Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
ஓடிப்போய் எட்டிப் பார்த்தான். என்ன விந்தை? அங்கு கிழவர் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். புதிய பழங்களும், காய்கறிகளும் வைக்கப்பட்டிருந்தன.திறந்த வாய் மூடாமல் நிற்கும் மன்னனைப் பார்த்துப் புன்சிரிப்புடன், ''நேற்றிரவு நீ என்னைத் தொடர்ந்து வரவில்லை போலிருக்கிறதே! நான் மட்டும் தான் தனியே என் நண்பர்களைச் சந்திக்கச் சென்றேன்,'' என்றார்.அவர் கண்களில் குறும்புச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
நான் பத்தாம் வகுப்பு படித்தபோது நிகழ்ந்த நிகழ்வு இது. எங்களின் தமிழாசிரியை வகுப்பில் பெண்களின் வீரம், தைரியம், மனோதிடம் பற்றியும் ஜான்சிராணி, ராணிமங்கம்மாள், ரஷியா பேகம், ஹெலன் கெல்லர், அன்னை தெரசா போன்றோரின் வாழ்கையில் நடந்த சம்பவங்களையும் சுவைபடக் கூறி, பெண்கள் எதற்கும் அஞ்சாது தைரியமாக பாரதி கனவு கண்ட புதுமை பெண் போன்று இருக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
என் வயது 84. நான் 1950ம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சுவையான சம்பவம். நான் படிக்கும் காலத்தில், ஆசிரியர்கள் இந்த காலத்து ஆசிரியர்கள் போல், பேண்ட் டீ-ஷர்ட்டெல்லாம் அணிய மாட்டார்கள். அவர்களின் உடை வேஷ்டியும், சட்டையும் தான். சட்டையின் மேலே தடித்த துணியில் கோட் அணிவர். கோட்டின் கீழே இரண்டு பக்கங்களிலும் பெரிய சைஸ் பாக்கெட் இருக்கும். எங்களின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
இன்று மரம் மற்றும் உலோகப் பொருட்களிலும் அன்றாடம் பயன்படும் பொருட்களிலும் அதிக இடத்தைப் பெற்றுள்ளது பிளாஸ்டிக் ஆகும். இது இயற்கையாக நமக்குக் கிடைப்பது இல்லை. பெட்ரோலியத்தின் ஒரு நிலையான குரூடு ஆயிலில் காணப்படும், ஒருவகை படலமாக காணப்படும் பொருளைப் பக்குவப்படுத்தும் போது பிளாஸ்டிக் உருவாகிறது. இது, எந்த அச்சிலும் வார்ப்படும்; கண்கவர் வண்ணங்களையும் ஏற்றுக் கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
ஹலோ... ஜெனிபர் ஆன்டி. நான் பெங்களூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். தவறாமல் சிறுவர்மலர் இதழ் படிக்கிறேன். ஸோ, என்னோட பிரச்னைக்கு பதில் சொல்லுங்க ஆன்டி.'கோ-எட்.,' பள்ளியில் படிக்கிறேன். மாணவர்களுடன் சகஜமாக தொட்டுப்பேசி பழகுவோம். அவர்களும் எங்கள் நடுவில் உட்கார்ந்து அரட்டை அடிப்பர். 'பாய்ஸ்' எங்கள் தோளில் கை போட்டு பழகுவர். எல்லா மாணவ, மாணவிகளும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
உணவுக்கு மணம் மற்றும் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், ஜீரணத்திற்கும் சிறந்த மருந்துப் பொருள் பெருங்காயம்; இது ஒரு தாவரப்பொருள். இந்த தாவரங்கள் ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே வளர்கிறது. 'பெரூவா' எனும் செடியில் இருந்து வெளிவரும் திரவமே பெருங்காயம் ஆகும்.புதர்மேல் மண்டிக் கிடக்கும் இந்த செடியின் வேர் தெரியும் படியாக மண்ணை முதலில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
இந்தோனேஷியாவின் பாலிபகுதியில், 'ஊபட்' நகரம் உள்ளது. உண்மையில் இது 14 கிராமங்களைக் கொண்டது.நதிகள், மரங்கள், செடி, கொடிகள் மூலிகைகள்... கோவில்கள் என அனைத்தும் இணைந்து இயற்கை கொஞ்சும் பூமி...'ஊபட்' என்றால் 'மருந்து' என ஜாவானிஷ் மொழியில் அர்த்தம். அதற்கு ஏற்ப இங்கு இயற்கை மருத்துவம் பிரபலம்.உண்மையில் மழைக்காடு பிரதேசம்... குரங்குகள் தொல்லை அதிகம்! அடுக்குத் தொடர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
ஹாய்... ஹாய்...ஹவ் ஆர் யு சில்ரன்? இவ்ளோ ஆர்வமான சில்ரனை நான் பார்த்ததே இல்லை. போன வாரம் என்ன பார்த்தோம்? Adverb, Adjectives இல்லயா? இந்த Adverbல் பல வகைகள் உண்டு தெரியுமா? முக்கியமாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?ஒரு செயல் நடைபெறும் காலம், இடம், தன்மை அதாவது விதம் இவைகளை தெரிவிக்க, Adverb பயன்படுகின்றன. முக்கியமான Main verbகளின் அருகில் Adverb இடம் பெறும்.நேரத்தை குறிக்கும் Adverb ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். முதலில் ஏழையாக இருந்தனர். பிறகு, உழைத்து, விரைவிலேயே ஓர் அழகிய மாளிகையை தங்களுக்காக கட்டிக் கொண்டனர். தங்கள் அற்புத மாளிகைக்குக் குடி புகுந்த அன்று ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து விருந்து வைத்து, அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினர். அந்த விழாவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்!செய்யலாமா குட்டீஸ்...?1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும்.2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X