Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
இதுவரை: பொல்லாத அரசன் கனிஷ்த்தாவை கொல்லச் சென்றான். இனி-ஒரே தாவில் அதன்மேல் ஏறி அமர்ந்தவன், ""டேய்! டர்பர்! ம்... மின்னல் வேகத்தில் மேற்கு பக்கமாக ஓடி அந்த திருட்டுப்பயலை வளைத்து கொள்ளுடா,'' என்றான்.கண் இமைக்கும் நேரத்தில் ஒரே பாய்ச்சலாக ஓடி, அந்த சிறுவனை நெருங்கியது.""எஜமானரே! இவன் தானே நீங்கள் குறிப்பிட்ட அந்த சிறுவன்?'' என்பதைப் போல் தொண்டையை கனைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
முன்னொரு காலத்தில் சிவந்தபுரி இளவரசி மின்னாவுக்கு ஆற்றில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.""தந்தையே! நாள்தோறும் மாலை நேரத்தில் ஆற்றில் பயணம் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்காகப் படகு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றாள்.""அப்படியே செய்கிறேன் மகளே!'' என்றார்.இளவரசி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். அந்த வேலையை நம்பிக்கையான ஒருவரிடம்தான் ஒப்படைக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
ஜூரிச் நகரம் சுவிட்சர்லாந்தின் பூலோக சொர்க்கம்.இந்த ஜூரிச் நகரம், ஜூரிச் ஏரியின் வடக்கு எல்லையில் உள்ளது. சுவிட்சர்லாந்தின் தலைநகரம் பெர்ன் என்றாலும் ஜூரிச் தான் பெரிய அழகான குறிப்பிடும் வகையில் முக்கியமான நகரமாகும். இது லிம்மட் என்னும் நதியின் இருமருங்கும் இருக்கும் சொர்க்கம். அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? சரியாய் ஏரியிலிருந்து நதி உருவாகும் இடத்தில் நகரம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
சமந்தபுரம் என்ற சிற்றூரில் சங்கர் என்ற வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இரக்க குணத்தை ஊரார் அனைவரும் அறிந்திருந்தனர். சங்கர் இப்படி நடந்து கொள்வது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை.""இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருநாள் நாமும் அவர்களைப் போல இல்லாதவர்களாகி, இருப்பவர்களிடம் சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
நம் கடமையை செய்வோம்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்!இப்பயே சரி செய்துடுங்க!கட்டடம் கட்டும்போது சிமென்ட், மணல், செங்கல், ஜல்லி போன்றவற்றை கலந்து அமைக்கிறோம். இருப்பினும் ஒரு சில கட்டடங்களில் தண்ணீர் கசிவு மிகப் பெரும் பாதிப்பை தோற்றுவிக்கிறது. கட்டடங்களை பொலிவிழக்க செய்கிறது.தண்ணீர் கசிவு ஏற்படும் போது கட்டட சுவரில் திட்டு, திட்டாக பாசி படிந்தாற்போன்று காட்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது. அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது. இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
கிரி என்றொரு பணக்காரன் இருந்தான். அவன் மகா கஞ்சன். அவன் வாசு என்ற ஓவியனிடம் தன்னைப் போல ஓவியம் வரையச் சொன்னான்.""அந்தக் கஞ்சன் உனக்கு பணம் தரமாட்டான். எதற்காக அவன் படத்தை வரைகிறாய்?'' என்று எல்லாரும் கேவலப்படுத்தினர்.""நான் எப்படியும் அவரிடமிருந்து பணத்தை பெற்றே தீருவேன்,'' என்றான்.வாசுவும் அதேபோல அவன் படத்தைத் தத்ரூபமாக வரைந்து கொடுத்து, அதற்கு ஊதியமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
பேரீச்சம் பழத்தில், கால்ஷியம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து போன்ற சத்துகளும், ஏ-பி-1, பி-2 வைட்டமின்களும் உள்ளன. உடலில் ரத்தம் ஊறுவதற்கு மிகவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். மேலும், குடலில் இருக்கும் கிருமிகள் அழியும். நாவறட்சி, வாயிளைப்பு, நீர்க்கோவை போன்றவற்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
ஆப்கானிஸ்தானிலும், ஈரானிலும் விளையும் பெரூவா என்னும் செடியில் இருந்து வெளிவரும் திரவத்தைத்தான் பெருங்காயம் என்கிறோம். இந்த செடி புதர்போல் வளரும். இவற்றின் வேர் தெரியும்படி மண்ணை அப்புறப்படுத்தி வேரை கத்தியால் கீறிவிடுவர். அவ்விடத்தில் பசை போன்ற திரவம் வெளிப்பட்டு அங்கேயே கட்டியாக உலர்ந்து விடும். ஒரே செடியில் சேர்ந்தாற்போல் மூன்று முறை பெருங்காயம் எடுக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
உள்ளுறுப்புகளை படம் பிடிக்கும் எக்ஸ்ரேவை கண்டுபிடித்தவர் ஜெர்மன் விஞ்ஞானி ராண்ட்ஜன். என்னவென்று தெரியாததை எக்ஸ் என்று சொல்வோம். அதையொட்டி இந்த புரியாத கதிருக்கு எக்ஸ்ரே என பெயரிடப்பட்டது. ஆராய்ச்சியில் ஈடுபட்டு இவர் இதை கண்டுபிடிக்கவில்லை. அவருடைய வினோதமான சில பொழுதுபோக்குகளின் விளைவாகவே இந்த அதிசயம் வெளிப்பட்டது.கண்ணாடிக் குழல் ஒன்றிலிருந்த காற்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
இன்றைய மாடர்ன் உலகில் வேலைக்கு செல்லும் பெண்கள் சமைப்பதற்கே நேரமில்லை... இதில் படிப்பு மட்டுமே உலகம் என நம் பெண்குழந்தைகளை, ரொம்ப செல்ல குட்டிகளாகவே வளர்த்து விடுகிறோம்... எனவே, அவர்களுக்கு சமையல் என்றாலே அலர்ஜியாக உள்ளது. ஸோ அவர்களுக்கான சிம்பிள் டிப்ஸ்தான் இது... எண்ணெயில் பண்டங்களைத் தயாரிக்கும் போது, காய்ந்த எண்ணெயில் சிறிது புளியைப் போட்டு அது கருகியதும் எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X