Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
இதுவரை: நலீமாவின் பிள்ளைகள் உருமாறும் நேரம் வந்தது. இனி-இதைப்படித்த திரிபுவனின் நெஞ்சம் நன்றியால் நனைந்தது. உடனே ஷிப்ரா நதிக்கரையில் ஓலையில் குறிப்பிட்ட பூஜைகளுக்கு ஏற்பாடுகளை செய்து விட்டு, தனக்கு நெருக்கமான நான்கு வீரர்களை அழைத்து, "மானங்வினி' என்ற அந்த உயர்ரக குதிரை பூட்டிய (மானங்வினி என்றால்... நம் மனம் விரும்பிய வேகத்தில் புயலாக பாய்ந்து ஓடும் உயர்ரக அரேபிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
ஹீன்னொரு காலத்தில் வந்தவாசி என்ற ஊரில் பயணிகள் தங்கும் சத்திரம் ஒன்று இருந்தது. வெளியூர் பயணிகள் பலர், அங்கே தங்கி ஓய்வு எடுத்தனர்.திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. அந்த மழை விடுவதாக இல்லை. அதனால், அவர்கள் அனைவரும் அங்கேயே இரவு தங்க வேண்டி வந்தது.அங்கிருந்த ஒரு அறையில் அவர்கள் அனைவரும் படுத்தனர். இடதுபக்கம் தலை வைத்துப் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்படியே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
உலகம் முழுவதும் உழைப்பை போற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படுவது, "மே தினம்!' உழைப்பையும், உழைப்பாளியையும் மதிப்போம்!தொழில் உற்பத்தியில் 9வது இடம்!ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகமிக முக்கியமானது, தொழில் உற்பத்தி. இந்த தொழில் உற்பத்தி என்பது அல்லும் பகலும் பாடுபடும் தொழிலாளர்களின் பொன் கரங்களில் உள்ளது.உலகளவில் தொழில் உற்பத்தியில், இந்தியா 9வது இடத்தில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
புதுப்பட்டினம் என்ற நாட்டை ஆண்ட பேரரசன், தன் நாட்டிலேயே மிகச்சிறந்த ஓவியர்கள் என்று கருதப்பட்ட இருவரை அழைத்து, "நிம்மதி' என்ற தலைப்பை கொடுத்து, பத்துப் பதினைந்து நாட்களுக்குள் ஓவியத்தை வரையும்படி சொன்னான்.இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். ஓவியத்தை வரைய ஆரம்பித்தனர். பதினைந்து நாட்களுக்குப் பிறகு முதலாவது ஓவியர், தன் ஓவியத்துடன் மன்னனைச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
நம் கடமையை செய்வோம்! எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்போம்!பட்டம் பற... பற...!இந்து மற்றும் இஸ்லாம் கலாசாரம் இணைந்த இடம் குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத். இந்த நகரில், ஆயிரம் வருடங்களாக பட்டம் விடுவது வழக்கத்தில் உள்ளது. பெர்ஷியாவிலிருந்து குஜராத் கடற்பகுதிகளுக்கு வியாபாரத்திற்கு வந்த இஸ்லாமியர், தன்னுடன் பட்டம் விடும் கலையையும், கொண்டு வந்து அறிமுகப்படுத்தியிருக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.""இந்த நிலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
பூமிக்கடியில் வாழும் மண்புழுக்களுக்கு கால்கள், எலும்புகள் கிடையாது. ஆனாலும் இதனுடைய மிருதுவான உடல் அமைப்பாலும், சுருங்கி விரியும் தசைகளாலும் சுலபமாக நகர்ந்து செல்கின்றன.மிருதுவான, ஈரப்பதமான மேற்பரப்பு மணலில், சுரங்க வழி போன்று மண்ணை தோண்டி செல்லும். வழியிலேயே அதற்கான உணவை எடுத்து கொள்ளும். கடினமான, அடிபகுதி மணலில் செல்லும்போது மண்ணை அழுத்தி செல்வதால், மேல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
பெங்குயின் பறவைகளை பிடிக்காதவர்கள் உண்டா குட்டீஸ்... இந்த பெங்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் அதிகம் வாழ்கின்றன. அங்கு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை குளிர்காலமாக இருக்கும். அப்போது இவை கடலில் வாழும். வசந்த காலம் தொடங்குவதற்கு முன்பே, அக்டோபரில் கடலை விட்டு, வெளியே வந்து அதனுடைய வசிப்பிடத்திற்காக நீண்ட பயணம் செய்யும். சாதாரணமாக பெங்குயின்கள் 100.கி.மீ., வரை பனிகடலில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
கடிட்டிலுள்ள ஒரு மரத்தில், காக்கை கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அதே மரப்பொந்தில் புதிதாக ஒரு ஆந்தை குடிவந்தது. அன்று நள்ளிரவில் காக்கைக் கூட்டுக்குள் பாய்ந்து, அதை ஓட ஓட விரட்டி அடித்தது.மறுநாள் காக்கை வேறொரு மரத்தில் கூடுகட்டி குஞ்சுகளை அங்கு கொண்டு வைத்தது.அந்த இடத்தையும் தெரிந்துக்கொண்ட ஆந்தை, அங்கும் வந்து தொல்லை தந்தது. தன் நண்பனான நரியிடம், ஆந்தையின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X