Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
சென்னை, சைதாப்பேட்டை, மாடல் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...வகுப்பாசிரியை சூடாமணி தான் ஆங்கிலப் பாடமும் நடத்துவார். மிகவும் கண்டிப்பானவர்; பாடங்களை மட்டுமின்றி, ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தார். எங்கள் வகுப்பின் மீது ஏற்பட்ட அபிமானத்தால், ஒவ்வொரு ஆண்டும், தலைமை ஆசிரியரின் அனுமதியுடன், அவரே வகுப்பாசிரியையாக தொடர்ந்தார். 11ம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருவைக்காவூர் கிராமத்தில், 1965ல் பிறந்தேன். எங்கள் ஊரில் துவக்கப் பள்ளி இருந்தது. பள்ளிக்கு செல்லாமல், ஏழு வயது வரை, ஊர் சுற்றி வந்தேன். எங்கள் வீட்டு சாலை வழியாக தான் ஆசிரியர் ராமலிங்கம் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வார். ஒரு நாள், என் தாய், 'வாத்தியாரய்யா... இந்த பய வீணா ஊர் சுத்திக்கிட்டு இருக்கான். இவன பள்ளிக்கூடத்துல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம், வெள்ளாங்கோயில், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 10ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியர் ஆறுமுகம், 'உனக்கு படிப்பே வரவில்லை... மாடு மேய்க்க வேண்டியது தானே...' என்றார்; மனதளவில் புண்பட்டேன். பட்டாளத்தில் சேர்ந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். கணக்கு தான் எனக்கு பிணக்காக இருந்தது. ஒருமுறை கூட தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
சித்தாலப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார் விவசாயி மண்ணாங்கட்டி. அவரது பெற்றோருக்கு, நிறைய குழந்தைகள் பிறந்தன; ஒன்று கூட நிலைக்கவில்லை. 'செல்லப் பெயர்களாக வைப்பதால் தான், எல்லா குழந்தைகளும் இறந்து விடுகின்றன' என எண்ணி, கடைசியில் பிறந்த குழந்தைக்கு, மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தனர். அவன் வளர்ந்த போது, 'மண்ணாங்கட்டி... மண்ணாங்கட்டி...' என ஊரார் அழைப்பது வேதனையாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
புதுவை நந்தவனத்தில் அழகிய மரங்கள் பூத்துக் குலுங்கின. அங்கு சிட்டு குருவி, பச்சைக் கிளி மற்றும் குயில்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.ஒரு நாள் -அவ்வழியே பறந்து வந்தது காகம். நந்தவனத்தின் அழகை பார்த்து வியந்தது. குயிலின், 'குக்கூ...' என்ற இனிய குரலும், பச்சைக் கிளிகளின், 'கீச்... கீச்...' என்ற அழகிய ஓசையும், சிங்காரமாக பறந்து திரியும், சிட்டு குருவிகளின் சுறுசுறுப்பும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
உண்ணும் உணவே, உயிர் காக்கும் மருந்தாகிறது. அதில், பிரதான இடம் பிடிப்பது பழங்கள். அனைத்து வகை பழங்களும், மருத்துவத்தன்மை வாய்ந்தவை தான்.அமெரிக்க ஆய்வகங்களில், 1970 முதல் தொடர்ந்த ஆராய்ச்சியில், புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி, பழவகைகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அப்படி கட்டுபடுத்தும் ஒன்று, 'பிரிக்லி கஸ்டர்டு ஆப்பிள்' என்ற முள் சீத்தா பழம். இது, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
வகுப்பறையில் அன்று ஐஸ்கிரீம் என்ற சுவை பனிக்கூழ் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. பிடித்தவற்றின் பெயர்களை, ஆசை பொங்க கூறினர் மாணவர்கள். ஒருவன், 'வெண்ணிலா ஐஸ்கிரீம்...' என்றான். மற்றொருவன், 'சாக்லேட்...' என்றான். இன்னொருவன், 'ஸ்ட்ராபெரி...' என்றான்.பெயர் உச்சரிப்பில் உள்ள தவறை களையும் முன், ஐஸ்கிரீம் தயாரிக்கும் விதத்தை விளக்கினார் ஆசிரியர். அந்த விவரங்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
