுப்பு படித்த போது, அம்மை போட்டிருந்தது. மூன்று தண்ணீர் ஊற்றி முடிந்த பின், பள்ளிக்கு சென்றேன். நான், 11வது பிள்ளை. குடும்பம் வறுமையில் இருந்தாலும், 11 பேரையும், படிக்க வைத்தனர் பெற்றோர். பள்ளிக்கு செல்லும் போது, டவுசர் மட்டும் தான் போட்டு செல்வேன்; அதில், பட்டன் இருக்காது; இழுத்து முடிச்சு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
நான், ஆறாம் வகுப்பு காலாண்டு தேர்வில், எல்லா பாடத்திலும், 'பெயில்!' வீட்டில், பெற்றோர் , அண்ணன் என்று, அனைவரிடமும் திட்டும், அடியும் வாங்கினேன். மறுநாள், பள்ளிக்கு செல்லும் போது, 'இனி வீடு திரும்பவே கூடாது' என்ற எண்ணத்தோடும், கனத்த இதயத்தோடும் சென்றேன். அன்று, வகுப்பாசிரியை ஜெயா, என்னை தனியாக அழைத்து பேசிய விஷயங்கள், என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இன்றும் அவர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
சென்றவாரம்: கோடீஸ்வரர் ஒலிவேராவின் மகனாக வளரும் அனிருத்தை கண்டுபிடித்தனர். நான் அவனில்லை என்று சொல்லி, இளவேனில் மற்றும் சாகித்யாவை சுட்டுவிடுவதாக கூறினான் அனிருத்.இனி -'நான் அவனில்லை!' என அனிருத் சாதித்ததும், 'துப்பாக்கியால் சுட்டு விடுவேன்!' என மிரட்டியதை இளவேனிலால் தாங்க முடியவில்லை.கண்களில், கண்ணீர் பொங்கியது.கன்னத்தில் ஓடிய கண்ணீரை, துடைத்து விட்டது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
ஐரோப்பிய கண்டம், ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள, அயர் எனும் ஊரில், ஜான்லுாதரன் மெக்ஆடம், 1756ல் பிறந்தார். பெரும் செல்வ குடும்பத்தை சேர்ந்தவர்; உள்ளூரில் மிகப் பிரபல பள்ளியில் படித்தார்; 16ம் வயதில், தந்தையை இழந்தார். பின், அவரது சிறிய தந்தையுடன், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வாழ்ந்தார்; அங்குள்ள துறைமுகத்தில், 20ம் வயதில் வேலைக்குச் சேர்ந்தார். கப்பல்களை ஏலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
சரியான வெயில். காலையிலிருந்து, காட்டில் அலைந்து திரிந்து அலுத்து விட்டது அன்பரசுக்கு. அவன் தேடி வந்தது கண்ணில் படவில்லை. 'தட தட' வென்று மரங்கள் முறியும் ஓசை கேட்டது. சட்டென்று துள்ளிக் குதித்து, ஒரு புதர் மறைவில் விழுந்தான்.கானகத்திலேயே பிறந்து வளர்ந்தவன். அங்கு உண்டாகும் சிறு ஓசையும், சலனமும் அத்துப்படி.அன்பரசுவின் இமைக்காத விழிகள், சற்று துாரத்தில் மரம், கிளைகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பிரசித்தி பெற்ற பல்கலை!உலகின், முதல் பல்கலைக்கழகமாக கருதப்படுவது நாளந்தா. இது, கி.மு., ஐந்தாம் நுாற்றாண்டின் இப்போதைய, பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்டது என்று கணிக்கப்படுகிறது. அப்போது, இங்கு, ௧௦ ஆயிரம் மாணவர்கள், 2,000 ஆசிரியர்கள் பணியாற்றியதாக, வரலாற்று குறிப்புகள் உள்ளன.ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு... ஒன்பதாம் வகுப்பு மாணவன் எழுதிக்கொண்டது. இந்தப் பகுதியின் மூலம், பல விஷயங்களை கற்று வருகிறேன். எனக்கு, நிறைய நண்பர்கள் உண்டு; அவர்களுக்கும் சிறுவர் மலர் இதழை அறிமுகப்படுத்தி வருகிறேன். என்னோட பிரச்னை என்னன்னா... நான் பேசினாலே, 'கப்பு' அடிக்குது ஆன்டி. நண்பர்கள் ரொம்ப கேலி பண்றாங்க. எனக்கே, சில நேரங்களில் தெரியுது; நானும், ரெண்டு வேளை, 'பிரஷ்' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
நம் உடலில் சூரிய ஒளி படாமலே வாழ்ந்தால், எலும்புகள் வலுவிழக்கின்றன!சூரிய ஒளி, உடலில் படும் போது, தேவையான, வைட்டமின் 'டி' கிடைக்கிறது.இதனால், உடலுக்கு ஏற்படும் பல நன்மைகளில், மகத்தான நன்மை, உடலில் உள்ள அனைத்து எலும்புகளுக்கும், கடினத்தன்மையும், பலமும் கொடுக்கிறது.குறிப்பாக, தற்கால இளைய சமுதாயம், சூரிய ஒளியை, உடம்பின் மேல் படவிடுவதேயில்லை; இதன் விளைவு, நடுத்தர வயதிலேயே, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
தேவையான பொருட்கள்:வல்லாரை கீரை - 4 கப்உளுத்தம் பருப்பு - 2 கப்காய்ந்த மிளகாய் - 4புளி - 1 எலுமிச்சை அளவுநல்லெண்ணெய் - 4 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவு.செய்முறை:கடாயில், இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, வல்லாரை கீரை, மிளகாய், புளியை வதக்கவும். பின், கடாயில், இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.வதக்கிய கீரை, மிளகாய், புளியை அரைத்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X