Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
நான் கடலூரிலுள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் போது ஆண்டுவிழாவில், நாடகத்தில் நடிக்கப் பெயர் கொடுத்தேன். விழாவன்று நானும், என் தோழியும் யாருக்குமே தெரியாமல் குறவன், குறத்தி வேடமிட்டு வந்தோம். (அப்போதெல்லாம் அது மிகவும் பேமஸ்) நாங்கள் பள்ளி கேட் அருகில் சென்றபோது எங்களை உள்ளே போகவிட மறுத்துவிட்டனர். அத்தோடு, 'குறவர்கள் உள்ளே செல்லக் கூடாது!' என்று துரத்திவிட்டனர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
மதுரை நாகமலையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறேன். பொதுவாக, பள்ளி மாணவர்களை அறிவியல் சம்பந்தப் பட்ட பொருட்காட்சிகளுக்கோ, நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, மிருககாட்சி சாலை போன்றவற்றிற்கு அழைத்து செல்வர். ஆனால், அண்மையில் எங்கள் பள்ளி மாணவர்களை, ஆசிரியர்கள் களப்பயணமாக அருகே உள்ள கிராமத்து வயலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களால் வயலில் கால் வைத்து நடக்கவே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
முன்னொரு காலத்தில் கடலோர கிராமம் ஒன்றில் வேணு என்பவரும் அவரது மனைவியும் வசித்து வந்தனர். அத்தம்பதியினருக்கு திருமணமாகி வெகுநாட்கள் ஆகியும் குழந்தையில்லை. ஒரு குழந்தைக்காக அவர்கள் வெகுநாட்கள் ஏங்கினர்.வேணுவுக்கும் அவரது மனைவிக்கும் நடுத்தர வயதான போது ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தத் தம்பதியினர் மிகவும் மகிழ்ந்தனர். குழந்தைக்கு நித்யா என்று பெயரிட்டனர். நீண்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
ஹலோ புஜ்ஜீஸ்... இங்கிலீஷ் கத்துக்க ரெடியா? போன வாரம் என்ன பார்த்தோம். Prepositions என்றால் என்ன என்று பார்த்தோம் இல்லையா?இப்படியும் சொல்லலாம் Pre - முன்னாள் என்பது பொருள்Positions - இடம் என்பது பொருள்Prepositions - முன்னால் வரும் இடம் என்று பொருள். எதற்கு முன்னால்? என்று கேட்கிறீர்களா? School என்ற Nounனுக்கு முன்னால் என்று பொருள். ஆக Prepositions - Nounனுக்கு முன்னால் வரும். அதாவது Prepositionsயை அடுத்து Noun வரவேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
பெயர் பா.காவியா ஸ்ரீ. கிழக்கு தாம்பரத்திலுள்ள எம்.சி.சி. கேம்பஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நிறைய பரிசுகளும், பதக்கங்களும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பெற்றுள்ளார்.தேசிய அளவிலான தரவரிசை போட்டியில் 2015ம் ஆண்டு இந்திய அளவில் இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியிலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம்தான். ஒவ்வொரு வருடமும் இதைப் பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகின்றனர்.சீனாவின் கிழக்கு, மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது. இந்தச் சுவர் மலைகள், பாலைவனங்கள், பீடபூமிகள், புல்வெளிகள் என்று பலவிதமான பகுதிகளைத் தாண்டிச் செல்கிறது.கட்டடக் கலை அற்புதம் என்பது ஒருபுறம், இதன் பல பகுதிகளிலிருந்து அற்புதமான இயற்கைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
ஹாய் ஜெனி ஆன்டி. என் பெயர் XXX- கோவையில் உள்ள புகழ்பெற்ற பணக்கார பள்ளியில் +1 படிக்கிறேன். நாங்கள் மிடில் கிளாஸ்தான். ஆனால், என்னுடன் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் மிகவும் பணக்காரர்கள். 'பாக்கெட் மணி' என்ற பெயரில் அவர்களது பர்ஸ்சில் ஐந்தாயிரத்துக்கும் குறையாது பணம் இருக்கும். எப்பவுமே கேன்டினிலும், வெளியிலும் பர்க்கர், பீஸா, தந்தூரி சிக்கன், பிரியாணி என விதவிதமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
பட்டிணபுரி என்ற நாட்டை மித்திரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவரது ஒரே மகள் மலர்விழி. அவளை அருமை, பெருமையாக வளர்த்து எல்லாக் கலைகளையும் கற்க ஏற்பாடு செய்தார். அவள் வளர்ந்து அழகியாகவும், அதிபுத்திசாலியாகவும் ஆனாள்.அப்போது மித்திரனுக்கு அவளது விவாகம் பற்றிய கவலை ஏற்பட்டது. அவளை மணப்பவன் அந்நாட்டின் அரசனாவானே! எனவே, அவளது அறிவுக்கு இணையாக உள்ளவனையே அவளது கணவனாகத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
ஐக்கிய அமெரிக்காவின் வான் வெளிப் பயணியான, 'அப்பலோ 14'ல் கமாண்டரான ஆலன் ஷெப்பர்டு 1971ல் நிலாவின் மீது முதல் கோல்ப் அடியை அடித்துக் காட்டியதால் நிலவில் விளையாடிய மனிதர் என மக்களால் அன்பாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X