Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவில், அரசு பள்ளியில், பதினோராம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் இது... ஒரு நாள், சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன்; முதியவர் ஒருவர், சாலையை கடந்து கொண்டிருந்தார்; எதிரே வந்த சைக்கிள் அவர் மீது மோதிவிட்டது. கீழே விழுந்த முதியவர் காலில், கல் குத்தி, ரத்தம் வழிந்தது; வேதனையில் அவரால் நடக்க முடியவில்லை; என் சைக்கிளில் அவரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
நான் படித்த பள்ளி, கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. எந்த வேறுபாடும் இன்றி, அனைவரும் பழகுவர். ஒருநாள், என் வகுப்பு மாணவி, நெற்றியில் பொட்டு வைக்காமல் வந்தாள். அவள், இந்து சமயத்தைச் சேர்ந்தவள். ஆசிரியை அவளை அழைத்து, 'ஏன் பொட்டு வைக்கவில்லை' என்று கேட்டார். அந்த மாணவி, 'இது கிறிஸ்தவப்பள்ளி; அதனால் பொட்டு வைக்க வேண்டாம் என, என் அம்மா கூறினார்...' ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
கேரள மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பில், மலையாளம் கற்பிக்கும் ஆசிரியருக்கு, மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. அவ்வப்போது, உறிஞ்சிக் கொண்டே இருப்பார்... அவருக்கு ஜலதோஷம் வந்தால், கேட்கவே வேண்டாம்; சளியும், மூக்குப் பொடியுமாக வெளியே வரும். அதை வேஷ்டியின் ஒரு நுனியால் துடைத்துக் கொண்டே இருப்பார். இதைப் பார்க்க, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
சென்றவாரம்: அனிருத்தை கடத்தியதற்கான காரணத்தையும், அதன் பின்னணியில் செயல்பட்ட சாமியார் பற்றியும் புட்டுப்புட்டு வைத்தான் கிறிஸ்டோபரின் உதவியாளனாக இருந்து வெளியேறியவன். முழு விவரங்களையும், மொபைல் போனில் பதிவு செய்தாள் சாகித்யா. இனி-அசோக வனத்தில் சீதையை கண்டு வந்த அனுமன், ராமனிடம் கூறிய முதல் வாக்கியம்...'கண்டேன் சீதையை...'பனாஜியில், அனிருத்தை கண்டு வந்ததும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
சில குழந்தைகளுக்கு பற்களின் மேல் வரிசை, சொத்தையால் பாதிக்கப்படிருக்கும்; அவை, கருப்பாக தெரியும் அல்லது சிதைந்து இருக்கும். இது, பால் புட்டியை வாயில் வைத்து துாங்குவதால் ஏற்படுவது. பாலில் கலக்கும் சர்க்கரை, குழந்தையின் பற்களில் படிந்து, சொத்தை ஏற்படும். இதை தடுக்க, குழந்தை பால் குடித்த பின், சிறிது தண்ணீர் குடிக்க கொடுத்து, துாங்க வைக்க வேண்டும். இது, மூன்று வயதுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
சுதந்திரத்துக்காக போராடி, கடும் துன்பம் அனுபவித்த போராளிகளில் ஒருவர், நீலகண்ட பிரம்மச்சாரி. தஞ்சை மாவட்டம், சீர்காழி அருகே, எருக்கஞ்சேரி கிராமத்தில் பிறந்தவர். ஐரோப்பியரான நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக, போலீசார் இவரை சேர்த்த போதுதான், பிரபலமானார். இந்திய விடுதலை போராட்டத்தில் இளம் வயதில், 20 ஆயிரம் போராளிகளை திரட்டி, 'பாரத மாதா சங்கம்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
