Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
திருப்பூர் மாவட்டம், உடுமலை, எஸ்.வி.ஜி.மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 11ம் வகுப்பு படித்த போது நிகழ்ந்த சம்பவம்!வகுப்பில் மாணவி ரேகா நன்றாக பாடுவாள். அதை கேட்டால், காதில் தேன் பாய்வது போல் இருக்கும். ஆசிரியர் வராத வகுப்பு இடைவேளை நேரங்களில் புதிய சினிமா பாடல்களை பாடச் சொல்லி ரசிப்பது வழக்கம்!ஒரு நாள், மதிய உணவிற்குப் பின், 'வருஷம் பதினாறு' படத்திலிருந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பஞ்சாயத்து துவக்கப் பள்ளியில், 1964ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வில், கணக்கு பாடத்தில், 10 கேள்விகளில், ஐந்துக்கு விடையளிக்க வேண்டும். ஆர்வ மிகுதியால், ஆறு கேள்விகளுக்கு விடை எழுதினேன். அனைத்தும் சரியாக இருக்க, முழு மதிப்பெண்கள் வழங்கி விட்டார் ஆசிரியர் சண்முகம். அதனால், மொத்த மதிப்பெண்கள், நுாறை தாண்டி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 8ம் வகுப்பு படித்த போது, கணக்கு ஆசிரியையாக இருந்தார் அனுராதா.காலாண்டு தேர்வில், திருத்திய விடைத்தாள்களை, மாணவ, மாணவியருக்கு வழங்கினார். என் விடைத்தாளில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் இருந்தது.மரத்தில் செய்யப்பட்ட அளவுகோலால் நான்கு போட்டு, முட்டி போட வைத்தார். கடைசி வரிசையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
முன்னொரு காலத்தில்...திருச்சேரி என்ற ஊரில் வசித்து வந்தார் சாம்பசிவம். சிறுக சிறுக, ஆயிரம் பொற்காசுகள் சேர்த்து விட்டார்; அதை, ஒரு முடிப்பாக கட்டி, பானையில் வைத்து, அதன் மீது துவரம் பருப்பை போட்டு மூடினார்.ஒருமுறை - குடும்பத்துடன் வெளியூர் புறப்பட்டார் சாம்பசிவம். எனவே, துவரம் பருப்பு பானையை, நெருங்கிய நண்பர் பொன்னுசாமியிடம் கொடுத்து, 'நண்பா... இந்த பானை நிறைய துவரம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
என் வயது, 62; இல்லத்தரசியாக இருக்கிறேன்; சிறுவர்மலர் இதழை, 30 ஆண்டுகளாக தவறாமல் படித்து வருகிறேன். அக்காலத்தில், 'டிவி', அலைபேசி வசதிகள் இல்லை; அதனால், வாசிப்பு தான் பொழுதுபோக்காக இருந்தது. என் மகனுக்கு உணவூட்டும் போது, சிறுவர்மலர் இதழில் வரும் சிறுகதைகளை கூறுவேன். அதே இதழில், என் மகன் ஓவியம், 'உங்கள் பக்கம்!' பகுதியில் வந்ததைக் கண்டு, உள்ளம் பூரித்தேன்.இப்போது வரும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
ஒரு காட்டில், பர்ணசாலையில் தவம் புரிந்தார் முனிவர். ஒரு நாள் -'ஐயனே... என்னை காப்பாற்றுங்கள்...' தீனக்குரலில் ஒலி கேட்டது.கண் விழித்தார் முனிவர்.எதிரே, நடுங்கியபடி நின்றது எலி.'ஏன் நடுங்குகிறாய்... உனக்கு வந்த துயர் தான் என்ன...'பரிவுடன் கேட்டார், முனிவர்.'ஐயனே... ஒரு பூனை துரத்தி வருகிறது... நீங்கள் தான், எனக்கு உயிர்ப் பிச்சை அளிக்க வேண்டும்...' 'பயப்படாதே... உன்னையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
தேவையான பொருட்கள்:வாழை பூ - 1பெரிய வெங்காயம் - 100 கிராம்தக்காளி - 3பச்சை மிளகாய் - 2பூண்டு பல் - 10இஞ்சி - 1 சிறிய துண்டுவரமிளகாய் - 1சாம்பார் பொடி - 2 தேக்கரண்டிகரம் மசாலா பொடி, மஞ்சள் பொடி, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம் - சிறிதளவுதண்ணீர், வெல்லம், மல்லித்தழை - தேவையான அளவு.செய்முறை:வாழை பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, கழுவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
மருத்துவரின் கவுரவ தோற்றத்தை ஏற்படுத்துவது, அவர்கள் அணியும் வெள்ளை நிற கோட்டும், கழுத்தில் தொங்கும், கருவியும் தான்.நோயாளியின் நெஞ்சிலும், முதுகுப்புறத்திலும், 'ஸ்டெதஸ்கோப்' கருவியால் சோதிப்பார் மருத்துவர். இது, இதயத்துடிப்பை கண்டறிய உதவும். இந்த கருவியை தமிழில், 'இதயத்துடிப்பு மானி' எனலாம். இது, மிக எளிமையானது; மடித்து கையில் எடுத்து செல்ல வசதியானது. மருத்துவ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் பாலன். அரசு பள்ளியில், 6ம் வகுப்பில் படித்தான்; படு சுட்டி. முதல் மதிப்பெண் தான் பெறுவான். வகுப்பு ஆசிரியை, பாசத்துடன் கவனித்தார். சிறப்பாக பாடம் கற்பித்தார். பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது, அவனுக்கு புதிய சீருடை வாங்கி தந்து உதவுவார்.அன்று காந்தி ஜெயந்தி -நேர்மை தவறாத ஒழுக்க நெறிகளை, கதை போல வகுப்பில் கூறினார் ஆசிரியை. அது, பாலன் மனதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
ஒரு நாள் - வீட்டின் மாடியில் உட்கார்ந்திருந்தார் முல்லா. அவரது மனைவி, அறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். திடீரென்று, 'தடால்' என்ற சத்தம் கேட்டது.இதை கேட்டதும், 'என்ன ஆச்சு...' என்று குரல் கொடுத்தாள் முல்லா மனைவி. உடனே, 'கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. காற்றில், என் சட்டை கீழே விழுந்து விட்டது, அவ்வளவுதான்...' என்றார் முல்லா. சத்தம் கீழிருந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
பெரும் மனக்காரர்!உலக பெரும் பணக்காரர் பற்றியே தெரிந்து கொள்ள விரும்புவோம். பெரும் மனக்காரர் பற்றி அறிய யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.பெரும் மனதுடன் வாழ்ந்த பெரும் பணக்காரர் ஒருவரை பற்றி அறிவோம்.உலக பணக்காரர் பட்டியல், ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. அதில் போட்டிப்போட்டு, பலர் முன்னடைவும், பின்னடைவும் கண்டு வருகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ், உலக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
*தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர், டேல் ஸ்டெயின் விளையாட மைதானத்திற்குள் இறங்கும் போது, வானத்தை பார்த்தபடியே நுழைவார்*நுாறு டெஸ்ட் போட்டிகளில், பங்கேற்ற ஒரே சகோதரர்கள், ஆஸ்திரேலிய அணியில் இருந்த ஸ்டிவாக் மற்றும் மார்க்வாக்*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர், வார்னேயின் கண்களில் ஒன்று நீல நிறத்திலும், மற்றொன்று பச்சை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X