Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
நான், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி... எங்கள் வகுப்பில், ரவி என்ற மாணவன் இருந்தான். அவனுக்கு சரியாக படிப்பு வராது. 'படிப்பு வரவில்லையே...' என்ற தாழ்வு மனப்பான்மை இல்லாமல், எல்லாரிடமும் கலகலப்பாக பேசுவான், எல்லாரையும் கலாய்ப்பான்.ஒருநாள், கணக்கு வாத்தியார், பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லாரும் கணக்கை போட்டு வாத்தியாரிடம் காண்பித்தோம். ஆனால், அவன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கு முன், மதுரை, தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.அப்போது, ஆங்கில பாடம் என்றாலே மாணவர்கள் மனதில் அச்சம் நிலவும். ஆனால், மாணவர்களுக்கு ஏற்படும் அம்மாதிரி எண்ணங்களை அகற்றும் முனைப்புடனே செயல்பட்டார் ஆங்கில ஆசிரியர்.கரும்பலகையில், கேள்வியையும் எழுதி அதற்குண்டான விடையையும் எழுதுவார். அதை அப்படியே நோட்டில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படிக்கும் போது, நடந்த சுவையான நிகழ்ச்சி! என் ஆசிரியை வசுமதி, என்னை, 'மாவட்ட பேச்சு போட்டியில், நீ கலந்து கொள்ள வேண்டும்' என்றார். நானும், 'சரி' என்றேன்.ஆனால், எனக்கோ மிகவும் பயமாக இருந்தது. இருந்தாலும் அதில் வெற்றி பெற்று, என் பள்ளியையும், பெற்றோரையும் பெருமிதப்படுத்த வேண்டும் என்று பங்கேற்றேன். அங்கு என்னை போல், 92 பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.நான், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
சென்றவாரம்-: சின்னியின் வீட்டுக்கு வந்த முனவர், இம்புலியுடன் வெளியே வந்தார். இனி -மெதுவாக நடந்து, இருவரும் ஷிப்ரா நதிக்கரையை அடைந்தனர்.“இம்புலி! உன்னிடம் சில முக்கியமான விஷயங்கள் பற்றி கூறவேண்டும். அதனால் தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். “இறைவன் என்னை உன் வீடு தேடி செல்லுமாறு பணித்ததின் நோக்கம் என்னவென்று, எனக்கு இப்போது தான் புரிகிறது. உன் எதிர்காலம் மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
குட் மார்னிங் மாணவாஸ்...You people are talking English nicely... very good!இன்றைக்கும் சில வாக்கியங்களை தருகிறேன். படித்துவிட்டு, பேசி மகிழுங்கள். ஓ.கே.,1. Don't you scold her? நீ அவளை திட்டுவதில்லையா?2. Am I your slave?நான் உன் அடிமையா?3. Is roja your relation? ரோஜா உன் உறவினரா?4. Won't I get your support? எனக்கு உன் ஆதரவு கிடைக்காதா?5. What are they doing in the kitchen?அவர்கள் சமையல் அறையில் என்ன செய்கின்றனர்?6. What have you decided? நீ என்ன முடிவு செய்தாய்?7. I have decided to quit the job. நான் வேலையை விட முடிவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
அன்புள்ள ஜெனிபர் தாயீக்கு...அப்பா எழுதிக் கொண்டது. என் வயது, 55. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்க ஊரில் உள்ள டீக்கடைக்கு வரும், 'தினமலர்' பேப்பரை கேட்டு வாங்கி படிப்பேன். குக்கிராமம் என்பதால், எனக்கு தனியாக பேப்பர் கிடைக்காது. 'இளஸ்... மனஸ்!' பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். நீ எல்லாருக்கும் சொல்லும் புத்திமதி, மனசுக்கு ஆறுதலா இருக்கு தாயீ.அதனால் என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
ஒரு அடர்ந்த காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதில் ஒரு முயல் படு சுட்டி. எப்போதும் தன் கூட்டத்தை விட்டு தனியே செல்ல முயற்சிக்கும்.ஒருநாள் -அந்த சுட்டி முயல் தனியே சென்றபோது, ஒரு வண்ணத்துப் பூச்சியை கண்டு அதன்பின்னால் சென்றது.“ஏன் என் பின்னால் வருகிறாய்... உன் கூட்டத்துடன் செல்லவில்லையா?” என்று கேட்டது வண்ணத்துப் பூச்சி. “நான் உன்னுடன் நண்பனாய் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
புவனகிரி என்ற ஊரில், சோமசுந்தரம் என்ற செல்வந்தர் இருந்தான். செல்வம் சேர்ப்பதே அவன் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது.அந்த ஊரிலிருந்த நிலங்கள் அனைத்தையும், தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். இதே எண்ணத்தில் இருந்ததால், அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை.முதுமை அடைந்த அவன், வழுக்கை விழுந்து அவலட்சணமாக காட்சி தந்தான்.'பொருள் சேர்ப்பதிலேயே காலத்தை செலவழித்து விட்டேன். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிச தினம்!இன்று பரவலாக பேசப்படும் வார்த்தை ஆட்டிசம். அப்படின்னா என்ன, அதன் பாதிப்புகள் என்ன, அவர்களிடம் நாம் நடந்துகொள்ளவேண்டிய விதம் எப்படி என்பது பற்றி பார்ப்போம்.ஆட்டிசம் என்றால் என்ன?இது ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
ஐசக் நியூட்டன் எப்போதும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர். தீவிரமாக சிந்திக்கும் போதே உறங்கியும் விடுவார். அப்படி உறங்கும் நேரத்தில், தன்னுடைய கணிதப் பிரச்னைகளுக்கும், இயற்கை அமைப்பின் விதிமுறைக்கும் விடை காண்பது பெரும்பாலும் கனவுகளின் மூலம் தான்.நெப்போலியனின் தாய், அவனைக் கருவுற்றிருக்கும் போது, கணவனுடன் போர்க்களத்திற்கு சென்று, அங்குள்ள துயரங்களை கண்டதால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
சிறுவர்மலர் இதழை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். தலைமையாசிரியராக பணிபுரியும் நான், என்னுடைய நிர்வாக திறனுக்கும், பள்ளியை சிறப்பாக நடத்தி செல்வதற்கும், சிறுவர்மலர் உற்ற நண்பனாக விளங்குகிறது. இதில் வெளிவரும் கருத்துள்ள கதைகள், அறிவியல் செய்திகளை நேரம் கிடைக்கும் போது மாணவர்களுக்கு தெரிவித்து மகிழ்ச்சியடைகிறேன்.அதனால், ஒவ்வொரு வியாழக்கிழமை இரவே, என் நினைவில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
“டேய் அவன் காலைப் பாருடா!”“என்னடாப்பா அவன் காலில் அதிசயம்!”“சரியா பாரேன். அவன் இடது கால்விரலைப் பார்த்தால் அதிசயம் தானாய்த் தெரிந்துவிடும்!”“ஆமாண்டா, இது என்ன அவனுக்கு இடது காலிலே நாலே நாலு விரல்தான் இருக்கிறது! ஒரு விரல் எங்கே போய்விட்டதாம்?”“எங்கேயும் போகவில்லை. சரியாகப் பார். இரண்டாவது விரலும் மூன்றாவது விரலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.ரவா பர்பி!தேவையான பொருட்கள்:வறுத்த பொடி ரவை - 100 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X