Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
இதுவரை: மின்னல்புரி அரசருக்கு வாரிசு இல்லாததால் பட்டத்து யானையிடம் மாலையை கொடுத்து அனுப்பினர். இனி-கம்பீரமான பட்டத்து ஆண் யானையின் பெயர் மாதவன். அதன் இரு தந்தங்களும், வாயிலிருந்து இரண்டு மூன்றடி நீளத்துக்கு இருந்தது. முகத்தில் முகப்படாம் போட்டிருந்தது. பொன்னாலான முகப்படாம். அதில், பச்சை, சிகப்பு, நீல, வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.துதிக்கையில் மலர் மாலையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
அவன் தூங்கி விழித்த போது, பொழுது நன்றாகவே புலர்ந்திருந்தது. தொட்டுவிடும் தூரத்தில் தண்ணீர். எங்கும் ஒரே நிசப்தம். "ஓ! அந்த தேவதை சொன்ன இடம் இது இல்லை. கடல் நீரை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும் கொடிய முதலைகள் கூட்டம். மிக சீற்றமாக வாலை சுழற்றி அடித்துக் கொண்டு சுற்றி சுற்றி விடும் என்றாளே... ஆனால், இப்போது நீரில் ஒரு அசைவு கூட இல்லையே... ஒருவேளை நான் தான் இரவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, "கா, கா...' என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தது. காகத்தின் அருகே ஒரு பஞ்சவர்ணக்கிளி சென்று அமர்ந்தது.""என்ன காக்கையாரே! உமது இறக்கையைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இவ்வளவு அழகில்லாத அருவருப்பைத் தரக்கூடிய இறக்கையை நீர் பெற்றிருக்கிறீரே... உமக்கு வெட்கமாக இல்லை?'' என்று கிளி ஏளனமாகக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!அதிக வளர்ச்சி அவதி!தலையில் ரோம வளர்ச்சி அதிகமாக இருந்தால், அது அனைவருக்கும் ஆனந்தம். சிலருக்கு சிறு வயதிலேயே, கை கால்களில் அதிக அளவு ரோம வளர்ச்சி இருக்கும். இது ஆனந்தமல்ல, அவதி. ரோம வளர்ச்சிக்கு பரம்பரை காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கும்.கவலை வேண்டாம். அது குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான். கெமிக்கல் சார்ந்த பொருட்கள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
வங்காளத்தில் 1897ம் ஆண்டு ஜன., 23ம் நாளன்று, ஜானகிநாதர் - பிரபாவதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், "நேதாஜி' என்ற சுபாஷ் சந்திரபோஸ். குழந்தைப் பருவத்திலேயே இவரது தாயார் இதிகாசக் கதைகளைக் கூறி வந்தார்.ஆர்வத்துடன் கதைகளைக் கேட்டு, "கடவுள் நம்பிக்கை' கொண்டவராக விளங்கியதோடு, மதிநுட்பம் கொண்டவராகவும், பிறருக்கு உதவிடும் எண்ணத்தையும் கொண்டிருந்தார். ஆங்கிலப் பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
சூரியனோடு, தண்ணீரும் அமேசான் பகுதியின் இயற்கை செழிப்பை மேம் படுத்துகிறது. ஏனெனில் பெரிய நதிகள் அல்லது தேங்கிய குட்டை நீர் ஆகிய எல்லா தண்ணீர் அமைப்புகளும் தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. அமேசானில் காட்டு பகுதி இரண்டு வகை உள்ளது.ஒன்று "வர்ஜீஸ்' இந்த பகுதி சமயங்களில் நதி வெள்ளத்தால் பாதிக்கப்படும். சில சமயம் வறண்டு காணப்படும். பிரிதொரு சமயமோ தண்ணீர் தாவரங்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
உண்மையான ஞானம் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார் புத்தர். பல துறவிகளிடம் சீடராகச் சேர்ந்தார். பல இடங்களில் அலைந்தார். ஆண்டுகள் சென்றனவே அன்றி அவருக்கு ஞானம் கிடைக்கவில்லை. சலிப்பு அடைந்த அவர் ஞானத்தை தேடும் முயற்சியை விட்டுவிட்டு, நாடு திரும்பி விடலாமா என்று நினைத்தார்.அவர் சென்று கொண்டிருந்த வழியில் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் இருந்த அணில் ஒன்று, தன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
ஊர்ந்து செல்லும் எறும்பு!தேவையான பொருட்கள்: மாடலிங் க்ளே, மெல்லிய செம்புக் கம்பி 6, நூல்.செய்முறை:1) மாடலிங் க்ளேயை படம் 1ன் படி சிறு சிறு உருண்டைகளாக ஆறு உருண்டைகளை உருட்டிக் கொள்ளவும்.2) செம்புக்கம்பியை எறும்பின் கால் போன்று படம் 2ன் படி வளைத்துக் கொள்ளவும்.3) நேராக உள்ள கம்பியில் வளைத்து வைத்திருக்கும் கம்பியை எறும்பின் கால்களாக நூலில் கட்டவும்.4) இப்போது உடலை படம் 4ன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
மனித உடலில் இரண்டு வகை பேன் இனங்கள் உள்ளன. ஒன்று தலையிலும், மற்றொன்று உடலிலும் வாழ்கிறது. தலையில் வாழும் பேன் தலையில் முட்டையிடுகிறது. உடலில் வாழும் பேன் துணியில் முட்டையிடுகிறது. இது தான் வித்தியாசம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X