Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், தேனி, கொண்டு ராஜா நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். என் வகுப்பு தோழி சரஸ்வதி, படிப்பில் ஆர்வமே இல்லாதவள். அடிக்கடி ஏதாவது காரணம் கூறி, லீவு லெட்டர் எழுதி கொடுத்தனுப்பி விட்டு பள்ளிக்கு வர மாட்டாள்.ஒருநாள், வகுப்பாசிரியர் குருசாமி, 'இந்த இரண்டு மாதத்தில், மூன்று முறை பாட்டி இறந்துவிட்டதாக லீவு லெட்டர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
அரசு மேல் நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு படித்து முடித்தேன்.ஒருநாள் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்றேன். அப்போது திடீரென, வண்டியில் இருந்து கீழே விழுந்து, காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது, அங்கிருந்தவர்கள், 'அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள்' என்று கூறி விட்டனர்.உடனே, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள, நர்சுகள் கண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
பள்ளியில் படிக்கும் போது நடந்த வேடிக்கை விநோத நிகழ்ச்சி இது. 'சிரிப்பூட்டும் வாயு என்றால் என்ன...' என்ற கேள்வி தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.சிரிப்பூட்டும் வாயு என்பது, நைட்ரஸ் ஆக்சைடு. இதை முகரும் போது, நரம்புகள் கிளர்ச்சியடைந்து, சிரிப்பை உண்டாக்குவதால், இதற்கு சிரிப்பூட்டும் வாயு என பெயர். இதன் விடை இது தான்.ஆனால், என் நண்பனோ, 'சிரிப்பூட்டும் வாயு என்பது, கார்பன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
சென்றவாரம்-: அதிகாலையில் மகாராணி தேவியிடம் இருந்து, மைத்ரேயிக்கு அழைப்பு வந்தது. இதனால் குழப்பம் அடைந்தாள் மைத்ரோயி. இனி -அமைச்சரை சந்தித்து, விபரத்தை கூறினாள் மைத்ரேயி.''ஜாக்கிரதை மைத்ரேயி... அவளை பற்றி உனக்கு நன்றாக தெரியும். தான் நினைத்ததை சாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவளுக்கு இணக்கமாகவே பேசிவிட்டு வா...'' என்றார் அமைச்சர்.அவரிடம் விடை பெற்று, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
குட் மார்னிங் எவ்ரிபடி...உங்களது ஆங்கில ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. பள்ளி மாணவர்கள், குடும்பத் தலைவன், தலைவி, ரிட்டயர்ட் ஆசிரியர்கள், வயதில் பெரியவர்கள் கூட விரும்பி ஆங்கிலம் கற்பதும், பாராட்டி பதில் எழுதுவதும், இந்த தொடரை முடிக்க விடாமல் செய்கிறது. தேங்க்யு ஸோ மச்!இன்றைக்கு, ஒரு சில வாக்கியங்களை சொல்லித் தர்றேன். பேசிப் பழகுங்க...1. Button your shirt.உன்னுடைய சட்டைக்கு பட்டன்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு...தற்போது, +2 தேர்வு எழுதியுள்ள, குக்கிராமத்தை சேர்ந்த மாணவன் நான். பெற்றோர், கூலி வேலை செய்கின்றனர். மிகுந்த ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன். மருத்துவம் படித்து, மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில், டாக்டராக பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ய ஆசை! 10ம் வகுப்பு பொது தேர்வில், 490 மதிப்பெண்கள் பெற்று, எங்கள் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
இளவரசன் அக்னிமா, வேட்டையாடுவதில் மிகவும் விருப்பமுடையவன். வேட்டைக்கு அடிக்கடி செல்வான்.இளவரசன் தனியாக வேட்டைக்கு செல்வது அரசருக்கு பிடிக்கவில்லை. ''தகுந்த பாதுகாப்பு இன்றி, தனியாக வேட்டைக்கு செல்லாதே... எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு. அதன்படி செயல்படு,'' என்றார்.''நான் இளைஞன்... எனக்கு எதற்கு பாதுகாப்பு. என்னை பாதுகாத்து கொள்ள எனக்கு தெரியும்.'' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
இந்த உலகில் இசையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல், பாடகர், இசையமைப்பாளர் என, இருக்கத்தான் செய்கின்றனர். இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்ன தான் இருக்கிறது...எல்லாருக்கும் புரிகிற ஒரு மொழி இசை என்றே கூறலாம். வார்த்தைகளால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதை விட, இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கற்றாழை என்னும் செல்வம்!மிகவும் சர்வ சாதாரணமாக காணப்படுவதாலேயே, பலவற்றின் மதிப்பை நாம் உணராமல் போகிறோம். அந்த பட்டியலில் வருவது தான், கற்றாழை.இயற்கை நமக்கு கொடுத்த கொடை கற்றாழை என்றால், அது மிகையாகாது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு, இயற்கையானது, மருத்துவத்தன்மை கொண்ட பல பொருட்களை நமக்கு இலவசமாகவே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
முன்னொரு காலத்தில், விஜயபுரி நாட்டை, அமிழ்தரசன் என்ற அரசர் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார்.ஒருநாள்-அரண்மனையில் இருந்து, தெருவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் அமிழ்தரசன்.அவ்வழியே, பழக்காரி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். அவள், மிக சிறந்த அழகியாக விளங்கினாள். நாட்டின் இளவரசிக்குள்ள எல்லா லட்சணங் களும் அவளிடம் இருந்தன.ஆனால், விதியின் காரணத்தால், இலந்தை பழங்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த பாரம்பரிய, ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.கம்பு லட்டு!தேவையான பொருட்கள்:கம்பு மாவு - 1 கப்,பச்சை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
சீனாவில், கடலின் மீது கட்டப்பட்டுள்ளது, 'ஜியாசவு விரிகுடா பாலம்' இந்த பாலம் தான் உலகின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம், 41.58 கி.மீட்டர். இந்த பிரம்மாண்ட பாலம், சீனாவின் துறைமுக நகரான கிங்டாவையும், ஹாங்டாவ் தீவையும் இணைக்கிறது.ஒரே நேரத்தில், மூன்று கனரக வாகனங்கள் செல்வதற்கும், வருவதற்கும் ஏற்ற வகையில், 110 அடி அகலம் கொண்டது இப்பாலம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
எனக்கு, சிறுவயதிலேயே புத்தக வாசிப்பு மீது, ஆர்வம் உண்டு. அந்நாட்களில், வசதி படைத்தவர் மட்டும் தான் தினசரி செய்தித்தாள் வாங்குவர் என்ற எண்ணத்தில் இருந்தேன்.தேர் திருவிழாவுக்காக தாத்தா வீட்டிற்கு சென்ற நான், அவர் கொடுத்த சில்லரை காசில் திண்பண்டம் வாங்காமல், தினமலர் நாளிதழ் வாங்கி படித்தேன். அதன் இணைப்பாக வந்த சிறுவர்மலர் இதழால் ஈர்க்கப்பட்டேன்.அன்று முதல் இன்று வரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X