மர்மங்கள் நிறைந்தது, 'மச்சம்' என்ற கரும்புள்ளி. அது, ஏன் உருவாகிறது என்ற கேள்விக்கு விடை இருக்காது. உடலில் தோன்றும் கருமை பகுதியை, மச்சம் என்கிறோம். இது, சிறு புள்ளியாகவும் இருக்கலாம்; பொட்டு போன்று அகலமாகவும் இருக்கலாம்.உடலுக்கு நிறமளிப்பதில், 'மெலனின்' என்ற நிறமி, முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில், மெலனின் அதிகம் இருந்தால் கருப்பாகவும், மிகக் குறைவாக இருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
சிவகாசியில் வசித்தான் கபிலன்; வசதியான குடும்பத்தை சேர்ந்தவன்; மிகவும் கஞ்சன்; உதவி கேட்டால், கண்ணில் படாமல் ஓடி விடுவான். அவனது நண்பன் கமலன்; உதவுவதில் மகிழ்வான். தன்நலன் பாராமல், உதவி செய்ததால், அவன் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. மிகவும் கஷ்டப்படும் அவனை கண்ட கபிலனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஒரு நாள் -'யாருக்கும் உதவாதே என்று கூறினேன்... இப்போது கஷ்டப்படுகிறாய்...' என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
என் வயது, 80; தனியார் நிறுவனத்தில் பணிசெய்து ஓய்வு பெற்றேன். கடந்த, 11 ஆண்டுகளாக சிறுவர்மலர் வாசித்து வருகிறேன். எங்கள் தெருவின் கடைக்கோடி வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள் கூடுவர். அதை, 'சிறுவர் சங்கம்' என அழைப்பர்.வாரந்தோறும் விளையாட்டுப் போட்டிகள், பாட்டு, பேச்சு என அரங்கேறும். பொருளாதார வசதி இல்லாததால் பழைய இதழ்களை வாங்கிப் படிப்பர். அந்த சங்கத்திற்கு, சிறுவர்மலர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
வெயில் காலத்தில் வெப்பத்தில் இருந்து தப்ப, இயற்கை பொருட்களை காட்டிலும், செயற்கையான ஐஸ் கட்டிகளையும், ஐஸ்கிரீமையும் தான் அதிகம் விரும்புகின்றனர் மக்கள். ஐஸ் கட்டி பல்வேறு வடிவங்களில் உணவாகிறது. ஐஸ் கட்டியை கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற மன நிலையின் பெயர், 'பகோபாகியா' என்பதாகும். உடல் குறைபாட்டின் வெளிப்பாடாக இது தோன்றலாம். இந்த பழக்கம் ஏற்பட, 'பிகா' என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
உருளைக்கிழங்கு!உருளைக்கிழங்கு என்பது ஒருவகை செடியின், மாவு நிறைந்த வேர்ப்பகுதி. இதன் அறிவியல் பெயர், சோலானம் டியூபரோசம். இந்த தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.உருளைக்கிழங்கு பற்றி சுவாரசியமான தகவல்கள் பல உண்டு. தென் அமெரிக்கா, லாம்பா கிராமத்தில் விழா ஒன்று நடந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
தேவையான பொருட்கள்:பெரிய நெல்லிக்காய் - 250 கிராம்மிளகாய்த் துாள் - 50 கிராம்புளி - சிறிதளவுகடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் துாள், உப்பு, கடுகுப்பொடி, நல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:நெல்லிக்காய்களை சுத்தம் செய்து, வேக வைத்து, விதையை நீக்கி, புளி சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, அரைத்த விழுது, மிளகாய், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
அன்பு பிளாரன்ஸ் அத்தைக்கு... நான், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு, ஒரு தங்கை இருக்கிறாள்; என் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டுகிறேன். என் தலையில், நிறைய ஈறு, பேன்கள் உள்ளன. வேப்பிலை தேய்த்து குளித்தேன்; பயனில்லை. பேன் போனாலும், ஈறு போகவில்லை; தலைக்கு எந்த எண்ணெய் உபயோகிக்கலாம்.நாய் ஒன்று வளர்க்கிறேன்; அதற்கு முடி வளரவில்லை; என்ன செய்யலாம். தகுந்த பதில் கூறுங்கள். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
ஆலடிப்பட்டி மிகவும் அழகிய ஊர். அங்குள்ள குருகுலத்தில் பயின்றான் ஒரு மாணவன். குருவிடம், 'ஐயா... ஒரு சந்தேகம்...' என்றான்.'என்ன சந்தேகம் கேள்...' 'ஐயா... நம் இருப்பிடத்திற்கு அருகிலேயே பெரிய மாந்தோப்பு இருக்கிறது. ஆனால், அந்த நிழலில் அமர்ந்து பாடம் பயிலாமல், தொலைவில் இருக்கும், இந்த ஆலமரத்தை நாடி வருவது ஏன்...'அமைதியாக சிரித்தார் குரு.'இப்போதாவது உனக்கு கேட்க தோன்றியதே... ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X