Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
இதுவரை: பட்டத்து யானை ஏழைப்பெண் பூங்குழலியின் கழுத்தில் மாலையிட்டது. இதைக் கண்டதும் வயதான தோற்றத்துடன் காட்சியளித்த ஒரு முதியவர், ஆக்ரோஷத்துடன் குதிரை ஏறிப் பறந்தார். இனி-ஒரு இளைஞனுக்குரிய வேகத்தோடும், படபடப்போடும், மொட்டைமாடியிலிருந்து மடமடவென இறங்கி கீழே வந்த அந்த வயதானவர், தெருக்கோடியை அடைந்து, அங்கு ஒரு மரத்தடியில் நிறுத்தியிருந்த வெண் புரவி ஒன்றின் மீது தாவி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
முன்னொரு காலத்தில் நாதபுரி என்ற நாடு இருந்தது. அந்த நாட்டை மச்சக்காளை என்ற மன்னர் ஆட்சி செய்தார். மன்னர் மிகவும் நல்லவர். துன்பப்படுகிற உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்.ஒருநாள் அவர் தனது மந்திரியான மணிவர்மனையும், வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் நுழைந்த நேரம் அவர் ஓர் அருவியைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
காட்டில் சிங்கம் ஒன்று சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த நரி ஒன்று சிங்கத்தின் நிலையைப் பார்த்தது. தன் உயிரைப் பொருட்படுத்தாமல் சிங்கத்தைக் காப்பாற்றியது.உயிர் பிழைத்த சிங்கம், ""நரியே! உன்னால்தான் நான் உயிர் பிழைத்தேன். இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். இன்று முதல் நீ என் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!பருவே போ... போ....!"பரு' என்பது சிறுமிகளுக்கு, சோர்வை தரும் விஷயம்.பரு,குட்டி குட்டி கொப்புளம் என பலதும் வரலாம். முகத்தில் எது வந்தாலும், அதன் மேல் கை வைப்பதோ, கிள்ளுவதோ கூடவே கூடாது. முதலில் பருவை கிள்ளவே கூடாது. அந்த இடத்தின் கறுப்பு மறைய வேண்டும் என்றால் ஏதாவது மெடிசன்ஸ் கண்டிப்பாக அப்ளை செய்ய வேண்டும்.தலா 1/2 டீஸ்பூன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
முன்னொரு காலத்தில் கிர்கிஜ் என்ற கிராமத்தில் சுஹண்டா என்ற மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் தனது தோட்டத்தில் விளைந்த முந்திரிக் கொட்டைகளை அரசருக்குப் பரிசாகக் கொடுக்க முடிவு செய்தார்.""எங்கே போகிறாய் சுஹண்டா?'' என்று அவரது நண்பர் கேட்டார்.""எனது தோட்டத்தில் விளைந்த முந்திரிக் கொட்டைகளை அரசருக்குப் பரிசாகக் கொடுக்க எடுத்துச் செல்கிறேன்!'' என்றார்.""உன்னுடைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
இங்கே காண கிடைப்பது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெருவியன் அமேசான் காட்டின் ஒரு பகுதி. இந்த காட்டின் ஒரு பகுதி அழகாய் தண்ணீரால் சுற்றி சூழ்ந்துள்ளது பாருங்களேன். இரண்டு பெரிய நிலப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நிலப்பகுதியை கவனியுங்கள். அந்த நிலப்பகுதி படத்தின் அடிப்பகுதியில் இருந்தது. அது வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. இந்த தண்ணீர் வளையம், நதியின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
பெரும்பகுதியான அமேசான் காடு 130 அடி (40மீ) உயர பெரிய மரங்களால் உருவான உடைக்க முடியாத (மூடியால்) போர்வையால் சூழப்பட்டுள்ளது. முதல் பார்வைக்கு தெரிவது போல இக்காட்டின் அமைப்பு அவ்வளவு எளிதானது அல்ல. தாவர ஆய்வாளர்கள் இங்கே பல அடுக்குகளும், வெவ்வேறு வகை தாவர வகைகள் இருப்பதையும் விளக்குகின்றனர். தரையில் தாவர வளர்ச்சி என்பது மிக குறைவு. காரணம், மற்ற அடுக்குகளை தாண்டி சூரிய ஒளி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
"பிடி' என்று சொன்னவுடன் ஞாபம் வருவது உடும்பு. ஊர்வனங்களில் சில தண்ணீரிலும், மரத்திலும் வாழும். அப்படிப்பட்டவைகளில் ஒன்றான உடும்பு மரக்கிளைகளில் எளிதில் காண கிடைக்கும். அமெரிக்க இந்தியர்கள் இவைகளில் (உடும்பு) பிடிக்காக வேட்டையாடும் போது சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ந்து இவைகள் தப்பித்து கொள்ளும். உடும்பின் நீண்ட கால்கள் மற்றும் உறுதியான பாதங்களின் பொருட்டு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
ஒருமுறை ஒரு ஓவியர் ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்தார். அப்போதெல்லாம் கையினால் செய்த காகிதத்தையே பயன்படுத்தினர். காகிதம் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும். அந்தக் காகித்தில் ஓவியம் வரையும்போது தங்குதடையில்லாமல் வரைய வேண்டும். ஏதாவதொரு இடத்தில் சற்று தேங்கினாலும் போதும், பேனா மசி சுற்றிலும் பரவி வடிவ அமைப்பையே கெடுத்து விடும்.குரு ஓவியம் வரையும்போது அவருடைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
சுபாஷின் உடல் மிகவும் மோசமானதை அறிந்த தலைவர்கள், அவரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். "சுபாஷ் இந்தியாவில் இல்லாது வெளிநாட்டிற்குச் செல்வதாக இருந்தால், விடுதலை செய்வோம்' என்று அரசு நிபந்தன விதித்தது. அதற்கு சுபாஷ் உட்பட அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அதனடிப்படையில், சுவிட்சர்லாந்துக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.உடல்நிலை தேறிய பின், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
தென் ஆப்ரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் ஜோகிம் என்ற பகுதியை சேர்ந்த, "பிரான்ஸிஸ்கோ டோமின்கோ' என்பவருக்கு மிகப்பெரிய வாய். இவர் வாயில் ஒரு குளிர்பான பாட்டிலை கிடைமட்டமாக வைக்கலாம். "உலகிலேயே மிகப்பெரிய வாய் கொண்டவர்!' என்று இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குட்டீஸ்...இப்படியும் ஒரு சாதனையா... முடியலடா சாமி!"சவுண்ட் ஆப் மியூசிக்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X