Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
சென்றவாரம்: மங்காத்தாவை மேஜிக் மூலம் இருந்த இடத்திலேயே ஓட வைத்தது கருப்பு பூனை, இனி -ஓடிக்கொண்டே ஆனால், ஓர் அங்குலம் கூட நகராமல், நின்ற இடத்தில் இருந்தபடியே கால்களை மாற்றி, மாற்றி ஊன்றி ஓடுவது போல், "பாவ்லா' காட்டும் மங்காத்தாவின் செயலைக் கண்டு சிரித்துச் சிரித்து எல்லாருக்கும் வயிறு புண்ணாகி விட்டது. பாவம் மங்காத்தாவோ அவஸ்தைப்பட்டாள். அவளால் கால்களை ஊன்றி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
ஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா.தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி. அவன் அவ்வப்போது அருகி லுள்ள காட்டிற்குச் சென்று நன்கு விளைந்த மரங்களை வெட்டி வருவான். அம்மரங் களில் அழகான மேசை, நாற்காலி போன்ற வற்றை உருவாக்கி, அருகிலுள்ள ஊர்களில் விற்று வருவான்.தியாகு மிக எளிமையான மனிதனாக இருந்தாலும், அவனது மனைவி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
உழைப்பு என்பது வாழ்நாளெல்லாம் வருவது. உழைப்பிற்கு என ஒரு நாள், அது "உழைப்பாளர் தினம்!' மே தினம்.தமிழக மே தினம்:தமிழ் நாட்டில் உழைப்பாளர்களின் தினமான "மே' தின விழாவை வேர் ஊன்ற செய்தவர் சிங்காரவேலர் என்னும் சிந்தனையாளர். இன்றைய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குவது சிங்காரவேலர் பெயரில் அமைந்துள்ள கட்டடத்தில்தான்!மே தினம் பற்றிய சிந்தனையை மக்கள் மத்தியில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
˜மசையின் மேலிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. பெரிதாக ஏப்பம் விட்டன.நடந்த களைப்பு உண்ட மயக்கம் நான்கிற்கும் தூக்கம் வரத் தொடங்கியது. "எங்கே நன்றாகத் தூங்கலாம்?' என்று அவை அந்த வீட்டை ஆராய்ந்தன.அங்கிருந்த அடுப்பின் அருகே படுத்தது பூனை. கதவின் அருகே படுத்துக் கொண்டது நாய். பரணில் குறுக்காக இருந்த வாரையின் மேல் அமர்ந்தது சேவல்.வீட்டிற்குள் இடம் இல்லாததால் வெளியே வந்தது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
இயேசு ஆண்டவரின் இளமை காலத்தை பற்றி, "பைபிளில்' கூறப்பட்டுள்ளது. பெற்றோருக்கு பணிந்து நடந்து, ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர். இயேசு பெருமானின் போதனைகளை கேட்டவர்கள், "நாசரேத்தூர் தச்சனின் மகன் அல்லவா?' என அவரை வியந்தனர்.இறை மகன் இயேசு, தந்தையின் நிலையில் இருந்த சூசை முனிவரோடு உழைப்பின் மேன்மையை போற்றி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
வெப்பத்தின் தன்மைகளை ஆராய்ந்தவர் வெடி மருந்து மற்றும் பீரங்கிகளைக் கண்டு பிடித்தவர் என்ற பெருமைகளுக்குரிய பெஞ்சமின் தாம்ஸன் எனப்படும் "கவுண்ட் ரம்ப் போர்டு' என்ற விஞ்ஞானி, பிரிட்டிஷ் காலனியாக இருந்த மாசெசூஸெட்ஸ் தீவில் ஓர் ஏழை விவசாயியின் மகனாகப்பிறந்து, பிற்காலத்தில் பிரபுவாகவும், அமைச்சராகவும், கவர்னராகவும் உயர்ந்தவர்.இவரது வாழ்வு வீரசாகசங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வெளிச்சமும் நடுக்கமும்!நிலநடுக்கம், மனித உயிரைப் பறிக்கும் மிகப் பெரும் சக்தி இதற்கு உண்டு. பெரும்பாலான நிலநடுக்கங்கள் சிறிய அளவில் வந்தாலும், வராது வந்த மாமணி போல் திடீரென ஏற்படும் மிகப் பயங்கரமான நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஆனால், நிலத்தில் ஏற்படும் அதிர்வு களுக்கு வானத்தின் சில அம்சங் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
இயற்கை உணவு!ரஷ்யாவில் லெனின் கிரேடு நகரத்தைச் சேர்ந்த அபனாசியா அப்ரா மோவனா என்ற பெண் 107 வருடம் வாழ்ந்தார். இந்தப் பெண் தனது ஆயுள் முழுவதுமே பழங்கள், காய்கறிகள் பால் மற்றும் உருளைக்கிழங்கி லிருந்து தயாரிக்கப்பட்ட "கிவ்வெல்' என்ற பானம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தார். பல் நோய்க்காக முதன் முதலில் டாக்டரை நாடியது அவரது 99 வது வயதில்தான் என்றால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
ஒரு குளத்தில் ஒரு வாயாடி ஆமை இருந்தது. அதே குளத்தில் மீன் பிடிக்க வரும் இரண்டு நாரைகளோடு ஆமைசிநேகமாக இருந்தது.மழை இல்லாமல் குளம்வற்றியது. நாரைகள், ""ஆமையண்ணா! நாளையிலிருந்து நாங்கள் வர மாட்டோம். வேறு குளம் பார்த்து வைத்திருக்கிறோம். இதில் மீன்கள் இல்லாததால் அங்கு போகிறோம்!'' என்றன.ஆமை வருத்தத்துடன், ""இறக்கை இருக்கறவன் எப்படி வேணா பறக்கலாம்! எனக்கு வேறே கதி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
துணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்?உதாரணமாக, இளம் நீல நிறத்திலுள்ள ஒரு துணியை நீரில் நனைத்தால் அது சற்று அடர்ந்த நீல நிறத்தில் தோற்றமளிக்கும். இந்த நிறமாற்றம் சிந்தெடிக் மற்றும் பட்டுத் துணிகளில் அதிகம் ஏற்படுவதில்லை.ஒரு பொருளுக்கு நிறம் உண்டாவது, அப்பொருள் மீது விழுகிற வெள்ளை ஒளிக்கற்றையில் குறிப்பிட்ட நிறத்தை அப்பொருள் அதிக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X