ஒருசமயம், ஜாஸ்தியூர் என்ற நாட்டை கந்தகன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அனோபத்தன்.ஒருநாள் - காட்டுக்கு வேட்டையாட செல்ல தந்தையிடம் அனுமதி கேட்டான்.''மகனே... இன்று நாள் நன்றாக இல்லை; நாளைய தினம் வேட்டைக்கு செல்,'' என்றார், அரசர்.''நாளும், கிழமையும் நம்மை என்ன செய்யும்... நடப்பது நடந்தே தீரும்,'' என்று கூறிய அனோபத்தன், தந்தையின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
அடர்ந்த காட்டில், குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அங்கு கிடைக்கும், காய் மற்றும் கனிகளை சந்தோஷமாக தின்று பசியாறின.மார்கழி மாதம் கடும் குளிரில், குரங்குகளின் உடல், வெட வெடத்தது. குளிர் தாங்க முடியாமல் அங்கு கிடைத்த இலை, தழைகளைப் பயன்படுத்தி குளிரை போக்க முயன்றன; முடியவில்லை. குட்டிக் குரங்குகள், கடுமையாக நடுங்கின. எனவே, தப்பிக்க, யோசித்தன.ஒவ்வொரு குரங்கும், வெவ்வேறு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலப்படம் கண்டுபிடிக்கலாம்!உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிக்க, பல வழிமுறைகள் உண்டு.சிலவற்றை பார்க்கலாம்...சர்க்கரை: சர்க்கரையில், ரவையை கலப்படம் செய்து விடுவர், அதை நீரில் போட்டால், சர்க்கரை கரைந்து விடும்; கரையாமல் ரவை இருக்கும்.காபி துாள்: காபி துாளில், புளியங்கொட்டைத் தோல் கலக்கப்படுகிறது. ஒரு டம்ளர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
அன்புள்ள ஆன்டிக்கு...எட்டாம் வகுப்பு மாணவி எழுதுவது. இந்தப் பகுதியை தொடர்ந்து படிப்பேன் ஆன்டி. அதனால், என்னுடைய கவலையை, உங்களிடம் கொட்டப் போகிறேன். டாடின்னா, எனக்கு ரொம்ப உயிர்; எனக்கொரு தங்கை உண்டு; அம்மா, வீட்டை பார்த்துக்குவாங்க... எங்க டாடி, குடும்பத்துக்காக ரொம்ப உழைக்கிறார்... அவருக்கு, இரவில் தூக்கமே வருவதில்லை... ரொம்ப கஷ்டப்படுறார். கடன் பிரச்னை, பணப் பிரச்னை உண்டு... ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
* இங்கிலாந்து, பிரதமராக இருந்த, டிஸ்ரேலி தேர்தலின்போது, ஓட்டு கேட்க வீடு வீடாக சென்றார்.அவரை பிடிக்காத ஒருவர் வீட்டுக்கு சென்றார். தனக்கு ஓட்டுப்போடும்படி அவரிடம் கோரினார். அந்த மனிதர் கோபத்துடன், 'உமக்கு போடுவதை விட, பேய், பிசாசுகளுக்கு ஓட்டுப்போடுவேன்...' என்றார்.ஆத்திரப்படாமல் டிஸ்ரேலி, 'ஐயா, தேர்தலில் உங்கள் உற்றார் உறவினர்களுக்கே ஓட்டளிக்கும் பழக்கத்தை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
தேவையானப் பொருட்கள்:தினைமாவு - 200 கிராம்கோதுமை மாவு - 50 கிராம்அரிசி மாவு - 25 கிராம்சீரகம் - 2 தேக்கரண்டிநெய் - 25 கிராம்உப்பு - தேவையான அளவு.செய்முறை:தினை, கோதுமை, அரிசி மாவுகளை நன்றாக கலக்கவும். சீரகம், உப்பு, நெய் ஆகியவற்றை அதில் சேர்த்து, பூரி மாவு போல், பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடத்திற்குப் பின், மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரி போல் வார்த்துக் கொள்ளவும். அவற்றை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X